Sigaram Thodu Song Lyrics

Sigaram Thodu cover
Movie: Sigaram Thodu (2014)
Music: D. Imman
Lyricists: Madhan Karky
Singers: Santhosh Hariharan and Benny Dayal

Added Date: Feb 11, 2022

ஆண்: சிகரம் தொடு... சிகரம் தொடு சிகரம் தொடு .சிகரம் தொடு

ஆண்: எதுவும் முடியும் என்றே சிகரம் தொடு வெற்றி என்பது ஒன்றே சிகரம் தொடு நாளை வேண்டாம் இன்றே சிகரம் தொடு வீழ்ந்து மீண்டும் இன்றே சிகரம் தொடு

ஆண்: இன்றுதான் நல்ல நாள் என்றிடு

ஆண்: உன் ஜாதகம் கிழித்து சிகரம் தொடு உன் ஜாதியை அழித்து சிகரம் தொடு ஒரு நிமிடத்தில் அறுபது சிகரங்கள் சிகரம் தொடு

ஆண்: சிகரம் தொடு.. சிகரம் தொடு சிகரம் தொடு ..சிகரம் தொடு

பெண்: உன் சாலையில் அழுக்கை கண்டாலோ அதை அப்புறப்படுத்தி சிகரம் தொடு உன் மூளையில் அழுக்கை பார்த்தாலோ அதை எறிந்து சிகரம் தொடு

பெண்: யோ பெட்ரோல் காற்று வேண்டாமே நீ கொஞ்சம் நடந்து சிகரம் தொடு அட பிளாஸ்டிக் குப்பைகள் வேண்டாமே நீ காகித பையில் சிகரம் தொடு

ஆண்: கணினி சிறை விட்டு பறந்தே சிகரம் தொடு கடைசி சிகரெட்டை துறந்தே சிகரம் தொடு கடந்த காதலை மறந்தே சிகரம் தொடு கனவின் கதவுகள் திறந்தே சிகரம் தொடு

ஆண்: மாற்றமே நீயென மாறிடு

ஆண்: உனக்குள்ளே சென்று சிகரம் தொடு உனை நீயே வென்று சிகரம் தொடு இந்த உலகமே உனையினி வணங்கிடும் சிகரம் தொடு...
குழு: சிகரம் தொடு

ஆண்: சிகரம் தொடு... சிகரம் தொடு சிகரம் தொடு ...சிகரம் தொடு

பெண்: இந்த உலகத்தை மாத்திடு பின்னாடி உன் வீட்டை நீ மாத்திடு முன்னாடி உன் ஊரு மாறும் பின்னே உன் மனச மாத்து நீ முன்னே

பெண்: அட வெற்றி வரட்டுமே .பின்னாடி நீ திட்டம் போடு .முன்னாடி மாலை வரட்டும் பின்னே நீ வேலை பாருடா முன்னே

குழு: ....................

ஆண்: சிகரம் தொடு. சிகரம் தொடு சிகரம் தொடு ..சிகரம் தொடு சிகரம் தொடு. சிகரம் தொடு சிகரம் தொடு ..சிகரம் தொடு

Male: Sigaram thodu..sigaram thodu Sigaram thodu..sigaram thodu

Male: Edhuvum mudiyum endrae Sigaram thodu Vetri enbadhu ondrae Sigaram thodu

Male: Naalai vendaam indrae Sigaram thodu Veezhndhu meendum indrae Sigaram thodu Indru thaan nalla naal endridu

Male: Un jaathagam kizhithu Sigaram thodu Un jaathiyai azhithu Sigaram thodu Oru nimidathil arubadhu sigarangal Sigaram thodu

Male: Sigaram thodu..sigaram thodu Sigaram thodu..sigaram thodu

Female: Un saalaiyil azhukkai kandaalo Adhai appurapaduthi Sigaram thodu Un moolaiyil azhukkai paarthaalo Adhai yerinthu Sigaram thodu

Female: Yo petrol kaatru vendamae Ne konjam nadanthu Sigaram thodu Ada plastic kuppaigal vendamae Nee kaagidha paiyil Sigaram thodu

Male: Kanini sirai vittu parandhae Sigaram thodu Kadaisi cigarettai thuranthae Sigaram thodu

Male: Kadandha kaadhalai maranthae Sigaram thodu Kanavin kadhavugal thiranthae Sigaram thodu Maatramae neeyena maaridu

Male: Unakkullae sendru Sigaram thodu Unai neeyae vendru Sigaram thodu Indha ulagamae unaiyini vanangidum Sigaram thodu.
Chorus: Sigaram thodu.

Male: Sigaram thodu..sigaram thodu Sigaram thodu..sigaram thodu

Female: Indha ulagathai maathidu pinnadi Un veetai nee maathidu munnadi Un ooru maarum pinnae Un manasu maathu nee munnae

Female: Ada vetri varatumae pinnadi Ne thitam podu munnadi Maalai varatum pinnae Nee velai paaruda munnae

Chorus: Raa ba raba raba Raaba raba raba Raaba raba raba Rabaraba raaa.. ...............

Male: Sigaram thodu..sigaram thodu Sigaram thodu..sigaram thodu Sigaram thodu..sigaram thodu Sigaram thodu..sigaram thodu

Other Songs From Sigaram Thodu (2014)

Most Searched Keywords
  • karaoke songs with lyrics tamil free download

  • tamil movie songs lyrics

  • kadhali song lyrics

  • karaoke lyrics tamil songs

  • tamil songs lyrics pdf file download

  • padayappa tamil padal

  • ovvoru pookalume song karaoke

  • oru porvaikul iru thukkam lyrics

  • porale ponnuthayi karaoke

  • raja raja cholan lyrics in tamil

  • asuran song lyrics download

  • sarpatta lyrics in tamil

  • ka pae ranasingam lyrics in tamil

  • lyrics of kannana kanne

  • rasathi unna song lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • varalakshmi songs lyrics in tamil

  • bigil song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • master song lyrics in tamil free download