Added Date: Feb 11, 2022
பெண்: முத்தான முத்தம் தந்தானே நித்தம் அத்தானின் நெஞ்சம் அன்பான மஞ்சம் தன்னந் தனிமையில் தத்தளிக்கும் தத்தையிடம் பாடுகிறான் கவிதை
ஆண்: பொன்னான கன்னம் புண்ணாகும் வண்ணம் உன்னோடு இன்னும் கொண்டாடும் எண்ணம் தங்கச் சிலை இவள் என் அருகில் வந்து நின்று தேடுகிறாள் உறவை
பெண்: வில்லெடுத்து அம்பெடுத்து வஞ்சி என்னை வம்பிழுத்து வெற்றி பெறும் கட்டழகன் நீதானோ
ஆண்: பொன்னான கன்னம் புண்ணாகும் வண்ணம் உன்னோடு இன்னும் கொண்டாடும் எண்ணம்..ம்ம்..ம்ம்
ஆண்: ஏஹெஹெ லால்ல லால்லா லால லல்லல் லா லால லாலா லாலா லா
பெண்: லால்ல லலலல லாலல் லல்ல லல்லா லல ஆஹ ஹாஹாஹ ஹா
ஆண்: பூவரசம் பூவே பூவின் தேரே அடி பொன்மானே
பெண்: ஆஹா ஓஹோ ஆஹ ஹாஹஹா
ஆண்: நாவரசன் பாடும் பாடல்தானே அது செந்தேனே
பெண்: கண்ணில் எழுதும் கவிதை முழுதும் புன்னகையில் பாலம் போடும் கோலம்தான்
ஆண்: கையில் எழுத ஏடு கொடுப்பாய் உன் உடலில் தாகம் தீரும் நேரம்தான்
பெண்: வீணை மடியில் விரலின் தயவில் மெல்லிசையை கேட்கும் யோகம் யோகம்தான்
ஆண்: வில்லெடுத்து அம்பெடுத்து பொன் சிரிப்பில் வம்பிழுத்து வெற்றி பெறும் கட்டழகி நீ தானோ
பெண்: முத்தான முத்தம் தந்தானே நித்தம் அத்தானின் நெஞ்சம் அன்பான மஞ்சம் ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்...
பெண்: நீலகிரி மேலே உள்ளதாலே அந்த வெயில் கூட
ஆண்: ஆஹா ஓஹோ ஆஹாஹா அஹ ஹஹ ஹா
பெண்: காதலனைப் போலே எந்தன் மேலே வந்து விளையாட
ஆண்: பனியில் நனைந்து வெயிலில் உலர்ந்து பருவ சுகம் தேடும் போது ஆனந்தம்
பெண்: மாலை கொடுத்து மஞ்சம் கொடுத்தால் இரவு வர நானும் அங்கு வாரேனே
ஆண்: காலை வரைக்கும் மேனி துடிக்கும் கதை எழுதும் நாளை எண்ணி மகிழ்வேனே
பெண்: வில்லெடுத்து அம்பெடுத்து வஞ்சி என்னை வம்பிழுத்து வெற்றி பெறும் கட்டழகன் நீ தானோ
பெண்: முத்தான முத்தம் தந்தானே நித்தம் அத்தானின் நெஞ்சம் அன்பான மஞ்சம் தன்னம் தனிமையில் தத்தளிக்கும் தத்தையிடம் பாடுகிறான் கவிதை

Female: Muthaana mutham Thandhaanae nitham Athaanin nenjam anbaana manjam Thannam thanimaiyil Thathalikkum thathai idam Paadugiraan kavidhai
Male: Ponnaana kannam Punnaagum vannam Unnodu innum Kondaadum ennam Thanga chilai ival En arugil vandhu nindru Thaedugiraal uravai
Female: Villeduthu ambeduthu Vanji ennai vambizhuthu Vetri perum kattazhagan nee thaano
Male: Ponnaana kannam Punnaagum vannam Unnodu innum Kondaadum ennam..mm..mm
Male: Aehaehae laalla laallaa laala lallal laa Laala laalaa laalaa laa
Female: Laalla lalalala laalal lalla lallaa lala Aaha haahaaha haa
Male: Poovarasan poovae Poovin thaenae Adi pon maanae
Female: Aahaa oho aaha haahahaa
Male: Naavarasan paadum Paadal thaanae Adhu senthaenae
Female: Kannil ezhudhum Kavidhai muzhudhum Punnagaiyil paalam podum Kolam thaan
Male: Kaiyil ezhudha Yedu koduppai Un udalil dhaagam theerum Neram thaan
Female: Veenai madiyil Viralin dhayavail Mellisaiyai ketkkum Yogam yogam thaan
Male: Villeduthu ambeduthu Pon sirippil vambizhuthu Vetri perum kattazhagi nee thaano
Female: Muthaana mutham Thandhaanae nitham Athaanin nenjam anbaana manjam Mm.mmm..mmm.mm.
Female: Neelagiri melae ulladhaalae Andha veyil kooda
Male: Aahaa oho aahaahaa aha haha haa
Female: Kaadhalanai polae endhan melae Vandhu vilaiyaada
Male: Paniyil nanaindhu Veyilil ularndhu Paruva sugam thaedum podhu Aanandham
Female: Maalai koduthu Manjam koduthaal Iravu vara naanum Angu vaarenae
Male: Kaalai varaikkum Maeni thudikkum Kadhai ezhudhum Naalai enni magizhvenae
Female: Villeduthu ambeduthu Vanji ennai vambizhuthu Vetri perum kattazhagan nee thaano
Female: Muthaana mutham Thandhaanae nitham Athaanin nenjam anbaana manjam Thannam thanimaiyil Thathalikkum thathai idam Paadugiraan kavidhai
Male: Ponnaana kannam Punnaagum vannam Unnodu innum Kondaadum ennam.. Thanga chilai ival En arugil vandhu nindru Thaedugiraal uravai
kadhali song lyrics
kutty pattas full movie in tamil
tik tok tamil song lyrics
venmathi song lyrics
raja raja cholan song lyrics in tamil
gal karke full movie in tamil
soorarai pottru mannurunda lyrics
sivapuranam lyrics
chinna chinna aasai karaoke mp3 download
80s tamil songs lyrics
jesus song tamil lyrics
tholgal
kutty pattas tamil movie download
unna nenachu lyrics
google google tamil song lyrics
youtube tamil line
kutty pattas tamil full movie
soorarai pottru songs singers
siruthai songs lyrics
raja raja cholan lyrics in tamil