Azhagiya Malargalin Song Lyrics

Ullasa Paravaigal cover
Movie: Ullasa Paravaigal (1980)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: {அழகிய மலர்களின் புது வித ஊர்வலமே
குழு: லலல லலல லலல லா} (2)

பெண்: கொண்டாடுவோம் பண்பாடுவோம் ஓ வண்ண வண்ண கண்ணில் மின்னலென நனநனநன
குழு: லலல லலல லலல லா

பெண்: அழகிய மலர்களின் புது வித ஊர்வலமே
குழு: லலல லலல லலல லா

குழு: .........

பெண்: பூவில் செந்தேன் ஆடவே பாடும் பொன்ராகங்களே காதல் தோன்றுதே இளமை கனவுகள் ஒன்றை ஒன்று மிஞ்ச புதிய நினைவுகள் வந்து வந்து கொஞ்ச ஓ வண்ண வண்ண கண்ணில் மின்னலென நனநனநன

பெண்: அழகிய மலர்களின் புது வித ஊர்வலமே
குழு: லலல லலல லலல லா

பெண்: கண்டேன் என் வாழ்நாளிலே சொர்கமே உன்னால் வந்ததது ஆஹா.ஆ.. இன்பமே.. குலுங்கும் இதழ்களின் குறுநகை பொங்க மயங்கும் உறவுகள் நெஞ்சில் வந்து மின்ன ஓ வண்ண வண்ண கண்ணில் மின்னலென நனநனநன

Female: Azhagiya malargalin Pudhu vidha oorvalamae
Chorus: Lalala lalala lalala laa
Female: Azhagiya malargalin Pudhu vidha oorvalamae
Chorus: Lalala lalala lalala laa

Female: Kondaduvom panpaaduvom Oh vanna vanna kannil minnal ena Nananananana
Chorus: Lalala lalala lalala laa

Female: Azhagiya malargalin Pudhu vidha oorvalamae
Chorus: Lalala lalala lalala laa

Chorus: ..............

Female: Poovil senthaen aadavae Paadum ponraagangalae Kaadhal thondruthae Ilamai kanavugal ondrai ondru minja Pudhiya ninaivugal vandhu vandhu konja Oh vanna vanna kannil minnal ena Nananananana

Female: Azhagiya malargalin Pudhu vidha oorvalamae
Chorus: Lalala lalala lalala laa

Female: Kanden en vaazh naalilae Sorgama unnaal vandhadhae Ahaa.aaa inbamae Kulungum idhalgalin kurunagai ponga Mayangum uravugal nenjil vanthu minna Oh vanna vanna kannil minnal ena Nananananana

Female: Azhagiya malargalin Pudhu vidha oorvalamae
Chorus: Lalala lalala lalala laa

Female: Kondaduvom panpaaduvom Oh vanna vanna kannil minnal ena Nananananana
Chorus: Lalala lalala lalala laa

Female: Azhagiya malargalin Pudhu vidha oorvalamae
Chorus: Lalala lalala lalala laa

Similiar Songs

Most Searched Keywords
  • yaar alaipathu lyrics

  • mannikka vendugiren song lyrics

  • en kadhal solla lyrics

  • tamil song in lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • tamil worship songs lyrics

  • new tamil christian songs lyrics

  • new tamil songs lyrics

  • chill bro lyrics tamil

  • sri guru paduka stotram lyrics in tamil

  • whatsapp status tamil lyrics

  • kutty pattas full movie tamil

  • kanakangiren song lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • tamil songs with lyrics in tamil

  • anbe anbe tamil lyrics

  • chellama song lyrics

  • siruthai songs lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • mahishasura mardini lyrics in tamil