Oru Deivam Thantha Poove (Male) Song Lyrics

Kannathil Muthamittal cover
Movie: Kannathil Muthamittal (2002)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: P. Jayachandran and Chinmayi

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: எ.ஆர். ரஹ்மான்

பெண்: { நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் } (2)

ஆண்: { ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே } (2)

ஆண்: வாழ்வு தொடங்கும் இடம் நீதானே

பெண்: ஆஆஆஆஆஆஆஆ...

ஆண்: வாழ்வு தொடங்கும் இடம் நீதானே

ஆண்: வானம் முடியும் இடம் நீதானே காற்றைப் போல நீ வந்தாயே சுவாசமாக நீ நின்றாயே மார்பில் ஊறும் உயிரே

ஆண்: ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே

பெண்: நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

ஆண்: எனது செல்வம் நீ எனது வறுமை நீ இழைத்த கவிதை நீ எழுத்துப் பிழையும் நீ

ஆண்: { இரவல் வெளிச்சம் நீ இரவின் கண்ணீர் நீ } (2)

ஆண்: { எனது வானம் நீ இழந்த சிறகும் நீ } (2) நான் தூக்கி வளர்த்த துயரம் நீ

ஆண்: { ஒரு தெய்வம் தந்த பூவே சிறு ஊடல் என்ன தாயே } (2)

Female: { Nenjil jil jil jil jil Kaathil dhil dhil dhil dhil Kannathil muthamittaal nee kannathil muthamittaal } (2)

Male: { Oru deivam thantha poovae . ae Kannil thedal enna thaaiyae } (2)

Male: Vaazhvu thodangum idam nee thaanae . ae

Female: Aaaaaa aaaaaa aaaaaaa aaaa aaaa

Male: Vaazhvu thodangum idam nee thaanae

Male: Vaanam mudiyum idam nee thaanae Kaatrai polae nee vanthaayae Swasamaaga nee nindraayae Maarbil oorum uyire . ae

Male: Oru deivam thantha poovae . ae Kannil thedal enna thaaiyae

Female: Nenjil jil jil jil jil Kaathil dhil dhil dhil dhil Kannathil muthamittaal nee kannathil muthamittaal

Male: Enathu selvam nee . Enathu varumai nee . Izhaitha kavithai nee Ezhuthu pizhaiyum nee

Male: { Iraval velicham nee Iravin kanneer nee } (2)

Male: { Enathu vaanam nee Ilantha siragum nee } (2) Naan thooki valartha thuyaram nee

Male: { Oru deivam thantha poovae . ae Siru oodal enna thaaiyae } (2)

Similiar Songs

Most Searched Keywords
  • lyrics download tamil

  • karaoke lyrics tamil songs

  • tamil gana lyrics

  • minnale karaoke

  • find tamil song by partial lyrics

  • vaalibangal odum whatsapp status

  • pagal iravai karaoke

  • cuckoo cuckoo dhee lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • nanbiye song lyrics in tamil

  • soorarai pottru song lyrics

  • tamil song english translation game

  • tamil music without lyrics free download

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • chellamma song lyrics download

  • sarpatta parambarai dialogue lyrics

  • viswasam tamil paadal

  • tamil movie songs lyrics

  • kadhal sadugudu song lyrics

  • tamil album song lyrics in english