Kangal Rendum Pesuthey Song Lyrics

Kangal Rendum Pesuthey Album cover
Movie: Kangal Rendum Pesuthey Album (2015)
Music: Kausikan Sivalingam
Lyricists: Dayan Shan
Singers: Nerujan Sehasothy and Diwakar

Added Date: Feb 11, 2022

ஆண்: கண்கள் ரெண்டும் பேசுதே உள்ளம் உன் வசம் ஆனதே என்னோடு காதலில் சேர்ந்திட வந்தவள் கள்ளம் இல்லா பெண் அவள் கரும்கூந்தல் வாசனை ஆயிரமே கண்ணுக்குள் காண்பவை வைரமே சொற்கள் யாவும் மின்னுமே நதியின் அழகைப் போலவே

ஆண்: மனதைக் கேட்டாய் வசதி கேட்டாய் நிறத்தைக் கூட நீ கேட்டாய் எடுத்துத் தந்தேன் முழுதும் தந்தேன் உயிரைக்கூட நான் தந்தேன்

ஆண்: ஏனோ ஏனோ இருவிழியில் காதலைப் புதைத்தாய் மீண்டும் மீண்டும் மீண்டும் அதை மறைத்தே பொய்களை அழித்தாய் என்னை விட இன்னொருவன் கூட நீ...

ஆண்: ஓஓஓஓ கண்கள் ரெண்டும் பேசுதே உள்ளம் உன் வசம் ஆனதே என்னோடு காதலில் சேர்ந்திட வந்தவள் கள்ளம் இல்லா பெண் அவள் கரும்கூந்தல் வாசனை ஆயிரமே கண்ணுக்குள் காண்பவை வைரமே சொற்கள் யாவும் மின்னுமே நதியின் அழகைப் போலவே

ஆண்: ஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓ

ஆண்: அவளை எண்ணி முழுதும் நம்பி தினமும் துடிக்கிறேன் வெம்பி தெரிந்து கொண்டேன் புரிந்து கொண்டேன் அவளின் இருமுகம் கண்டேன் உண்மை உண்மை உண்மை வௌிவரவே காத்திருந்தேன் அடடா என்னை என்னை என்னை அவள் மறக்கும் நேரம் தோன்றும் அடடா

ஆண்: கண்ணீர்களும் ஏமாற்றமும் தாங்கிட நான்...

ஆண்: ஓஓஓஓஓஓ கண்கள் ரெண்டாய் பேசுதே உள்ளம் தன் வழி போனதே எந்தன் காதலில் வலியைத் தந்தவள் கள்ளம் உள்ள பெண் அவள் கரும்கூந்தல் வீசி சென்றவளே ஓஓஓஓஓஓ கண்ணுக்குள் காண்பது மின்னலே சொற்கள் யாவும் பொய்களே நதியின் கரைகள் போலவே

ஆண்: ஆஅ .ஆஅ..ஆஅ. கண்கள் ரெண்டாய் பேசுதே உள்ளம் தன் வழி போனதே எந்தன் காதலில் வலியைத் தந்தவள் கள்ளம் உள்ள பெண் அவள் கரும்கூந்தல் வீசி சென்றவளே ஓஓஓஓஓஓ கண்ணுக்குள் காண்பது மின்னலே சொற்கள் யாவும் பொய்களே நதியின் கரைகள் போலவே

Male: Kangal rendum pesuthae Ullam un vasam aanathae Ennodu kaadhalil Sernthida vandhaval Kallam illa penn aval Karum koondhal vaasanai aayiramae Kannukkul kaanbavai vairamae Oooh ooh sorkkal yaavum minnumae Nadhiyin azhagai polavae

Male: Manadhai kettaai Vasathi kettaai Nerathai kuda nee kettaai Eduthu thanthen Muluthum thanthen Uyirai kuda naan thanthen

Male: Yeno yeno yeno iruvizhiyil Kadhalai puthaithaai Meendum meendum meendum Athai maraithae Poigalai alithaai Ennai vida innoruvan kuda nee

Male: Ohoo ooo ooo Kangal rendum pesuthae Ullam un vasam aanathae Ennodu kaadhalil Sernthida vandhaval Kallam illa penn aval Karum koondhal vaasanai aayiramae Kannukkul kaanbavai vairamae Oooh ooh sorkkal yaavum minnumae Nadhiyin azhagai polavae

Male: Hoo oo hooo ooo hoo oo ooo ohooo ooo

Male: Avalai enni muluthum nambi Dhinamum thudikiren vembi Therinthu konden purinthu konden Avalin irumugam kanden Unmai unmai unmai Velivaravae Kaathirunthen adadaa Ennai ennai ennai Aval marakkum, Neram thondrum adadaa Kannergalum yematramum Thaangida naan

Male: Ooh.ooo oh Kangal rendaai pesuthae Ullam than vazhi poonathae Yen enthan kaadhalil Valiyai thanthaval Kallam ulla pennaval

Male: Karum koonthal veesi sendravalae Kannukkul kaanbathu minnalae
Male: Ohoo .ooo.ooo.ooo Sorkkal yaavum poigalae Nadhiyin karaigal polavae..

Male: Aaaa...aaa...aaa...aa... Kangal rendaai pesuthae Ullam than vazhi poonathae Yen enthan kaadhalil Valiyai thanthaval Kallam ulla pennaval

Male: Karum koonthal veesi sendravalae Kannukkul kaanbathu minnalae
Male: Ohoo .ooo.ooo.ooo Sorkkal yaavum poigalae Nadhiyin karaigal polavae..

Other Songs From Kangal Rendum Pesuthey Album (2015)

Similiar Songs

Most Searched Keywords
  • aigiri nandini lyrics in tamil

  • en kadhale lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • tamil song lyrics

  • tamil christian christmas songs lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • kutty story in tamil lyrics

  • tamil happy birthday song lyrics

  • best lyrics in tamil love songs

  • oru naalaikkul song lyrics

  • oru manam whatsapp status download

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • lyrics of new songs tamil

  • puthu vellai mazhai karaoke for female singers

  • thangamey song lyrics

  • sarpatta movie song lyrics

  • friendship song lyrics in tamil

  • kalvare song lyrics in tamil

  • thevaram lyrics in tamil with meaning

  • aagasam song soorarai pottru