Rettai Kuruvi Song Lyrics

Irumbu Pookkal cover
Movie: Irumbu Pookkal (1991)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Mano and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: ஜம்க்குஜம் க்கு ஜஜம்க்கு ஜம் க்குஜம் க்கு ஜஜம்க்கு ஜம்ஜம்ஜம்

ஆண்: ரெட்டக் குருவி ரெட்ட வாலுக் குருவி இப்ப கூட்டுக்குள்ளதான்

குழு: ஜூகும் குஜூம்

ஆண்: சொந்தக் கதையை அது சொல்லி முடிக்கும் இந்தப் பாட்டுக்குள்ள தான்

குழு: ஜூகும் குஜூம்

பெண்: ரெட்டக் குருவி ரெட்ட வாலுக் குருவி இப்ப கூட்டுக்குள்ளதான்

குழு: ஜூகும் குஜூம்

பெண்: சொந்தக் கதையை அது சொல்லி முடிக்கும் இந்தப் பாட்டுக்குள்ளதான்

குழு: ஜூகும் குஜூம்

ஆண்: இப்போது உனக்கு
குழு: ஜூகும் கு கும்
ஆண்: கல்யாண வயசு
குழு: ஜூகும் கு கும்
பெண்: சொல்லுங்க எனக்கு சூடாச்சு மனசு
ஆண்: நெஞ்சிலே உள்ளதைச் சொல்லலாமா

ஆண்: சொந்தக் கதையை அது சொல்லி முடிக்கும் இந்தப் பாட்டுக்குள்ளதான்

குழு: ஜூகும் குஜூம்

ஆண்: மனம் எங்கும் நெருப்பிருக்கு எரியுது எரியுது கொழுந்து விட்டு

பெண்: உனக்கும்தான் பொறுப்பிருக்கு நீ அதை அணைக்கணும் நெருங்கி வந்து

ஆண்: கண்ணாலே எரிக்காதே
குழு: ஜூகுகும் ஜூம் ஜூம்
ஆண்: சொல்லாமல் பறிக்காதே
குழு: ஜூகுகும் ஜூம் ஜூம்
பெண்: ஒண்ணாக சிரிக்காதே
குழு: ஜூகுகும் ஜூம் ஜூம்
பெண்: என் நெஞ்சை இழுக்காதே

ஆண்: ஏதோ வேகம் என்னோடு மோத நானே தடுக்கும் நில்லாது

பெண்: காலம் நேரம் இப்போது சேர போதை ஒன்று ஜிவ்வென்று ஏற

குழு: ................

ஆண்: பூவான வாலிபம்தான் புதுப் புது ரசனையைக் காணட்டுமே

பெண்: பூபாளம் கேட்டதுமே புது வித உலகினைப் பார்க்கட்டுமே

ஆண்: எல்லோருக்கும் விடிவு வரும்
குழு: ஜூகுகும் ஜூம் ஜூம்
ஆண்: எண்ணாத முடிவு வரும்
குழு: ஜூகுகும் ஜூம் ஜூம்
பெண்: பொன்னான மனங்களிலே
குழு: ஜூகுகும் ஜூம் ஜூம்
பெண்: எந்நாளும் இனிமை வரும்
குழு: ஜூகுகும் ஜூம் ஜூம்

ஆண்: நாளை என்று இப்போது வாடும் கோழை நெஞ்சம் கூடாது

பெண்: வாழை போல நில்லாமல் வளரும் இன்பங்கள் மலரும் பொன் நாளும் புலரும்

Male: Jamkkujam kku jajamkku jam Kkujam kku jajamkku jamjamjam

Male: Retta kuruvi Retta vaalu kuruvi Ippa koottukkulla thaan

Chorus: Jhukum ku jhum

Male: Sondha kadhaiyai Adhu solli mudikkum Indha paattukkulla thaan

Chorus: Jhukum ku jhum

Female: Retta kuruvi Retta vaalu kuruvi Ippa koottukkulla thaan

Male: Ippodhu unakku
Chorus: Jhukum ku jhum
Male: Kalyaana vayasu
Chorus: Jhukum ku jhum
Female: Sollunga enakku Soodaachu manasu
Male: Nenjilae ulladhai chollalaama

Male: Manam engum neruppirukku Eriyudhu eriyudhu kozhundhu vittu

Female: Unakkum thaan poruppirukku Nee adhai anaikkanum nerungi vandhu

Male: Kannaalae erikkaadhae
Chorus: Jukuku jumjum
Male:Sollaamal parikkaadhae
Chorus: Jukuku jumjum
Female: Onnaaga sirikkaadhae
Chorus: Jukuku jumjum
Female: En nenjai izhukkaadhae

Male: Yedho vegam ennodu modha Naanae thaduthum nillaadhu

Female: Kaalam neram ippodhu saera Bodhai ondru jivvendru yera

Male: Retta kuruvi Retta vaalu kuruvi Ippa koottukkulla thaan

Chorus: Jhukum ku jhum

Male: Sondha kadhaiyai Adhu solli mudikkum Indha paattukkulla thaan

Chorus: Jhukum ku jhum

Chorus: ...........

Male: Poovaana vaalibam thaan Pudhu pudhu rasanaiyai kaanattumae

Female: Boopaalam kettadhumae Pudhu vidha ulaginai paarkkattumae

Male: Ellorukkum vidivu varum
Chorus: Jukuku jumjum
Male: Ennaadha mudivu varaum
Chorus: Jukuku jumjum
Female: Ponnaana manangalilae
Chorus: Jukuku jumjum
Female: Ennaalum inimai varum
Chorus: Jukuku jumjum

Male: Naalai endru ippodhu vaadum Kozhai nenjam koodaadhu

Female: Vaazhai pola nillaamal valarum Inbangal malarum pon naalum pularum

Male: Retta kuruvi Retta vaalu kuruvi Ippa koottukkulla thaan

Chorus: Jhukum ku jhum

Female: Sondha kadhaiyai Adhu solli mudikkum Indha paattukkulla thaan

Chorus: Jhukum ku jhum

Male: Ippodhu unakku
Chorus: Jhukum ku jhum
Male: Kalyaana vayasu
Chorus: Jhukum ku jhum
Female: Sollunga enakku Soodaachu manasu
Male: Nenjilae ulladhai chollalaama

Female: Retta kuruvi Retta vaalu kuruvi Ippa koottukkulla thaan

Chorus: Jhukum ku jhum

Male: Sondha kadhaiyai Adhu solli mudikkum Indha paattukkulla thaan

Chorus: Jhukum ku jhum

Other Songs From Irumbu Pookkal (1991)

Most Searched Keywords
  • naan pogiren mele mele song lyrics

  • 90s tamil songs lyrics

  • aalapol velapol karaoke

  • malare mounama karaoke with lyrics

  • amman songs lyrics in tamil

  • sarpatta lyrics in tamil

  • kadhal album song lyrics in tamil

  • yaar alaipathu song lyrics

  • anegan songs lyrics

  • anirudh ravichander jai sulthan

  • munbe vaa song lyrics in tamil

  • aasirvathiyum karthare song lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • lyrics songs tamil download

  • putham pudhu kaalai song lyrics

  • alagiya sirukki full movie

  • a to z tamil songs lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • google google song lyrics tamil

  • shiva tandava stotram lyrics in tamil