Therikkudha Song Lyrics

Jackpot cover
Movie: Jackpot (2019)
Music: Vishal Chandrashekhar
Lyricists: Arunraja Kamaraj
Singers: Arunraja Kamaraj and Lady Kash

Added Date: Feb 11, 2022

ஆண்: தெறிக்குதா...வெடிக்குதாகோட்டையில் நம்ம கொடி பறக்குதாதெரியுதா..புரியுதாஎதுத்து நின்னா தரை பொளக்குதா

ஆண்: தெறிக்கும் மாஸ்சு புழுதி பேஸ்சு பொளக்கும் கிளாஸ்சு நடந்து வரதுல

ஆண்: நிமுந்து பேசு மனுஷ ரேஸ்சு கிழிஞ்சு போகும் டேஸ்சுடா

ஆண்: தீக்கனலை தோற்கடிக்கும் பார்வைஊர் கனவை தீர்த்துவைக்கும் வேர்வை
குழு: ஹேய்

ஆண்: பாற்கடலில் கண்டெடுத்த தீர்வைஉன் கரங்கள் ஏந்துவது ஜாக்பாட்
குழு: ஹேய்

ஆண்: தீவை போல நம்மை சுற்றியேஏழ்மை சூழ வாழும் கூட்டமேதேவை யாவும் மாறும் தீரும்இது வேற்றுமை ஒழிக்கிற கூட்டத்தின் ஜாக்பாட்

பெண்: லிஸ்சன் டு மீ சார்ஷி காட் இட் கோயிங் சோ குட்இது இவளது எறாஇவள் இவள் ஒரு டெர்ரர்

பெண்: ஆல் ரவுண்டு பெண் தந்தவைசோ பீ மேக்கிங் நோ எர்ரர்ஷி யா ரியல் லைக் ஒயர்கேட்ட ஒரு கதையும் கூட நிஜமல்லமெய் எனும் விஷயம்பெண்ணின் கண்ணில் வந்து சொல்ல

பெண்: நரக தீயில் தாயம் போடஇவள் ஜாக்பாட் ஆளஒய் திங்க் யு நவ் தீ கேம் ஹுஹ்...

பெண்: காலம் போகும் வேகத்துல
குழு: ஓஒஹ்...
பெண்: முடியாதது ஒண்ணுமில்ல
குழு: ஓகே
பெண்: குளோஸ் யுவர் ஐஸ் அண்ட் ரோல் தீ டைஸ் வி டேக்கிங் தீ ஜாக்பாட்சோ நேம் ய ப்ரைஸ்

ஆண்: போர்க் குணங்கள் ஊட்டிவிட்ட தாய்மைசாத்திரங்கள் மாற்றிவிடும் நேர்மை
குழு: ஹோ

ஆண்: பூவுலகை தாங்குகிற தூய்மைஉன் மனதை தூண்டிவிடும் ஜாக்பாட்
குழு: ஹோ ஓஒ

ஆண்: துன்பம் என்ற ஒன்று எங்குமே
குழு: ஹோ ஓஒ
ஆண்: நம்மை சுற்றி வந்து தங்குமே
குழு: ஹோ ஓஒ
ஆண்: இன்பம் என்ற ஒன்றைத் தேடி அதை வென்றிட
குழு: ஹோ ஓஒ
ஆண்: உழைப்பதே என்றுமே ஜாக்பாட்

Male: Therikkudhaa.vedikkudhaaKoottaiyil namma kodi parakkudhaaTheriyudhaa.puriyudhaaEdhuthu ninna thara polakkudhaa

Male: Therikkum mass-u Puzhuthi face-u Polakkum class-uNadanthu varadhula

Male: Nimundhu pesu Manusha race-uKilinju pogum Dash-u daa

Male: Theekkanalai Thorkadikkum paarvaiOor kanavai Theerthuvaikkum vervai
Chorus: Hey

Male: Paarkkadalil Kandedutha theervaiUn karangal Yendhuvadhu jackpot
Chorus: Hey

Male: Theevai pola Nammai suttriyaeEzhmai soozha Vaazhum koottamaeThevai yaavum Maarum theerumIdhu vetrumai ozhikkura Koottathin jackpot

Male: Therikkum mass-u Puzhuthi face-u Polakkum class-uNadanthu varadhula

Male: Nimundhu pesu Manusha race-uKilinju pogum Dash-u daa

Male: Therikkudhaa.vedikkudhaaKoottaiyil namma kodi parakkudhaaTheriyudhaa.puriyudhaaEdhuthu ninna thara polakkudhaa

Female Rap: Listen to me sirShe got it going so goodIthu ivalathu eraIval ival oru terror

Female Rap: All around Penn thanthavaiSo be makin no errorShe a real live wireKetta oru kadhaiyum Kooda nijamallaMei enum vishaiyamPennin kannil vandhu solla

Female Rap: Naraga theeyil Thayam podaIval jackpot aalaY’think you know the game huh??..

Female Rap: Kaalam pogum Vegathula
Chorus: Ooooh.Female Rap: Mudiyaathathu onnumilla
Chorus: OkayyyFemale Rap: Close your eyes and roll the diceWe takin the jackpotSo name ya price

Male: Therikkum mass-u Puzhuthi face-u Polakkum class-uNadanthu varadhula

Male: Nimundhu pesu Manusha race-uKilinju pogum Dash-u daa

Male: Porkkunangal Ootivitta thaaimaiSaathirangal Maatrividum nermai
Chorus: Hooo

Male: Poovulagai Thaangugira thooimaiUn manadhai Thoondividum jackpot
Chorus: Hoo ooo

Male: Thunbam endra Ondru engumae
Chorus: Hoo ooo
Male: Nammai sutri Vandhu thangumae
Chorus: Hoo ooo
Male: Inbam endra ondrai thedi Adhai vendrida
Chorus: Hoo ooo
Male: Uzhaippadhae endrumae jackpot

Other Songs From Jackpot (2019)

Shero Shero Song Lyrics
Movie: Jackpot
Lyricist: Vivek
Music Director: Vishal Chandrashekhar
Most Searched Keywords
  • tamil song lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • kutty pattas tamil movie download

  • 80s tamil songs lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • bhagyada lakshmi baramma tamil

  • kanne kalaimane karaoke tamil

  • vaathi coming song lyrics

  • sad song lyrics tamil

  • youtube tamil line

  • kanakangiren song lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • tamil album song lyrics in english

  • karaoke songs with lyrics tamil free download

  • soorarai pottru songs lyrics in english

  • lyrics song download tamil

  • kadhal sadugudu song lyrics

  • lyrics songs tamil download

  • kanave kanave lyrics

  • tamil music without lyrics free download