Added Date: Feb 11, 2022
குழு: நீ நான் நான் நீ நாம் ஜெயிப்போம் வாள் நான் தோள் நீ நாம் ஜெயிப்போம்
ஆண் மற்றும்
குழு: அறிவாயுதம் போலே ஒரு அணு ஆயுதம் இல்லை அறிவாயுதம் எதுவென்பது புரியும் இனி நாளை
ஆண் மற்றும்
குழு: முடியாதது முடியும்வரை முடிவென்பதும் இல்லை அழியாதது அழியும்வரை ஓய்வென்பதும் இல்லை
ஆண்: சேகுவேரா சேகுவேரா நீயும் நானும் சேகுவேரா
ஆண்: ஆயுதங்கள் தேவையில்லை ஊடகங்கள் கையில் உண்டு ஊடகம் என்னும் கைகள் முன்னே ஆயுதம் என்ன செய்யும்
ஆண்: காற்றுப் போகாத பக்கம்கூட கண்கள் பார்க்கும் என் தோழா நாடு முழ்கின்ற போரில் செத்தால் என்றும் சாவில்லை வாடா இது ஊடகம் காணும் போர்க்களம்

ஆண்: விழுவதும் மீண்டும் எழுவதும் இந்த உலகமே கண்ட சரித்திரம் விழுந்தவர் மீண்டும் எழுந்திடும் காலம் விரைவிலே தோன்றும் சத்தியம்
ஆண்: உழைப்பவர் என்னும் மிகப்பலர் சிந்தும் உதிரத்தை நாய்கள் குடிப்பதா உயிரினைத் துச்சம் என்றுதான் எண்ணி இறங்கினோம் ஒரு கை பார்க்கவே இது யுத்தம் யுத்தம் இனி யுத்தமே

ஆண்: ஊடகம் என்னும் ராணுவம் இன்று எழுந்ததே நாட்டை மீட்கவே நாட்டினைக் காக்கும் சேனைகள் மூன்று இன்று நம்மையும் சேர்த்து நான்கடா
ஆண்: கணம் கணம் சாகும் கோழை நீ அல்ல யுகயுகம் பாயும் வீரனே களத்திலே நின்று இறக்கலாம் மீண்டும் பிறக்கலாம் எந்தன் தோழனே இது யுத்தம் யுத்தம் இனி யுத்தமே

ஆண்: இந்தப்படை தோற்கின் இனி எந்தப்படை வெல்லும் அண்டம் அது அதிரும்படி வெல்வோம் இனி வாடா
குழு: இந்தப்படை தோற்கின் இனி எந்தப்படை வெல்லும் அண்டம் அது அதிரும்படி வெல்வோம் இனி வாடா
ஆண்: சேகுவேரா சேகுவேரா நீயும் நானும் சேகுவேரா சேகுவேரா சேகுவேரா நீயும் நானும் சேகுவேரா
ஆண்: {இந்தப்படை தோற்கின் இனி எந்தப்படை வெல்லும் அண்டம் அது அதிரும்படி வெல்வோம் இனி வாடா} (2)

Chorus: Nee naan naan nee Naam jaippom Vaal naan thol nee Naam jaippom
Male &
Chorus: Arivaayutham polae
Oru anuvaayutham illai
Arivaayutham ethu enbathu
Puriyum ini naalai
Male &
Chorus:
Mudiyaathathu mudiyum varai
Mudivenbathum illai
Azhiyaathathu azhiyum varai
Oivenbathum illai
Male: Che guevara che guevara Neeyum naanum che guevera
Male: Aayuthangal thevai illai Oodagangal kaiyil undu Oodagam ennum kaigal munnae Aayutham enna seiyum
Male: Kaattru pogaatha pakkam kooda Kanngal paarkkum en thozha Naadu muzhkindra poril sethaal Endrum saavillai vaada Ithu oodagam kaanum porkkalam
Male: Che guevara che guevara Neeyum naanum che guevera
Male: Vizhuvathum meendum ezhuvathum Intha ulagamae kanda sarithiram Vizhunthavar meendum ezhunthidum Kaalam viraivilae thondrum sathiyam
Male: Uzhaippavar ennum miga palar Sinthum uthirathai naaigal kudippatha Uyirinai thucham endruthaan enni Iranginom oru kai paarkkavae Ithu yutham yutham ini yuthamae
Male: Che guevara che guevara Neeyum naanum che guevera
Male: Oodagam ennum raanuvam Indru ezhunthathae naattai meetkkavae Naattinai kaakkum senaigal moondru Indru nammaiyum serthu naangada
Male: Kanam kanam saagum Kozhai nee alla Yugam yugam vaazhum veeranae Kalathilae nindru irakkalaam Meendum pirakkalaam enthan thozhanae Ithu yutham yutham ini yuthamae
Chorus: Nee naan naan nee Naam jaippom Vaal naan thol nee Naam jaippom
Male: Intha padai thorkkin Ini entha padai vellum Andam athu athirumpadi Velvom ini vaada
Chorus: Intha padai thorkkin Ini entha padai vellum Andam athu athirumpadi Velvom ini vaada
Male: Che guevara che guevara Neeyum naanum che guevera Che guevara che guevara Neeyum naanum che guevera
Male: {Intha padai thorkkin Ini entha padai vellum Andam athu athirumpadi Velvom ini vaada} (2)
best love lyrics tamil
mulumathy lyrics
master vaathi coming lyrics
kannana kanne malayalam
sirikkadhey song lyrics
vaseegara song lyrics
jesus song tamil lyrics
tamil song lyrics in english translation
sarpatta parambarai songs list
tamil karaoke old songs with lyrics 1970
80s tamil songs lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
tamil love feeling songs lyrics in tamil
google google tamil song lyrics in english
whatsapp status tamil lyrics
tamil love song lyrics for whatsapp status
vennilavai poovai vaipene song lyrics
tamil song lyrics download
master songs tamil lyrics
online tamil karaoke songs with lyrics