Graamathula Kozhi Onnu Song Lyrics

Kalicharan cover
Movie: Kalicharan (1988)
Music: Chandrabose
Lyricists: Vaali
Singers: Mano and S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

ஆண் : கிராமத்துல கோழி ஒண்ணு கூரையிலே ஏறி நின்னு சாமத்துல கூவுதடி கேட்டாயா வரமாட்டாயா பெண் : கொக்கரிக்கும் சேவல் ஒண்ணு வக்கரிக்கும் வேளை இது சொக்குறத நானறிவேன் ராசாவே தொடு ரோசாவ..

ஆண் : கிராமத்துல கோழி ஒண்ணு கூரையிலே ஏறி நின்னு சாமத்துல கூவுதடி கேட்டாயா வரமாட்டாயா பெண் : கொக்கரிக்கும் சேவல் ஒண்ணு வக்கரிக்கும் வேளை இது சொக்குறத நானறிவேன் ராசாவே தொடு ரோசாவ.

ஆண் : நான் கோடை கால வெய்யிலப் போலதான் இப்ப காயுறேன் பெண் : நான் ஓடத் தண்ணி ஊத்துப் போல வந்து பாயுறேன்

ஆண் : கிராமத்துல கோழி ஒண்ணு கூரையிலே ஏறி நின்னு சாமத்துல கூவுதடி கேட்டாயா வரமாட்டாயா பெண் : கொக்கரிக்கும் சேவல் ஒண்ணு வக்கரிக்கும் வேளை இது சொக்குறத நானறிவேன் ராசாவே தொடு ரோசாவ

ஆண் : கூந்தலிலே பூ முடிச்சி கூடத்திலே பாய் விரிச்சி சூடு ஏத்துறே நீ போத மாத்திர பெண் : தாவணிய நீ புடிக்க லாவணிய நான் படிக்க பாத்து ஏங்குறே ஏன் மூச்சு வாங்குறே

ஆண் : எதுக்கு பாக்குறேன் தெரியாதா அதத்தான் கேக்குறேன் புரியாதா பெண் : பொறுத்தா கெடைக்கும் புதுசா கேளுங்க

பெண்: கோடை நிலா காயுதய்யா சுடு நெருப்பா பாயுதய்யா என்ன காரணம் மச்சான் நீயும் கூறணும்
ஆண்: ஏக்கமெல்லாம் மனசுக்குள்ளே தேக்கி வெச்ச வயசுப்புள்ள விரகதாபம் தான் இப்ப வெலகும் நேரந்தான்

பெண் : அணலில் வேகுறேன் தணியாக அணிலை தேடுறேன் கனியாக ஆண் : அடியே கொடியே அணைப்பேன் நானுந்தான்

ஆண் : ஹே கிராமத்துல கோழி ஒண்ணு கூரையிலே ஏறி நின்னு சாமத்துல கூவுதடி கேட்டாயா வரமாட்டாயா பெண் : கொக்கரிக்கும் சேவல் ஒண்ணு வக்கரிக்கும் வேளை இது சொக்குறத நானறிவேன் ராசாவே தொடு ரோசாவ

Male: Graamathula kozhi onnu Kooraile yeri ninnu Saamathula koovuthadi Kettaayaa varamattaayaa

Female: Kokkarikkum seval onnu Vakkarikkum velai ithu Sokkuratha naanariven Raasaave thodu rosaava

Male: Naan.. Kodaikkaala veyyil polathaan Ippa Kaayuren

Female: Naan.. Oada thanni oothu polathaan Vanthu paayuren

Male: Koondhalile poo mudichi Koodathile paai virichi Soodu yethura Nee botha maathira

Female: Dhaavaniya nee pudikka Laavaniya naan padikka Paathu yengura Yen moochu vaangura

Male: Ethukku paakkuren Theriyaathaa Athathaan kekkuren Puriyathaa

Female: Poruthaa kedaikkum Puthusaa kelunga

Male: Graamathula kozhi onnu Kooraile yeri ninnu Saamathula koovuthadi Kettaayaa varamattaayaa

Female: Kokkarikkum seval onnu Vakkarikkum velai ithu Sokkuratha naanariven Raasaave thodu rosaava

Female: Kodai nilaa kaayuthayya Sudu neruppaa paayuthayyaa Enna kaaranam machaan Neeyum kooranum

Male: Yekkamellaam manasukkulle Thekki vecha payapulla Virakathaabam thaan Ippa velagum neranthaan

Female: Analil veguren Thaniyaaga Anilai theduren Kaniyaaga

Male: Adiye kodiye Anaithen naanthaan

Male: Graamathula kozhi onnu Kooraile yeri ninnu Saamathula koovuthadi Kettaayaa varamattaayaa

Female: Kokkarikkum seval onnu Vakkarikkum velai ithu Sokkuratha naanariven Raasaave thodu rosaava

Male: Naan.. Kodaikkaala veyyil polathaan Ippa Kaayuren

Female: Naan.. Oada thanni oothu polathaan Vanthu paayuren

Male: Hey graamathula kozhi onnu Kooraile yeri ninnu Saamathula koovuthadi Kettaayaa varamattaayaa

Female: Kokkarikkum seval onnu Vakkarikkum velai ithu Sokkuratha naanariven Raasaave thodu rosaava

Other Songs From Kalicharan (1988)

Similiar Songs

Most Searched Keywords
  • master vaathi raid

  • best lyrics in tamil love songs

  • tamil old songs lyrics in english

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • song lyrics in tamil with images

  • kutty pattas tamil movie download

  • nanbiye song lyrics

  • tamil melody lyrics

  • eeswaran song lyrics

  • marudhani lyrics

  • kannalane song lyrics in tamil

  • mangalyam song lyrics

  • maraigirai

  • sundari kannal karaoke

  • hello kannadasan padal

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • tamil bhajans lyrics

  • tamil kannadasan padal

  • nanbiye nanbiye song

  • tamil tamil song lyrics