Pattini Kodunjiraikkul Song Lyrics

Ini Oru Sudhanthiram cover
Movie: Ini Oru Sudhanthiram (1987)
Music: Gangai Amaran
Lyricists: Mahakavi Subramanya Bharathiyaar
Singers: Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: பட்டினி கொடுஞ் சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள் பட்டினி கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள்

ஆண்: பாரில் கடையரே எழுவீர் வீறுகொண்டு தோழர்காள் பாரில் கடையரே எழுவீர் வீறுகொண்டு தோழர்காள்

ஆண்: பட்டினி கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள் பாரில் கடையரே எழுவீர் வீறுகொண்டு தோழர்காள் வீறுகொண்டு தோழர்காள் பட்டினி கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள்

ஆண்: தொன்றுத்தொட்டு உழைத்த விவசாய தொழிலாளி நாம் தோழராயி நாம் உழைப்போம் யாவரேனும் ஓர் குலம் யாவரேனும் ஓர் குலம்

ஆண்: உண்டு நம் உழைப்பிலே உயர்ந்தவர்க்கு சொல்லலாம் உழைப்பவர் யாவருக்கும் சொந்தம் இந்த நிலமெல்லாம் சொந்தம் இந்த நிலமெல்லாம்

ஆண்: பட்டினி கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள் பாரில் கடையரே எழுவீர் வீறுகொண்டு தோழர்காள் வீறுகொண்டு தோழர்காள்

ஆண்: பட்டினி கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள்..

Male: Pattini kodunjiraikkul Padharukindra manidhargaal Pattini kodunjiraikkul Padharukindra manidhargaal

Male: Paaril kadaiyarae ezhuveer Veeru kondu thozharkaal Paaril kadaiyarae ezhuveer Veeru kondu thozharkaal

Male: Pattini kodunjiraikkul Padharukindra manidhargaal Paaril kadaiyarae ezhuveer Veeru kondu thozharkaal Veeru kondu thozharkaal Pattini kodunjiraikkul Padharukindra manidhargaal

Male: Thondruthottu uzhaitha Vivasaayi thozhilaali naam Thozharaayi naam uzhaippom Yaavarenum orr kulam Yaavarenum orr kulam

Male: Undu namm uzhaippilae Uyarndhavarkku sollalaam Uzhaippavar yaavarkkum Sondham indha nilam ellaam Sondham indha nilam ellaam

Male: Pattini kodunjiraikkul Padharukindra manidhargaal Paaril kadaiyarae ezhuveer Veeru kondu thozharkaal Veeru kondu thozharkaal Pattini kodunjiraikkul Padharukindra manidhargaal

Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics for male singers

  • soorarai pottru tamil lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • aathangara marame karaoke

  • baahubali tamil paadal

  • kannalaga song lyrics in tamil

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • sarpatta song lyrics

  • raja raja cholan song karaoke

  • devathayai kanden song lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • 96 song lyrics in tamil

  • find tamil song by partial lyrics

  • chinna chinna aasai karaoke download

  • kadhal kavithai lyrics in tamil

  • yaar azhaippadhu lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • tamil devotional songs lyrics pdf

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • tamil old songs lyrics in english