Oru Bommalattam Nadakkudhu Song Lyrics

Sivappu Malargal cover
Movie: Sivappu Malargal (1986)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு பொம்மலாட்டம் நடக்குது ரொம்ப புதுமையாக இருக்குது

ஆண்: ஒரு பொம்மலாட்டம் நடக்குது ரொம்ப புதுமையாக இருக்குது நாலு பேரு நடுவிலே நூலு ஒருத்தன் கையிலே.. நாலு பேரு நடுவிலே நூலு ஒருத்தன் கையிலே.. ஒரு பொம்மலாட்டம் நடக்குது ரொம்ப புதுமையாக இருக்குது...

ஆண்: அல்லும் பகலும் அண்ணன் வாழ்ந்தான் தங்கச்சிக்காக அந்த உள்ளம் இப்போ கல்லாய் போனது தன் கட்சிக்காக

ஆண்: மாலை ஒன்று தொடுத்து வைத்தாள் மன்னனுக்காக அதை வீதியிலே விட்டெறிந்தாள் அண்ணனுக்காக

ஆண்: இலவு காத்தக் கிளியைப் போலே இத்தனை காலம் இந்த வஞ்சி மகள் வரைந்ததெல்லாம் தண்ணீர் கோலம்

ஆண்: காதலெனும் பாத்திரத்தில் தேனெடுத்தானே வெறும் கௌரவத்தின் ஆத்திரத்தால் போட்டுடைத்தானே

ஆண்: நான்கு கிளிகள் காதல் வலையில் விழுந்தது ஏனோ இதில் ஒருவர் பாவம் மற்றவர் தலையில் விடிந்தது ஏனோ ஆக மொத்தம் விதி வரைந்த நாடகம் தானே இதில் ஆளுக்கொரு பாத்திரத்தில் நடித்திடத்தானே.

Male: Oru bommallattam nadakkudhu Romba pudhumaiyaaga irukkudhu

Male: Oru bommallattam nadakkudhu Romba pudhumaiyaaga irukkudhu Naalu peru naduvilae Noolu oruthan kaiyilae Naalu peru naduvilae Noolu oruthan kaiyilae Oru bommallattam nadakkudhu Romba pudhumaiyaaga irukkudhu

Male: Allum pagalum annan vaazhndhaan Thangachikaaga Andha ullam ippo kallaai ponadhu Than katchikaaga

Male: Maalai ondru thoduthu vaithaal Mannanukkaaga Adhai veedhiyilae vitterindhaal Annanukaaga

Male: Oru bommallattam nadakkudhu Romba pudhumaiyaaga irukkudhu Naalu peru naduvilae Noolu oruthan kaiyilae Naalu peru naduvilae Noolu oruthan kaiyilae Oru bommallattam nadakkudhu Romba pudhumaiyaaga irukkudhu

Male: Ilavu kaatha killai pola Ithanai kaalam Indha vangi magal varaindhadhellaam Thaneer kolam

Male: Kaadhal ennum paathirathil Thaen eduthaanae Verum gouravathin aathirathaal Pottudaithaanae

Male: Oru bommallattam nadakkudhu Romba pudhumaiyaaga irukkudhu

Male: Naangu kiligal kaadhal valaiyil Vilunthathu yaeno Idhil oruvar paavam mattravar thalaiyil Vidinthathu yaeno Aaga motham vidhi varaintha nadagam thaanae Idhil aalukkoru paathirathil nadithidathaanae

Male: Oru bommallattam nadakkudhu Romba pudhumaiyaaga irukkudhu Naalu peru naduvilae Noolu oruthan kaiyilae Naalu peru naduvilae Noolu oruthan kaiyilae Oru bommallattam nadakkudhu Romba pudhumaiyaaga irukkudhu

Other Songs From Sivappu Malargal (1986)

Most Searched Keywords
  • karaoke songs in tamil with lyrics

  • devathayai kanden song lyrics

  • aathangara marame karaoke

  • yaar azhaippadhu lyrics

  • tamil worship songs lyrics in english

  • venmegam pennaga karaoke with lyrics

  • kanave kanave lyrics

  • google google song lyrics in tamil

  • kadhale kadhale 96 lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • only music tamil songs without lyrics

  • tamil movie songs lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • tamil lyrics song download

  • tamil song lyrics with music

  • isaivarigal movie download

  • aasirvathiyum karthare song lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • uyirae uyirae song lyrics

  • konjum mainakkale karaoke

Recommended Music Directors