Luzile J Busille Song Lyrics

Kanmani cover
Movie: Kanmani (1994)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano and S. Janaki

Added Date: Feb 11, 2022

குழு: லஸ்சுல ஜே பஸ்சுல வத்சலைக்கு வெத்தல பத்தல சீட்டுல பேக் சீட்டுல ருக்மணிக்கு விக்கலே நிக்கல ஏக்கு தம்முள ஜிங்கு ஜாக்கு ஜிம்முல நல்ல தாளம் நீ போட்டுக்கோ ட்ரமுளா ட்ரமுளா

குழு: லஸ்சுல ஜே பஸ்சுல வத்சலைக்கு வெத்தல பத்தல சீட்டுல பேக் சீட்டுல ருக்மணிக்கு விக்கலே நிக்கல

ஆண்: தோளுகொரு பூ மாலை நான் தொடுத்து தாரேன் வாடி வேலைக்கொரு பாமாலதான் படிக்க போகும் ஜோடி

பெண்: காலமும் நேரமும் கிளு கிளுங்குது சீண்டுது தூண்டுது கிசு கிசுங்குது

ஆண்: கண்களும் கைகளும் துரு துருங்குது கில்லையே முல்லையே தொடு தொடுங்குது

பெண்: சாரளடிக்க மழை தூறலடிக்க ஓரம் போவோமா வாரே வா கிஸ்ஸுக்கு கிஸ்ஸுக்கு

பெண்: வாலிபத்தில் சோலைக்கு வேலி கட்டி போட யாரு உள்ள நேரம் காட்டாறு ஓடி வரும் வேகம் பாரு

ஆண்: இளமையும் இனிமையும் இங்கிருக்குது இதை விட சொர்க்கமும் எங்கிருக்குது

பெண்: உனக்கென்ன எனக்கென்ன பங்கிருக்குது எடுக்கவும் கொடுக்கவும் தெம்பிருக்குது

ஆண்: மோகம் இருக்க ஒரு தாகம் எடுக்க ஓரம் போவோமா வாறே வா கிஸ்ஸுக்கு கிஸ்ஸுக்கு

Chorus: Lussula J bussula Vathsalaikku vethala pathala Seattula back seattula Rukmanikku vikkalu nikkala Ekku dhammula Jingu jaakku jimmula Nalla thaalam nee Pottukko drummula drummula

Chorus: Lussula J bussula Vathsalaikku vethala pathala Seattula back seattula Rukmanikku vikkalu nikkala

Male: Tholukkoru poo maala Naan thoduthu thaaren vaadi Velaikkoru paamaala thaan Padikka pogum jodi

Female: Kaalamum neramum Kilu kilungudhu Seendudhu thoondudhu Kisu kisungudhu

Male: Kangalum kaigalum Thuru thurungudhu Killaiya mullaiya Thodu thodungudhu

Female: Saaraladikka Mazhai thooraladikka Oram povomaa Vaarae vaa kissukku kissukku

Chorus: Lussula J bussula Vathsalaikku vethala pathala Seattula back seattula Rukmanikku vikkalu nikkala Ekku dhammula Jingu jaakku jimmula Nalla thaalam nee Pottukko drummula drummula

Chorus: Lussula J bussula Vathsalaikku vethala pathala Seattula back seattula Rukmanikku vikkalu nikkala

Female: Vaalibathil solaikku Veli katti poda yaaru Ulla neram kaattaaru Odi varum vegam paaru

Male: Ilamaiyum inimaiyum Ingirukkudhu Idhai vida sorgamum Engirukkudhu

Female: Unakkena enakkena Pangirukkudhu Edukkavum kodukkavum Thembirukkudhu

Male: Mogam irukka Oru dhaagam edukka Oram povomaa Vaarae vaa kissukku kissukku

Chorus: Lussula J bussula Vathsalaikku vethala pathala Seattula back seattula Rukmanikku vikkalu nikkala Ekku dhammula Jingu jaakku jimmula Nalla thaalam nee Pottukko drummula drummula

Chorus: Lussula J bussula Vathsalaikku vethala pathala Seattula back seattula Rukmanikku vikkalu nikkala

Other Songs From Kanmani (1994)

Netru Vandha Kaatru Song Lyrics
Movie: Kanmani
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Sariyana Paruppu Podi Song Lyrics
Movie: Kanmani
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Udal Thazhuva Song Lyrics
Movie: Kanmani
Lyricist: Pulamaipithan
Music Director: Ilayaraja
Aasai Idhayam Song Lyrics
Movie: Kanmani
Lyricist: Muthulingam
Music Director: Ilayaraja
Ennai Parthu Song Lyrics
Movie: Kanmani
Lyricist: Muthulingam
Music Director: Ilayaraja
Madicharu Song Lyrics
Movie: Kanmani
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • putham pudhu kaalai movie songs lyrics

  • nee kidaithai lyrics

  • thalattuthe vaanam lyrics

  • vinayagar songs tamil lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • karaoke tamil christian songs with lyrics

  • dhee cuckoo

  • vaseegara song lyrics

  • rasathi unna song lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • share chat lyrics video tamil

  • ilayaraja song lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • only tamil music no lyrics

  • tamil song meaning

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • karaoke songs tamil lyrics

  • master song lyrics in tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • mgr padal varigal