Added Date: Feb 11, 2022
ஆண்: எங்க குல தெய்வமே சங்கலிக்கருப்பா
குழு: லுலுலுலுலுலுலுலு
ஆண்: எங்க குறை தீர்த்து நீ நிறைவாக்கவே ஓடோடி வா
குழு: லுலுலுலுலுலுலுலு
ஆண்: ஊருக்கொரு காவல் தெய்வமே.. நீ வேண்டிக் கொண்டால் ஏவல் செய்யுமே..
குழு: ஊருக்கொரு காவல் தெய்வமே.. நீ வேண்டிக் கொண்டால் ஏவல் செய்யுமே...
பெண்: புது மால கட்டிப் போட்டோம் சாமி ஒனக்கு இனி வாழும் வழி காட்டு நாளும் எமக்கு
ஆண்: புது மால கட்டிப் போட்டோம் சாமி ஒனக்கு இனி வாழும் வழி காட்டு நாளும் எமக்கு.
குழு: ஊருக்கொரு காவல் தெய்வமே... நீ வேண்டிக் கொண்டால் ஏவல் செய்யுமே..
ஆண்: முழிச்சிருக்கும் போது கண் முழியத் திருடும் ஊரு வேற இங்கு யாரு கொஞ்சம் கண்ணத் திறந்து பாரு திருடனையும் காத்து இது அரவணைக்கும் ஊரு உறவு முறை சொல்லும் இந்த வெட்கக்கேட்டைப் பாரு
பெண்: கருங்காலி கூடத்தான்...ஆஆஆ... காணிக்கை போடுவான்
குழு: கருங்காலி கூடத்தான் காணிக்கை போடுவான்
பெண்: வெறும் கையில் முழம் போட்டு வேடிக்கை காட்டுவான் பாலுக்கும் பூனைக்கும் ஓர் காவல் இங்கு நீயா
குழு: ஊருக்கொரு காவல் தெய்வமே.. நீ வேண்டிக் கொண்டால் ஏவல் செய்யுமே... ஊருக்கொரு காவல் தெய்வமே... நீ வேண்டிக் கொண்டால் ஏவல் செய்யுமே...
ஆண்: சாமி கையில் வேலும் அரிவாளும் கண்ட போதும் வீண் பழிக்கு அஞ்சா படுபாவிப்பய பூமி ஆளுக்கொரு நீதி இங்கு ஆட்சி செய்யும் போது ஏழைகள் அனாதை இனி வேறு கதி ஏது
பெண்: இனி மேலும் தாங்காதே... இடி தாங்கி ஆகாதே..
குழு: இனி மேலும் தாங்காதே இடி தாங்கி ஆகாதே
பெண்: மனம் வாடிப் போகாதே சுமை தாங்கி ஆகாதே நேர்த்திக் கடன் கழித்தே பூஜை செய்வோம் சாமி
ஆண்: ஊருக்கொரு காவல் தெய்வமே... நீ வேண்டிக் கொண்டால் ஏவல் செய்யுமே...

ஆண்: புது மால கட்டிப் போட்டோம் சாமி ஒனக்கு இனி வாழும் வழி காட்டு நாளும் எமக்கு
குழு: {ஊருக்கொரு காவல் தெய்வமே... நீ வேண்டிக் கொண்டால் ஏவல் செய்யுமே...} (2)

Male: Enga kuladheivamae
Sangili karuppaa ododi vaa
Female
Chorus: Lululululu lulululululu.
Male: Enga kurai theerthu nee
Niraivaakkavae ododi vaa
Female
Chorus: Lululululu lulululululu.
Male: Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae
Chorus: Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae
Female: Pudhu maala katti pottom Saami onakku Ini vaazhum vazhi kaattu Naalum yemakku
Male: Pudhu maala katti pottom Saami onakku Ini vaazhum vazhi kaattu Naalum yemakku
Chorus: Oorukkoru kaaval dheivamae Nee vendi kondaal yeval seiyumae
Male: Muzhichirukkum podhu Kan muzhiya thirudum ooru Vera ingu yaaru konjam Kanna thirandhu paaru Thirudanaiyum kaathu Idhu aravanaikkum ooru Uravu murai sollum Indha vetka kettai paaru
Female: Karungaali kooda thaan..
Kaanikkai poduvaan
Chorus: Karungaali kooda thaan
Kaanikkai poduvaan
Female: Verum kaiyil muzham pottu Vedikkai kaattuvaan Paalukkum poonaikkum Or kaaval ingu neeyaa
Chorus: Oorukkoru kaaval dheivamae Nee vendi kondaal yeval seiyumae Oorukkoru kaaval dheivamae Nee vendi kondaal yeval seiyumae
Male: Saami kaiyl velum Aivaalum kanda podhum Veen pazhikku anjaa Padupaavi paya boomi Aallukkoru needhi Ingu aatchi seiyum podhu Ezhaigal anaadhai Ini veru gadhi yedhu
Female: Ini melum thaangaadhae
Idi thaangi aagaadhae
Chorus: Ini melum thaangaadhae
Idi thaangi aagaadhae
Female: Manam vaadi pogaadhae Sumai thaangi aagaadhae Nerthik kadan kazhithae Poojai seivom saami
Male: Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae
Chorus: Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae
Female: Pudhu maala katti pottom Saami onakku Ini vaazhum vazhi kaattu Naalum yemakku
Male: Pudhu maala katti pottom Saami onakku Ini vaazhum vazhi kaattu Naalum yemakku
Chorus: Oorukkoru kaaval dheivamae Nee vendi kondaal yeval seiyumae Oorukkoru kaaval dheivamae Nee vendi kondaal yeval seiyumae..ae..
chellama song lyrics
paatu paadava
a to z tamil songs lyrics
tamil karaoke songs with malayalam lyrics
tamil tamil song lyrics
hanuman chalisa tamil lyrics in english
nice lyrics in tamil
thullatha manamum thullum padal
old tamil songs lyrics in english
tamil songs without lyrics only music free download
tamil karaoke songs with lyrics
malare mounama karaoke with lyrics
nanbiye song lyrics
kutty pattas tamil full movie
maara song tamil
sivapuranam lyrics
only music tamil songs without lyrics
hanuman chalisa tamil translation pdf
soorarai pottru songs lyrics in tamil
putham pudhu kaalai tamil lyrics