Added Date: Feb 11, 2022
குழு: ஹே யாயயா..யாயாயா. ஹே யாயயா யாயாயா யாயாயா யாயாயா யாயாயா.
ஆண்: நானும் கூட மன்னன்தான் பாணம் போடும் கண்ணன்தான் நானும் பாடும் இசைப் பாட்டு கேட்கும் நெஞ்சை வலை போட்டு நோட்டம் போடும் ஆட்டம் போடும் கூட்டம் கூடும் இங்கே
ஆண்: நானும் கூட மன்னன்தான் பாணம் போடும் கண்ணன்தான்
குழு: ஹா. ஆஆ..ஆஆ. ஹா. ஆஆ..ஆஆ.
ஆண்: சட்டம் இல்லை
குழு: இல்லை
ஆண்: மேடை மீது வட்டம் இல்லை
குழு: இல்லை
ஆண்: கட்டும் முல்லை
குழு: முல்லை
ஆண்: தொட்டுப் பார்க்க இஷ்டம் இல்லை
குழு: இல்லை
ஆண்: பாட்டுக்கென்று வேலி இல்லை கேட்கும் நெஞ்சில் பேதம் இல்லை வேகம் மாறும் வேகம் இல்லை தாகம் தீரும் தாகம் இல்லை நாளை என்று தள்ளிப் போடும் நாளை நானும் இல்லை

குழு: ...............
ஆண்: இன்னல் கண்டு
குழு: கண்டு
ஆண்: ஏங்கும் ஏழை ஜன்னல் கண்டு
குழு: கண்டு
ஆண்: இன்பம் கொண்டு
குழு: கொண்டு
ஆண்: என்றும் பாடும் நெஞ்சம் உண்டு
குழு: உண்டு
ஆண்: கால தேவன் நான்தானம்மா காவல் காக்க வந்தேனம்மா காட்டுத் தீயை பாட்டில் வைத்து நாற்றை மாற்ற வந்தேனம்மா பாதை ஒன்று பாடம் ஒன்று பாடும் நாளை ஒன்று

Chorus: Hae yaayayaa. yaayaayaa. Hae yaayayaa yaayaayaa Yaayaayaa yaayaayaa yaayaayaa.
Male: Naanum kooda mannan thaan Baanam podum kannan thaan Naanum paadum isai paattu Ketkkum nenjai valai pottu Nottam podum aattam podum Koottam koodum ingae
Male: Naanum kooda mannan thaan Baanam podum kannan thaan
Chorus: Haa.aaa.aaa.haaa.aaa..aaa.
Male: Sattam illai
Chorus: Illai
Male: Maedai meedhu vattam illai
Chorus: Illai
Male: Kattum mullai
Chorus: Mullai
Male: Thottu paarkka ishtam illai
Chorus: Illai
Male: Paattukkendru vaeli illai Ketkkum nenjil baedham illai Vegam maarum vegam illai Dhaagam theerum dhaagam illai Naalai endru thalli podum Naalai naanum illai
Male: Naanum kooda mannan thaan Baanam podum kannan thaan Naanum paadum isai paattu Ketkkum nenjai valai pottu Nottam podum aattam podum Koottam koodum ingae
Male: Naanum kooda mannan thaan Baanam podum kannan thaan
Chorus: ...............
Male: Innal kandu
Chorus: Kandu
Male: Yengum ezhai jannal kandu
Chorus: Kandu
Male: Inbam kondu
Female: Kondu
Male: Endrum paadum nenjam undu
Chorus: Undu
Male: Kaala dhevan naan thaanammaa Kaaval kaakka vandhenammaa Kaattu theeyai paattil vaithu Naatrai maatra vandhenammaa Paadhai ondru paadam ondru Paadum naalai ondru
Male: Naanum kooda mannan thaan Baanam podum kannan thaan Naanum paadum isai paattu Ketkkum nenjai valai pottu Nottam podum aattam podum Koottam koodum ingae
Male: Naanum kooda mannan thaan Baanam podum kannan thaan
alaipayuthey karaoke with lyrics
soorarai pottru lyrics tamil
google google song lyrics tamil
tamil christian karaoke songs with lyrics free download
tamil songs lyrics download for mobile
en iniya thanimaye
paatu paadava
soorarai pottru songs lyrics in tamil
vinayagar songs tamil lyrics
kattu payale full movie
ilayaraja songs tamil lyrics
isaivarigal movie download
kadhal psycho karaoke download
karaoke songs tamil lyrics
tamil songs lyrics download free
thamizha thamizha song lyrics
7m arivu song lyrics
tamil paadal music
kutty pasanga song
soorarai pottru song lyrics tamil