Marhaba Aavona Song Lyrics

Saravanan Irukka Bayamaen cover
Movie: Saravanan Irukka Bayamaen (2017)
Music: D. Imman
Lyricists: Yugabharathi
Singers: Aditya Gadhvi and Shreya Ghoshal

Added Date: Feb 11, 2022

குழு: .........

பெண்: { மருஹபா ஆவோ னா மனிதிலே நீதானா நீயுமே நானா துள்ளினேனா புள்ளி மானா .. } (2)

பெண்: வெண்ணிலா பிறையே வந்ததேன் தரையே ஏக இறைவனின் கொடை நீயோ

பெண்: எண்ணிலா திசையே எந்தன் ஏழிசையே மாட விளக்கதன் ஒளி நீயோ

பெண்: கண்ணில் கனா கனா கனா அதனால் கலைந்தேனே நான் ஆஆ

பெண்: மருஹபா ஆவோ னா மனிதிலே நீதானா நீயுமே நானா துள்ளினேனா புள்ளி மானா

குழு: ........

பெண்: அன்னை மடியை தேடும் குழந்தை கண்டவுடன் தாவிடுதே

பெண்: அந்த கதைப்போல் ஆசை மனமும் உன்னழகை ஏந்திடுதே

பெண்: இந்த சுகம் சுகம் நிதமும் தொடர எண்ணங்கள் ஏங்கிடுதே

பெண்: கொஞ்சம் பொறு பொறு என நீ நகர்ந்தால் என்னுள்ளம் தேங்கிடுதே

பெண்: நினைவே சுடுதே மனமே கெடுதே .

பெண்: மருஹபா ஆவோ னா மனிதிலே நீதானா நீயுமே நானா துள்ளினேனா புள்ளி மானா

பெண்: ஆஆ ஆஆ ஆஆ

பெண்: வெள்ளி சலங்கை ஓசை மறக்கும் வெட்கப்பட நீ சிரித்தால்

பெண்: இன்னும் நெடு நாள் வாழ பிடிக்கும் கண்கள் உனை பார்த்திருந்தால்

பெண்: மஞ்சள் நிலா நிலா மசக்கை அடையும் உன் சொல்லை கேட்டிருந்தால்

பெண்: அந்திப் பகல் பகல் ரவிக்கை அணியும் உன் கையில் நான் இருந்தால்

பெண்: எனை நீ அடைந்தால் அதுவே பெருநாள்

பெண்: மருஹபா ஆவோ னா மனிதிலே நீதானா நீயுமே நானா துள்ளினேனா புள்ளி மானா

பெண்: மருஹபா ஆவோ னா

Chorus: ............

Female: {Maruhabaa aavo naa Manathilae nee thaanaa Neeyumae naanaa . Thullinenaa. Pulli maanaa.aa..} (2)

Female: Vennila piraiyae Vanthathae tharaiyae Yega iraivanin kodai neeyo

Female: Ennila thisaiyae Enthan yezhisaiyae Maada vilakkathan oli neeyo

Female: Kannil kanaa kanaa kanaa Athanaal kalainthenae naan..aaaa..

Female: Maruhabaa aavo naa Manathilae nee thaanaa Neeyumae naanaa . Thullinenaa. Pulli maanaa.aa..

Chorus: ............

Female: Annai madiyai Thedum kuzhanthai Kandavudan thaaviduthae

Female: Antha kathai pol Aasai manamum Un azhagai yenthiduthae

Female: Intha sugam sugam Nithamum thodara Ennangal yengiduthae

Female: Konjam poru poru Ena nee nagarnthaal Ennullam thengiduthae

Female: Ninaivae suduthae Manamae. keduthae..ae.

Female: Maruhabaa aavo naa Manathilae nee thaanaa Neeyumae naanaa . Thullinenaa. Pulli maanaa.aa..

Female: Aaaaa..aa.aaa..aaa.

Female: Velli salangai Osai marakkum Vetkkapada nee sirithaal

Female: Innum nedu naal Vaazha pidikkum Kanngal unai paarthirunthaal

Female: Manjal nila nila Masakkai adaiyum Un sollai kettirunthaal

Female: Anthi pagal pagal Ravikkai aniyum Un kaiyil naan irunthaal

Female: Enai nee adainthaal Athuvae.. peru naal..

Female: Maruhabaa aavo naa Manathilae nee thaanaa Neeyumae naanaa . Thullinenaa. Pulli maanaa.aa..

Female: Maruhabaa... Aavoooo. naa

Similiar Songs

Most Searched Keywords
  • kuruthi aattam song lyrics

  • kanthasastikavasam lyrics

  • lyrical video tamil songs

  • soorarai pottru lyrics tamil

  • ganpati bappa morya lyrics in tamil

  • meherezyla meaning

  • tamil christian songs lyrics with chords free download

  • chellama song lyrics

  • maara movie song lyrics in tamil

  • tamil lyrics video song

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • kutty pattas movie

  • tamil music without lyrics free download

  • enjoy enjami song lyrics

  • maara theme lyrics in tamil

  • soorarai pottru song lyrics tamil

  • maraigirai movie

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • tamil song in lyrics