Solladi Barathamatha Song Lyrics

Jaathi Malli cover
Movie: Jaathi Malli (1993)
Music: Maragadha Mani
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmnayam

Added Date: Feb 11, 2022

ஆண்: சொல்லடி பாரத மாதா நீ சுதந்திரம் பெற்றது தீதா இத்தனை குரல்கள் அழுகின்ற போதும் இரண்டு காதும் கேட்காத இல்லை காதே கிடையாத

ஆண்: சொல்லடி பாரத மாதா நீ சுதந்திரம் பெற்றது தீதா

ஆண்: ரத்தம் இன்றி சுதந்திரம் பெற்றோம் அதுதான் எங்கள் வரலாறு சுதந்திரம் வாங்கி ரத்தம் சிந்தினோம் சொல்லடி எது நம் கோளாறு வாணிகம் நடத்த வந்தவர் அன்று அரசியல் கொண்டது வரலாறு அரசியல் நடத்த வந்தவர் இன்று வாணிகம் செய்வது கோளாறு

ஆண்: மாநில சண்டை மதங்களின் சண்டை இனங்களின் சண்டை நடக்குதடி மல்லிகை பூவுக்கும் ஜாதியை வைத்த மனிதனை திருத்தும் வழியென்னடி

ஆண்: சொல்லடி பாரத மாதா நீ சுதந்திரம் பெற்றது தீதா

ஆண்: கங்கை காவேரி நதிகளிலே நம் கண்ணீர் துளிகளை ஓட விட்டோம் தூரிகை ஏந்திய கைகளிலே இன்று துப்பாக்கிகளை ஏந்தி விட்டோம் சாந்தி சாந்தி என்ற மண்ணிலே இன்று சடலங்கள் மேலே நடந்து சென்றோம் காந்தி அண்ணல் சிலை உடைத்து அதில் கைத்தடி மட்டும் நாம் எடுத்து கொண்டோம்

ஆண்: கலையில் இசையில் கனிந்த தேசம் இடியில் கடியில் கருகுவதோ புத்தன் பிறந்த புண்ணிய பூமி ரத்த காடாய் மாறுவதோ

ஆண்: சொல்லடி பாரத மாதா நீ சுதந்திரம் பெற்றது தீதா சொல்லடி பாரத மாதா நீ சுதந்திரம் பெற்றது தீதா

Male: Solladi bhaaratha maadha Nee suthanthiram petrathu theetha Ithanai kuralgal azhugindra pothum Irandu kaathum ketkaatha illai Kaathae kidayatha

Male: Solladi bhaaratha maadha Nee suthanthiram petrathu theetha

Male: Ratham indri suthanthiram petrom Athuthaan engal varalaru Suthanthiram vaangi ratham sinthinom Solladi edhu nam kolaru Vaanigam nadatha vandhavar Andru arasiyal kondathu varalaru Arasiyal nadatha vanthavar indru Vaanigam seivathu kolaru

Male: Maanila sandai mathangalin sandai Inangalin sandai nadakkudhadi Malligai poovukkum jaathiyai vaitha Manidhanai thiruthum vazhiyennadi

Male: Solladi bhaaratha maadha Nee suthanthiram petrathu theetha

Male: Gangai kaaveri nadhigalilae Nam kaneer thuligalai oda vittom Thurigai yendhiya kaigalilae Indru thuppakkigalai yendhi vittom Santhi santhi endra mannilae Indru sadalangal melae nadanthu sendrom Gaandhi annal silai udaithu Adhil kaithadi mattum naam eduthu kondom

Male: Kalaiyil isaiyil kanitha dhesam Idiyil gadiyil karuguvathoo Buthan pirantha punniya boomi Ratha kaadaai maaruvathoo

Male: Solladi bhaaratha maadha Nee suthanthiram petrathu theetha Solladi bhaaratha maadha Nee suthanthiram petrathu theetha

Other Songs From Jaathi Malli (1993)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil christian songs lyrics in tamil pdf

  • google google vijay song lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • kanne kalaimane karaoke with lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • new movie songs lyrics in tamil

  • tamil lyrics song download

  • kutty pasanga song

  • soorarai pottru movie lyrics

  • karnan movie song lyrics in tamil

  • tamilpaa

  • devane naan umathandaiyil lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • tamil karaoke download

  • kattu payale full movie

  • bhaja govindam lyrics in tamil

  • tamil christian songs with lyrics and guitar chords

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • chinna chinna aasai karaoke mp3 download

  • alaipayuthey karaoke with lyrics