Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எ.ஆா். ரஹ்மான்
குழு: { பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும் } (2)
பெண்: { எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை } (2) விழியில் கரைந்துவிட்டதோ அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ..
பெண்: கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள் { எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை } (2)
பெண்: ...............
பெண்: மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே வெயில் தாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலா் வாடுதே
பெண்: மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே
பெண்: அழகிய திருமுகம் ஒருதரம் பாா்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன் நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு நூறு முறை பிறந்திருப்பேன்
குழு: பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
குழு: பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
பெண்: ஒரே பாா்வை அட ஒரே வாா்த்தை அட ஒரே தொடுதல் மனம் ஏங்குதே முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று ஏங்குதே
ஆண்: ................
பெண்: வோ்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே

Chorous: { Pirai vandhavudan nila vandhavudan Nila vandhadhendru ullam thullum Nizhal kandavudan nee endru Indha nenjam nenjam minnum } (2)
Female: { Engae enadhu kavidhai Kanavilae ezhudhi maditha kavidhai }(2) Vizhiyil karaindhu vittadho Ammammaa vidiyal azhithu vittadho . oo ooo
Female: Kavidhai thedi thaarungal Illai en kanavai meetu thaarungal { Engae enadhu kavidhai Kanavilae ezhudhi maditha kavidhai } (2)
Female: .............
Female: Maalai andhigalil manadhin sandhugalil Tholaindha mugathai manam thedudhae Veyil thaarozhugum nagara veedhigalil Maiyal kondu malar vaadudhae
Female: Megam sindhum iru thuliyin idaiveliyil Thuruvi thuruvi unai thedudhae Udaiyum nuraigalilum tholaindha kaadhalanai Urugi urugi manam thedudhae
Female: Azhagiya thiru mugam oru tharam paarthaal Amaidhiyil niraindhirupen Nuni viral kondu oru murai theendu Nooru murai pirandhirupen
Chorous: Pirai vandhavudan nila vandhavudan Nila vandhadhendru ullam thullum Nizhal kandavudan nee endru Indha nenjam nenjam minnum
Chorous: Pirai vandhavudan nila vandhavudan Nila vandhadhendru ullam thullum
Female: Orae paarvai ada orae vaarthai Ada orae thodudhal manam yengudhae Mutham podum andha moochin veppam Adhu nitham vendum endru yengudhae
Male: Aaaa aaaa aaaa aaaa aaaa
Female: Vervai pootha undhan sattai vaasam Indru ottum endru manam yengudhae Mugam poothirukum mudiyil ondrirandu Kuthum inbam kanam ketkudhae .. ae
Male: Aaaa aaaa aaaa aaaa aaaa aaaa aaaaaaaa aaa
youtube tamil karaoke songs with lyrics
tamil movie karaoke songs with lyrics
enna maranthen
sarpatta parambarai dialogue lyrics
jayam movie songs lyrics in tamil
happy birthday tamil song lyrics in english
soorarai pottru kaattu payale song lyrics in tamil
karnan thattan thattan song lyrics
piano lyrics tamil songs
chellamma song lyrics
lyrics status tamil
devane naan umathandaiyil lyrics
love songs lyrics in tamil 90s
varalakshmi songs lyrics in tamil
tamil songs english translation
bujjisong lyrics
karnan movie songs lyrics
ovvoru pookalume song
kangal neeye karaoke download
thamizha thamizha song lyrics