Oru Ooril Song Lyrics

Kaakha Kaakha cover
Movie: Kaakha Kaakha (2003)
Music: Harris Jayaraj
Lyricists: Thamarai
Singers: Karthik

Added Date: Feb 11, 2022

குழு: ஷி இஸ் எ பான்டஸி ஷான நான் நாநா ஓ ஹோ ஸ்வீட் அஸ் எ ஹார்மோனி ஷான நான் நாநா ஓ ஹோ ஹோ நோ ஒன் நோஸ் ஷி இஸ் எ மிஸ்டரி ஷான நான் நாநா ஓ ஹோ ஹோ பில்ஸ் யுவர் ஹார்ட் வித் எக்ஸ்டஸி வோகு வோகு யேகி யே ஹே
ஆண்: லா லாலா லாலா லா லா லாலா லா லா லா லாலா லா லா லாலா லா லா லாலா லா லா லா
குழு: து ரூ த த லா லா லா லா டு பி டு டு
ஆண்: ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே
ஆண்: அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே பல வருட பரிட்சையம் போலிருக்கும் எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும் முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே

ஆண்: மரகத சோம்பல் முறிப்பாளே புல்வெளி போலே சிலிர்ப்பாளே விரல்களை ஆட்டி ஆட்டி பேசும் போதிலே காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே
ஆண்: அவள் கன்னத்தின் குழியிலே சிறு செடிகளும் நடலாம் அவள் கன்னத்தின் குழியிலே
குழு: அழகழகாய்
ஆண்: சிறு செடிகளும் நடலாம்
குழு: விதவிதமாய்
ஆண்: ஏதோ ஏதோ தனித்துவம் அவளிடம் ததும்பிடும் ததும்பிடுமே
ஆண்: ஒரு ஊரில் அழகே அழகே ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே ஹே அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே
ஆண்: மகரந்தம் தாங்கும் மலர் போலே தனியொரு வாசம் அவள் மேலே புடவையின் தேர்ந்த மடிப்பில் விசிறி வாழைகள் தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல் காடுகள்
ஆண்: அவள் கடந்திடும் போது தலை அனிச்சையாய் திரும்பும் அவள் கடந்திடும் போது
குழு: நிச்சயமாய்
ஆண்: தலை அனிச்சையாய் திரும்பும்
குழு: அவள் புறமாய்
ஆண்: என்ன சொல்ல என்ன சொல்ல இன்னும் சொல்ல மொழியினில் வழி இல்லையே விஷ்லிங்: .........
குழு: நோ ஒன் நோஸ் ஷி இஸ் எ மிஸ்டரி ஷான நான் நாநா
ஆண்: அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே
குழு: பார்க்கையிலே
ஆண்: பல வருட பரிட்சையம்
குழு: போலிருக்கும்
ஆண்: எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும் முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே முதல் முதல் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே

ஆண்: என்ன சொல்ல என்ன சொல்ல இன்னும் சொல்ல மொழியினில் வழி இல்லையே

விஷ்லிங்: .........

Chorus: She is a fantasy Shana nan naanaa oh ho Sweet as a harmony Shana nan naanaa oh ho ho No one knows she’s a mystery Shana nan naanaa oh ho ho Fills your heart with ecstasy Woahu woahu yeahi yeah hey

Male: La lala lala la la Lala la la laaaa. Lala la la lala la la Lala la la laaaaa.
Chorus: Tu ru ta ta.la la la la Du bi du du.uuu

Male: Oru ooril azhagae uruvai Oruthi irundhalae Azhagukkae ilakkanam ezhutha Avalum pirandhalae

Male: Aval pazhagum vidhangalai paarkkaiyilae Pala varuda parichaiyam polirukkum Edhilum vaanchaigal thaanirukkum Mudhalam paarvaiyilae manathai eerppalae mudhalam paarvaiyilae manathai eerppalae

Male: Oru ooril azhagae uruvai Oruthi irundhalae Azhagukkae ilakkanam ezhutha Avalum pirandhalae

Male: Maragatha sombal murippaalae Pulveli polae silirppalae Viralgalai aatti aatti pesum podhilae Kaatrilum veenai undu endru thondrumae

Male: Aval kannathin kuzhiyilae Siru sedigalum nadalam Aval kannathin kuzhiyilae
Chorus: Azhagazhagai
Male: Siru sedigalum nadalaam
Chorus: Vidhavidhamai
Male: Yetho yetho thanithuvam avalidam Thadhumbidum thadhumbidumae

Male: Oru ooril azhagae azhagae ..ae. Oru ooril azhagae uruvai Oruthi irundhalae..hey Azhagukkae ilakkanam ezhutha Avalum pirandhalae.

Male: Magarandham thaangum malar polae Thaniyoru vaasam aval melae Pudavaiyin therntha madippil Visiri vaazhaigal Tholgalil aadum koonthal Karisal kaadugal

Male: Aval kadanthidum bothu Thalai anichiyai thirumbum Aval kadanthidum bothu
Chorus: Nichayamai
Male: Thalai anichiyai thirumbum
Chorus: Aval puramai
Male: Yenna solla yenna solla Innum solla mozhiyinil vazhiyilaiyae

Whistling: ...............

Chorus: No one knows she’s a mystery Shana nan naanaa

Male: Aval pazhagum vidhangalai paarkkaiyilae
Chorus: Paarkkaiyilae
Male: Pala varuda parichaiyam polirukkum
Chorus: Polirukkum
Male: Ethilum vanchaigal thaanirukkum Mudhalam paarvaiyilae manathai eerppalae Mudhal mudhal paarvaiyilae. Manathai eerppalae...

Other Songs From Kaakha Kaakha (2003)

Similiar Songs

Most Searched Keywords
  • old tamil songs lyrics

  • tamil hit songs lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • album song lyrics in tamil

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • tamil lyrics

  • new tamil songs lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • youtube tamil line

  • venmathi song lyrics

  • tamilpaa

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • lyrics download tamil

  • master lyrics in tamil

  • ben 10 tamil song lyrics

  • 3 song lyrics in tamil

  • tamil movie songs lyrics

  • siragugal lyrics

  • ka pae ranasingam lyrics

  • tamil movie karaoke songs with lyrics