Added Date: Feb 11, 2022
ஆண்: என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
குழு: என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
ஆண்: என்றெமதன்னை கை விலங்குகள் போகும் என்றெமதன்னை கை விலங்குகள் போகும் என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும் என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்
குழு: என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
ஆண்: பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
குழு: பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
ஆண்: பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
குழு: பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
ஆண்: தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ? தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ? தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
குழு: என்று தணியும் இந்த சுதந்திர தாகம் அனைவரும்: என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்

Male: Endru thaniyum indha sudhanthira thagam..
Endru madiyum engal adimayin mogam..
Chorus: Endru thaniyum indha sudhanthira thagam..
Endru madiyum engal adimayin mogam..
Male: Endru yemadhannai kai vilangugal pogum.. Endru yemadhannai kai vilangugal pogum.. Endru yemathinnalgal theernthu poiyaagum.. Endru yemathinnalgal theernthu poiyaagum..
Chorus: Endru thaniyum indha sudhanthira thagam.. Endru madiyum engal adimayin mogam..
Male: Panjamum noiyum nin meiyadi yaarko..
Chorus: Panjamum noiyum nin meiyadi yaarko..
Male: Parinil menmaigal verini yaarkko.
Chorus: Parinil menmaigal verini yaarkko.
Male: Thanjam adaintha pin kai vidalaamo. Thanjam adaintha pin kai vidalaamo. Thaayundhan kuzhandhayai thalli vida pomo?
Chorus: Endru thaniyum indha sudhanthira thagam.. All: Endru madiyum engal adimayin mogam..
All: Endru thaniyum indha sudhanthira thagam.. Endru madiyum engal adimayin mogam..
cuckoo cuckoo lyrics dhee
google song lyrics in tamil
kangal neeye karaoke download
kadhal psycho karaoke download
piano lyrics tamil songs
gal karke full movie in tamil
soorarai pottru theme song lyrics
kadhal mattum purivathillai song lyrics
thullatha manamum thullum tamil padal
velayudham song lyrics in tamil
national anthem in tamil lyrics
kanne kalaimane karaoke tamil
pularaadha
national anthem lyrics tamil
soorarai pottru movie lyrics
sirikkadhey song lyrics
lyrics of google google song from thuppakki
tamil lyrics
tamil devotional songs lyrics in english
chellamma song lyrics