Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: நிவாஸ் கே. பிரசன்னா
ஆண்: நிரா நிரா நீ என் நிரா திரா திரா நினைத்திரா நொடி சுகம் தரா வழி யுகம் விடா
ஆண்: விழியிலே ஒரு கீறலே விழுந்ததே தெரியாமலே தரையிலே நிழல் வேகுதே தனிமையை அறியாமலே
ஆண்: நினைவுகள் விளையாடுதே நிஜம் அது புரியாமலே இதழ்களும் திறக்காமலே இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்
ஆண்: போகாதே அழகே இனி தாங்காதே உயிரே எனை தோண்டாதே திமிரே பகல் வேஷம் போடாதே
ஆண்: உன்னை தீராமல் பிடித்தேன் உயிரின் உள்ளே மறைத்தேன் வெளியில் கொஞ்சம் நடித்தேனே
ஆண்: நிரா நிரா நீ என் நிரா திரா திரா நினைத்திரா நொடி சுகம் தரா வழி யுகம் விடா
ஆண்: நிரா...ஆஅ...
ஆண்: திரா...ஆஅ...
ஆண்: நிரா..திரா...
ஆண்: நிரா...ஆஅ...
ஆண்: நொடிகள் தாவி ஓடும் முட்களோடு சண்டையிட்டு வந்த பாதை போக சொல்லி நேற்றை மீண்டும் கேட்டேன்
ஆண்: உருகி உருகி நீயும் உலறிபோன வார்த்தை யாவும் ஞாபாகத்தை தேடி தேடி காதில் கேட்டு பார்த்தேன்
ஆண்: உந்தன் மடியில் நானும் உறங்கி போன தருணம் தன்னை படம் பிடித்த மின்னலோடு புகை படங்கள் கேட்டேன்
ஆண்: உதடும் உதடும் உரசி உயிர் பறித்த சத்தம் யாவும் பதிவு செய்து சேர்த்து வைத்த இலைகள் துளையில் எட்டி பார்த்தேன்
ஆண்: மெழுகின் திரியில் எரியும் தீயாய் வந்தாய் மெழுகின் உடலை மெல்ல ஏனோ தின்றாய்
ஆண்: உந்தன் மூச்சு காற்றை ஊதி போனாய் பிழைத்திடுவேன் அடி
ஆண்: தரையில் தவழும் காதல் பார்த்தால் என்ன கொஞ்சம் பேசி பேசி தீர்த்தல் என்ன இந்த காலம் நேரம் எல்லாம் ஒரு முறை கனவாய் கலைந்திடுமா
ஆண்: உனை தீராமல் பிடித்தேன் உயிரின் உள்ளே மறைத்தேன் வெளியில் கொஞ்சம் நடித்தேனே
பெண்: விழியிலே ஒரு கீறலே விழுந்ததே தெரியாமலே தரையிலே நிழல் வேகுதே தனிமையை அறியாமலே
பெண்: நினைவுகள் விளையாடுதே நிஜம் அது புரியாமலே இதழ்களும் திறக்காமலே இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்
பெண்: போகாதே அழகே இனி தாங்காதே உயிரே எனை தோண்டாதே திமிரே பகல் வேஷம் போடாதே
ஆண்: வேஷம் போடாதே
பெண்: உன்னை தீராமல் பிடித்தேன்
ஆண்: தீராமல் பிடித்தேன்
பெண்: உயிரின் உள்ளே மறைத்தேன்
ஆண்: மறைத்தேன்
பெண்: வெளியில் கொஞ்சம் நடித்தேனே
ஆண்: நடித்தேனே
பெண்: நிரா
ஆண்: நிரா
பெண்: நிரா
ஆண்: நிரா
பெண்: நீ என் நிரா
ஆண்: நீ என் நிரா
பெண்: திரா
ஆண்: திரா
பெண்: திரா
ஆண்: திரா
பெண்: நினைத்திரா
ஆண்: நினைத்திரா
பெண்: நொடி சுகம் தரா
ஆண்: தரா
பெண்: வழி யுகம் விடா
ஆண்: விடா
ஆண்: I’ts not her face It’s something about her It’s just being in the right place with her It’s just the moment It’s everything about her man
ஆண்: I don’t know what to say It’s everything about her No it’s not her face It’s beyond that

Music by: Nivas K. Prasanna
Male: Niraa niraa nee en niraa Thiraa thiraa ninaithiraa Nodi sugam tharaa Vazhi yugam vidaa
Male: Vizhiyilae oru keeralae Vizhundhaathae theriyaamalae Tharaiyilae nizhal veguthae Thanimayai ariyaamalae
Male: Ninaivugal vilaiyaaduthae Nijam adhu puriyaamalae Idhazhgalum thirakaamalae Idhayangal inainthida uyir pizhaithidum
Male: Pogaathae azhagae Ini thaangaathae uyirae Enai thondaathae thimirae Pagal vesham podaathae
Male: Unai theeramal pidithen Uyirin ullae maraithen Veliyil konjam nadithenae
Male: Niraa niraa nee en niraa Thiraa thiraa ninaithiraa Nodi sugam tharaa Vazhi yugam vidaa
Male: Niraa.
Male: Thiraa..
Male: Niraa.thiraa
Male: Niraa.aaa
Male: Nodigal thaavi odum Mutkalodu sandaiyittu Vandha padhai poga solli Netrai meendum ketten
Male: Urugi urugi neeyum Ularipona vaarthai yaavum Nyabagathil thedi thedi Kadhil kettu paarthen
Male: Undhan madiyil naanum Urangi pona tharunam thannai Padam piditha minnalodu Pugai padangal ketten
Male: Udhadum udhadum Urasi uyir paritha Saththam yaavum padhivu seidhu Serthu vaitha ilaigal thulaiyil Etti paarthen
Male: Mezhugin thiriyil eriyum Theeyai vandhaai Mezhugin udalai mella Yeno thindraai
Male: Undhan moochu kaatrai Oodhi ponaai pizhaithiduven adi
Male: Tharaiyil thavazhum kaadhal Paarthaal enna Konjam pesi pesi theerthaal enna Indha kaalam neram ellaam Oru murai kanavaai kalainthiduma
Male: Unai theeramal pidithen Uyirin ullae maraithen Veliyil konjam nadithenae
Female: Vizhiyilae oru keeralae Vizhundhaathae theriyaamalae Tharaiyilae nizhal veguthae Thanimayai ariyaamalae
Female: Ninaivugal vilaiyaaduthae Nijam adhu puriyaamalae Idhazhgalum thirakaamalae Idhayangal inainthida uyir pizhaithidum
Female: Pogaathae azhagae
Ini thaangaathae uyirae
Enai thondaathae thimirae
Pagal vesham podaathae
Male: Vesham podaathae
Female: Unai theeramal pidithen
Male: Theeramal pidithen
Female: Uyirin ullae maraithen
Male: Maraithen
Female: Veliyil konjam nadithenae
Male: Nadithenae
Female: Niraa
Male: Niraa
Female: Niraa
Male: Niraa
Female: Nee en niraa
Male: Nee en niraa
Female: Thiraa
Male: Thiraa
Female: Thiraa
Male: Thiraa
Female: Ninaithiraa
Male: Ninaithiraa
Female: Nodi sugam tharaa
Male: Tharaa
Female: Vazhi yugam vidaa
Male: Vidaa
Male: I’ts not her face It’s something about her It’s just being in the right place with her It’s just the moment It’s everything about her man
Male: I don’t know what to say It’s everything about her No it’s not her face It’s beyond that
cuckoo enjoy enjaami
master vijay ringtone lyrics
sri guru paduka stotram lyrics in tamil
vennilave vennilave song lyrics
ilayaraja songs tamil lyrics
master vaathi coming lyrics
aalapol velapol karaoke
love songs lyrics in tamil 90s
90s tamil songs lyrics
maara theme lyrics in tamil
tamil karaoke with malayalam lyrics
maara movie lyrics in tamil
soorarai pottru lyrics tamil
raja raja cholan song lyrics tamil
tamil lyrics video
tamil hit songs lyrics
soorarai pottru songs lyrics in english
maraigirai movie
love lyrics tamil
tamil bhajan songs lyrics pdf