Un Kendakaalu Song Lyrics

Karisakattu Poove cover
Movie: Karisakattu Poove (2000)
Music: Ilaiyaraja
Lyricists: Kasthuri Raja
Singers: Mano and Swarnalatha

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏ...ஹே...ஏ...
பெண்: ஏ...ஏ..ஏ..

ஆண்: உன் கெண்டக்காலு தெரியுதடி சீல கட்ட இறக்கு உன் சீல கட்ட இறக்கு அத சுண்டி சுண்டி எட்டு வச்சா மனசுக்குள்ள சுளுக்கு என் மனசுக்குள்ள சுளுக்கு

பெண்: உன் நெத்தியில சுருண்ட முடி மேல கொஞ்சம் ஒதுக்கு அட மேல கொஞ்சம் ஒதுக்கு அது சுத்தி சுத்தி பொரண்டு பொரண்டு புடிக்க வைக்குது கிறுக்கு மெல்ல புடிக்க வைக்குது கிறுக்கு

ஆண்: நீ வளைஞ்ச கேப்பதாளு அடி புளிச்ச கம்பங் கூழு
பெண்: நான் இனிச்ச வேரு கரும்பு என்ன கடிச்சு பாத்து விரும்பு

ஆண்: நீ வளைஞ்ச கேப்பதாளு அடி புளிச்ச கம்மங் கூழு

ஆண்: உன் கெண்டக்காலு தெரியுதடி சீல கட்ட இறக்கு உன் சீல கட்ட இறக்கு
பெண்: உன் நெத்தியில சுருண்ட முடி மேல கொஞ்சம் ஒதுக்கு அட மேல கொஞ்சம் ஒதுக்கு

பெண்: ஊசி குள்ள நுலைஞ்சிகிட்ட நூல போல மாட்டிகிட்டேன் ஆசையில அறிவுகெட்டு அகபட்டுட்டேன்
ஆண்: நான் நிமித்தி காட்டுறேன் தோளு உன் வயசுக்கு ஏத்துறேன் பாலு
பெண்: நீ முறுக்கி சுத்தின நூலு என்ன வளைச்சி கட்டுற ஆளு

ஆண்: பாசி புடிச்ச பழைய தண்ணிய பதுக்கிவைக்கிற கொளத்துலதான் தாமரைப்பூ வளர்ந்திருக்கு தெரிஞ்சுக்கடி
பெண்: நீ வரிஞ்சு கட்டுற வேட்டி உன் ஆம்பளதனத்த காட்டி
ஆண்: நான் நெனப்பு தட்டுறேன் கூட்டி அது பறக்குது கொடி காட்டி

பெண்: தெனமும் நாராக நாராக ஏங்கல மனசும் நாளாக நாளாக தூங்கல
ஆண்: எனக்கும் பைத்தியம்தான் புடிச்சிருக்கு
பெண்: ஹையோ ..
ஆண்: உனக்கு வைத்தியம்தான் தெரிஞ்சிருக்கு

பெண்: நான் அரச்ச சந்தன கொழம்பு என்ன வாசனை புடிச்சு பொழங்கு
ஆண்: நான் இறுக்கி புடிச்ச உடும்பு என் அணைப்புக்குள்ள நீ அடங்கு

பெண்: உன் நெத்தியில சுருண்ட முடி மேல கொஞ்சம் ஒதுக்கு
ஆண்: யம்மா
பெண்: அட மேல கொஞ்சம் ஒதுக்கு

பெண்: வேரு முத்தி வெளஞ்ச கடலை நெலத்துக்குள்ள மறஞ்சிருக்கு ஆசை முத்தி மனசுக்குள்ள நெறஞ்சிருக்கு
ஆண்: நீ பழுத்த வாழ தாரு உன்ன பழுக்க வச்சது யாரு
பெண்: நீ வடிச்ச நெல்லு சோறு உன்ன கொலைய வச்சது யாரு

ஆண்: தோலு முத்தி பழுத்த பழம் ரகசியமா கனிஞ்சிருக்கும் வாசனைதான் வெளிய வந்து ஆள வளைக்கும்
பெண்: நான் அவிச்சு கொட்டுன கெழங்கு அட ஆறி போயிடும் முழுங்கு
ஆண்: நான் வெளஞ்சு முத்தின கருது உன் நெனைப்பு என் பக்கம் வருது

பெண்: மெதுவா பாவாடை காத்தோட போகுது
ஆண்: ஆத்தி
பெண்: எசவா உன் பார்வை என் மேல தாவுது

ஆண்: உனக்கும் ஆசை வந்து மோதி நின்னுகிச்சு எனக்கும் காதல் வந்து சேர்ந்து பத்திகிச்சு

பெண்: நீ இறுக்கி சுத்துற கயிறு அட கலங்கி போகுது உசுரு
ஆண்: நீ மொளைச்சு நிக்கிற பயிறு நல்ல இழுத்து கடைஞ்ச தயிரு

பெண்: ..........
ஆண்: ........

Male: Ae..hae...ae...
Female: Ae...ae...ae..

Male: Un kendakkaalu theriyuthadi Seela katta irakku Un seela katta irakku Adha sundi sundi ettu vachchaa Manasukulla sulukku En manasukulla sulukku

Female: Un neththiyila surunda mudi Maela konjam othukku Ada meala konjam othukku Adhu suththu suththi porandu porandu Pudikka vaikkuthu kirukku Mella pudikka vaikuthu kirukku

Male: Nee valainja keppathaalu Adi pulichcha kammang koolu
Female: Naan inichcha vaeru karumbu Enna kadichchu paaththu virumbu

Male: Un kendakkaalu theriyuthadi Seela katta irakku Un seela katta irakku
Female: Un neththiyila surunda mudi Maela konjam othukku Ada meala konjam othukku

Female: Oosi kulla nulainjukitta Noola pola maattikittaen Aasaiyila arivukettu agapattuttaen
Male: Naan nimiththi kaatturaen tholu Un vayasukku yaeththuraen paalu
Female: Nee murukki suththina noolu Enna valaichchi kattura aalu

Male: Paasi pudichcha pazhaiya thanniya Padhukki vaikkira kolaththulathaan Thaamaraippoo valarnthirukku therinjukkadi
Female: Nee varinju kattura vaetti Un aamabala thanaththa kaatti
Male: Naan nenappu thatturaen kootti Adhu parakkuthu kodi kaatti

Female: Dhenamum naaraaga naaraaga yaengala Manasum naalaaga naalaaga thoongaala
Male: Enakkum paiththiyamthaan pudichchirukku
Female: Haiyo..
Male: Unakku vaiththiyamthaan therunjirukku

Female: Naan arachcha santhathan kozhambu Enna vaasanai pudichchu pozhangu
Male: Naan irukki pudichcha udumbu En anaippukulla nee adangu

Female: Un neththiyila surunda mudi Maela konjam othukku
Male: Yammaa
Female: Ada meala konjam othukku
Male: Un kendakkaalu theriyuthadi Seela katta irakku Un seela katta irakku

Female: Vaeru muththi velainja kadalai Nelaththukkulla maranjirukku Aasai muththi manasukulla Neranjirukku
Male: Nee pazhuththa vaazha thaaru Unna pazhukka vachchathu yaaru
Female: Nee vadichcha nellu choru Unna kolaiya vachchathu yaaru

Male: Tholu muththi pazhuththa pazham Ragasiyamaa kaninjirukkum Vaasanaithaan veliya vanthu Aala valaikkum
Female: Naan avichchuu kottuna kelangu Ada aari poyidum muzhangu
Male: Naan velanju muththina karuthu Un nenaippu en pakkam varuthu

Female: Medhuvaa paavadai Kaaththoda poguthu
Male: Aaththi
Female: Esavaa un paarvai En maela thaavuthu

Male: Unakkum aasai vanthu Modhi ninnukichchu Enakkum kadhal vanthu Saernthu paththikichchu

Female: Nee irukki suththura kayiru Ada kalangi poguthu usuru
Male: Nee molaichchu nikkira payiru Nallaa izhuththu kadaincha thayiru

Female: Un neththiyila surunda mudi Maela konjam othukku Ada meala konjam othukku Adhu suththu suththi porandu porandu Pudikka vaikkuthu kirukku Mella pudikka vaikuthu kirukku

Male: Un kendakkaalu theriyuthadi Seela katta irakku Un seela katta irakku Adha sundi sundi ettu vachchaa Manasukulla sulukku En manasukulla sulukku

Female: Naan inichcha vaeru karumbu Enna kadichchu paaththu virumbu
Male: Nee valainja keppathaalu Adi pulichcha kammang koolu

Female: ...........
Male: .........

Similiar Songs

Kanne Indru Song Lyrics
Movie: Aanazhagan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Adi Vannathi Poo Song Lyrics
Movie: Chinna Jameen
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Most Searched Keywords
  • tamil love song lyrics for whatsapp status

  • tamil lyrics song download

  • lyrics tamil christian songs

  • sad song lyrics tamil

  • kutty pattas tamil movie download

  • sarpatta lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • mainave mainave song lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • dingiri dingale karaoke

  • new tamil songs lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • aagasam song soorarai pottru download

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • vijay songs lyrics

  • new tamil karaoke songs with lyrics

  • kanne kalaimane karaoke download

  • tamil film song lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • morattu single song lyrics