Added Date: Feb 11, 2022
ஆண்: உடல் தழுவத் தழுவ நழுவிப் போகுதே கைகள் நழுவ நழுவ தழுவிப் பார்க்குதே அந்த வானம் மண்ணில் இறங்கும் நல்ல நேரமானதே
பெண்: உடல் தழுவத் தழுவ நழுவிப் போகுதே கைகள் நழுவ நழுவ தழுவிப் பார்க்குதே அந்த வானம் மண்ணில் இறங்கும் நல்ல நேரமானதே
ஆண்: உடல் தழுவத் தழுவ நழுவிப் போகுதே கைகள் நழுவ நழுவ தழுவிப் பார்க்குதே
ஆண்: ஆசை மணிக் குயிலே அந்தி மஞ்சள் வெயிலே என்ன நினைவோ கண்ணில் கனவோ
பெண்: எந்தன் உயிர்க்குயிரே இன்ப மணிச் சுடரே என்னைத் தரவோ உன்னைப் பெறவோ
ஆண்: காதல் என்னும் சிறையில் காலை வரும் வரையில் தூங்காமலே நாம் தூங்கலாம்
பெண்: காதல் என்னும் சிறையில் காலை வரும் வரையில் தூங்காமலே நாம் தூங்கலாம்
ஆண்: சின்னச் சின்ன விரல் நகங்கள்
பெண்: மெல்ல மெல்ல பட்ட இடங்கள்
ஆண்: சிவந்த அழகை மகிழ்ந்து ரசிக்கலாம்
பெண்: உடல் தழுவத் தழுவ நழுவிப் போகுதே கைகள் நழுவ நழுவ தழுவிப் பார்க்குதே
ஆண்: அந்த வானம் மண்ணில் இறங்கும் நல்ல நேரமானதே
பெண்: உடல் தழுவத் தழுவ நழுவிப் போகுதே
ஆண்: கைகள் நழுவ நழுவ தழுவிப் பார்க்குதே
பெண்: மேகங்களை தொடுப்பேன் மஞ்சம் அதில் அமைப்பேன் எந்தன் உயிரே எந்தன் உயிரே
ஆண்: வானவில்லை பிடிப்பேன் ஊஞ்சல் கட்டிக் கொடுப்பேன் கண்ணின் மணியே கண்ணின் மணியே
பெண்: காற்றைக் கையில் பிடிப்போம் வானம் வரை நடப்போம் நாள்தோறுமே ஊர்கோலமே
ஆண்: காற்றைக் கையில் பிடிப்போம் வானம் வரை நடப்போம் நாள்தோறுமே ஊர்கோலமே
பெண்: வானவெள்ளி தன்னைக் கடந்து
ஆண்: இந்த உலகத்தை மறந்து
பெண்: உயிரில் கலந்து உறவில் இணையலாம்
ஆண்: உடல் தழுவத் தழுவ நழுவிப் போகுதே கைகள் நழுவ நழுவ தழுவிப் பார்க்குதே
பெண்: அந்த வானம் மண்ணில் இறங்கும் நல்ல நேரமானதே
ஆண்: உடல் தழுவத் தழுவ நழுவிப் போகுதே
பெண்: கைகள் நழுவ நழுவ தழுவிப் பார்க்குதே
இருவர்: லல்லல் லல லல லாலா லா ம்ஹ்ஹெம் ம்ஹீம்ம் ஹ்ம்ம்..

Male: Udal thazhuva thazhuva Nazhuvi pogudhae Kaigal nazhuva nazhuva Thazhuvi paarkkudhae Andha vaanam mannil irangum Nalla naeram aanadhae
Female: Udal thazhuva thazhuva Nazhuvi pogudhae Kaigal nazhuva nazhuva Thazhuvi paarkkudhae Andha vaanam mannil irangum Nalla naeram aanadhae
Male: Udal thazhuva thazhuva Nazhuvi pogudhae Kaigal nazhuva nazhuva Thazhuvi paarkkudhae
Male: Aasai mani kuyilae Andhi manjal veyilae Enna ninaivo kannil kanavo
Female: Endhan uyirkkuyirae Inba mani chudarae Ennai tharavo unnai peravo
Male: Kaadhal ennum siraiyil Kaalai varum varaiyil Thoongaamalae naam thoongalaam
Female: Kaadhal ennum siraiyil Kaalai varum varaiyil Thoongaamalae naam thoongalaam
Male: Chinna chinna viral nagangal
Female: Mella mella patta idangal
Male: Sivandha azhagai
Magizhndhu rasikkalaam
Female: Udal thazhuva thazhuva
Nazhuvi pogudhae
Kaigal nazhuva nazhuva
Thazhuvi paarkkudhae
Male: Andha vaanam mannil irangum
Nalla naeram aanadhae
Female: Udal thazhuva thazhuva
Nazhuvi pogudhae
Male: Kaigal nazhuva nazhuva
Thazhuvi paarkkudhae
Female: Megangalai thoduppen Manjam adhil amaippen Endhan uyirae endhan uyirae
Male: Vaana villai pidippen Oonjal katti koduppen Kannin maniyae kannin maniyae
Female: Kaatrai kaiyil pidippom Vaanam varai nadappom Naal thorumae oorkolamae
Male: Kaatrai kaiyil pidippom Vaanam varai nadappom Naal thorumae oorkolamae
Female: Vaana veli thannai kadandhu
Male: Indha ulagathai marandhu
Female: Uyiril kalandhu uravil inaiyalaam
Male: Udal thazhuva thazhuva
Nazhuvi pogudhae
Kaigal nazhuva nazhuva
Thazhuvi paarkkudhae
Female: Andha vaanam mannil irangum
Nalla naeram aanadhae
Male: Udal thazhuva thazhuva
Nazhuvi pogudhae
Female: Kaigal nazhuva nazhuva
Thazhuvi paarkkudhae
Both: Lalla lalalla lalalla lalalla laalla laa Mmm. mmm. mmm. mmm.
tamil christian songs lyrics in tamil pdf
namashivaya vazhga lyrics
vinayagar songs tamil lyrics
mudhalvan songs lyrics
share chat lyrics video tamil
piano lyrics tamil songs
tamil christian songs lyrics with chords free download
hello kannadasan padal
mustafa mustafa karaoke with lyrics tamil
lyrics of new songs tamil
aigiri nandini lyrics in tamil
thangachi song lyrics
cuckoo cuckoo lyrics tamil
tamil christian songs lyrics in english pdf
theera nadhi maara lyrics
lyrics download tamil
sarpatta movie song lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
google google vijay song lyrics
tamil hymns lyrics