Solli Solli Song Lyrics

Senthamizh Paattu cover
Movie: Senthamizh Paattu (1992)
Music: M. S. Vishwanathan and Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and Sunandha

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒ ஒ ஒ ஒ சொல்லி சொல்லி வந்ததில்லை இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு அன்னை மனம் ஆணையிட இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு

ஆண்: சொல்லி சொல்லி வந்ததில்லை இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு அன்னை மனம் ஆணையிட இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு

ஆண்: நான் வணங்கும் தெய்வத்தின் விழியில் நிழல் போல் சோகம் ஆடும் நடந்த சேதி நான் ஒன்றும் அறியேன் எதைத்தான் இதயம் பாடும்

ஆண்: சொல்லி சொல்லி வந்ததில்லை இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு அன்னை மனம் ஆணையிட இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு

ஆண்: அம்மா உன் வார்த்தை வேதம் என்றெண்ணும் மகனும் நான்தானம்மா உலவும் என் கோயில் பேசும் என் தெய்வம் உலகில் நீதானம்மா

ஆண்: தாயே உன் கண்ணில் துளி நீர் கண்டாலும் இதயம் தாங்காதம்மா ஏதோ உன் நெஞ்சில் துயரம் என்றாலும் விழிகள் தூங்காதம்மா

ஆண்: வண்ண முகம் வாடி நிற்க பார்த்ததில்லை நானும் எந்நாளும் வாடை கொஞ்சும் கூந்தலை ஆடைகொண்டு மூடிட வருத்தமென்ன இந்நேரம் ம்ம்..ம்ம்.ம்ம்.

ஆண்: சொல்லி சொல்லி வந்ததில்லை இந்த பிள்ளையின் செந்தமிழ் பா..பா...பா..

பெண்: காதல் என்னென்று நீயும் காணாமல் வளர்த்தேன் நான்தானடா விதியும் கை நீட்ட காதல் தீ மூட்ட விழுந்தாய் நீதானடா

பெண்: ஏழை உன் மோகம் கானல் என் ராகம் முடிவை கண்டேனடா மகனே உன் ஆசை முடிக்க நான் இன்று முடியை தந்தேனடா

பெண்: காதல் கொண்டு லாபம் என்ன பார்த்ததுண்டு நானும் அந்நாளில் அன்னை கண்ட நாடகம் அன்பு மகன் வாழ்விலும் நடந்திடுமோ இந்நாளில் ல்...ல்...ல்...

பெண்: சொல்ல சொல்ல நீ அறிவாய் இந்த அன்னையின் செந்தமிழ் பாட்டு

பெண்: பிள்ளைக்கென பாடுகிறாள் உன்னை பெற்றவள் செந்தமிழ் பாட்டு

பெண்: நீ வணங்கும் தெய்வத்தின் விழியில் நிழல் போல் சோகம் ஆடும் நடந்த சேதி நான் இன்னும் சொன்னால் மகனே மனம்தான் வாடும்

பெண்: சொல்ல சொல்ல நீ அறிவாய் இந்த அன்னையின் செந்தமிழ் பாட்டு பிள்ளைக்கென பாடுகிறாள் உன்னை பெற்றவள் செந்தமிழ் பாட்டு

Male: Oh oh oh oh Solli solli vandhadhillai Indha pillaiyin senthamizh paattu Annai manam aanaiyida Ingu vandhadhu senthamilzh paattu

Male: Solli solli vandhadhillai Indha pillaiyin senthamizh paattu Annai manam aanaiyida Ingu vandhadhu senthamilzh paattu

Male: Naan vanangum deivathin vizhiyil Nizhal pol sogam aadum Nadandha saedhi naan ondrum aariyen Yathaiththaan idhayam paadhum

Male: Solli solli vandhadhillai Indha pillaiyin senthamizh paattu Annai manam aanaiyida Ingu vandhadhu senthamilzh paattu

Male: Ammaa un vaarthai Vedham endrennum Maganum naan thaanammaa Ulavum en koyil pesum en dheivam Ulagil nee thaanammaa

Male: Thaayae un kannil Thuli neer kandaalum Idhayam thaangadhammaa Yaedho un nenjil thuyaram endraalum Vizhigal thoonkaadhammaa

Male: Vanna mugam vaadi nirkka Paarthadhillai naanum ennaalum Vaadai konjum koondhalai Aadai kondu moodida Varuththamenna inneram im im im

Male: Solli solli vandhadhillai Indha pillaiyin senthamizh paa.. paa..paa

Female: Kaadhal ennendru Neeyum kaanaamal Valarthaen naan dhaanadaa Vidhiyum kai neetta Kaadhal thee mootta Vizhunthaai nee dhaanadaa

Female: Ezhai un mogam Kaanal en raagam Mudivai kandenadaa Maganae un aasai mudikka Naan indru Mudiyai thandhenadaa

Female: Kaadhal kondu laabam enna Paarthadhundhu naanum annaalil Annai kanda nadagam Anbu magan vaazhvilum Nadanthidhumo innaalil il il il

Female: Solla solla nee arivaai Indha annaiyin senthamizh paattu

Female: Pillaikkena paadugiraal Unnai pettraval senthamizh paattu

Female: Nee vanangum deivathin vizhiyil Nizhal pol sogam aadum Nadandha saedhi naan innum sonnaal Magane manam thaan vaadum

Female: Solla solla nee arivaai Indha annaiyin senthamizh paattu Pillaikkena paadugiraal Unnai pettraval senthamizh paattu

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil thevaram songs lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • kalvare song lyrics in tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • vaseegara song lyrics

  • anthimaalai neram karaoke

  • album song lyrics in tamil

  • ovvoru pookalume song karaoke

  • ennavale adi ennavale karaoke

  • lyrics whatsapp status tamil

  • kutty story in tamil lyrics

  • viswasam tamil paadal

  • kutty pattas tamil full movie

  • tamil songs lyrics download for mobile

  • tamil love feeling songs lyrics download

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • master movie lyrics in tamil

  • azhagu song lyrics