Oh Madha Vantharul Song Lyrics

Kanavaney Kankanda Deivam cover
Movie: Kanavaney Kankanda Deivam (1955)
Music: A. Rama Rao and Hemant Kumar
Lyricists: K.V.Srinivasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஓ மாதா மாதா ஓ வந்தருள் விரைந்து நீதான் ஜகன் மாதா மாதா மாதா ஹா வந்தருள் விரைந்து நீதான் ஜகன் மாதா

பெண்: ஈன ஜனங்களை காப்பவள் என்றுனை முழு மனதுடனே தினம் நம்பினேனே

பெண்: ஈன ஜனங்களை காப்பவள் என்றுனை முழு மனதுடனே தினம் நம்பினேனே

பெண்: பணிந்ததும் பஜித்ததும் பயனிலதாமோ. ஓ. ஆ. அஆ..அஆ...ஆ.ஆஆ..ஆ...ஆ..ஆ.. உன்னை பணிந்ததும் பஜித்ததும் பயனிலதாமோ இறங்கி மாங்கல்ய பிச்சை அருள்

பெண்: ஓ மாதா மாதா ஓ வந்தருள் விரைந்து நீதான் ஜகன் மாதா

பெண்: நாயகன் உயிருடன் போரிடும் பேரிடில் பால் மணம் மாறா பச்சிளம் குழந்தை சாஹசம் செய்யவே விதி விளையாட்டோ பேதை என் மனம் அனல் மெழுகாகுதே

பெண்: ஓ மாதா மாதா ஓ வந்தருள் விரைந்து நீதான் ஜகன் மாதா

பெண்: தேவி தருமமிதோ. தேவி தயவில்லையோ. கருணை கண் பாராயோ. அபய கரம் தாராயோ. உனையல்லால் வேறு கதி ஏதம்மா. ஆஅ..ஆ...ஆஅ...ஆஅ...ஆஅ..ஆ..ஆ...

Female: Oooo maathaa maathaa Haa vandharul viraindhu nee thaa Jagan maathaa maathaa maathaa Haa vandharul viraindhu nee thaa Jagan maathaa

Female: Eena janangalai Kaappaval endrunai Muzhu manadhudanae Dhinam nambinenae

Female: Eena janangalai Kaappaval endrunai Muzhu manadhudanae Dhinam nambinenae

Female: Panindhadhum bajithadhum Payanillaadhaamo. Ooo. aa. aaa.aaa.aaa.aa.aaa.aa.aa.aa. Unnai panindhadhum bajithadhum Payanillaadhaamo Irangi maangalya pichai arul

Female: Oooo maathaa maathaa Haa vandharul viraindhu nee thaa Jagan maathaa

Female: Naayagan uyirudan Poridum peridil Paal manam maaraa Pachilam kuzhandhai Saahasam seiyavae vidhi vilaiyaatto Paedhai en manam Anal mezhugaagudhae

Female: Oooo maathaa maathaa Haa vandharul viraindhu nee thaa Jagan maathaa

Female: Dhevi dharumamidho. Dhevi dhayavillaiyo. Karunai kan paaraaiyo. Abaya karam thaaraayo. Unnaiyallaal veru gadhi yedhammaa. Aaa.aa.aaa..aaa.aaa.aaa..aa..

Most Searched Keywords
  • worship songs lyrics tamil

  • kanne kalaimane karaoke tamil

  • john jebaraj songs lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • vinayagar songs lyrics

  • mulumathy lyrics

  • paatu paadava

  • tamil movie karaoke songs with lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • only tamil music no lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • photo song lyrics in tamil

  • nanbiye song lyrics

  • pagal iravai karaoke

  • ganapathi homam lyrics in tamil pdf

  • putham pudhu kaalai song lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • sarpatta parambarai lyrics in tamil

  • tamil thevaram songs lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics