Madonna Paadala Nee Song Lyrics

Kaathala Kaathala cover

இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா

ஆண்: மடோன்னா பாடலா நீ மும்பையின் மாடலா நீ டயானா சாயலா நீ அம்மா நீ

பெண்: அர்னோல்டின் தேகம் என்ன அகேந்தா மோகம் என்ன அனகோண்டா வேகம் என்ன அம்மாடி

ஆண்: ஆஹா பாடி தான் கிப்சி பேச்சு பெப்சி பெப்சி பார்வை தான் மிக்சி பார்டி செக்ஸி செக்ஸி

பெண்: மன்னா ஏன் லுக்கு நீரை தொட்டு புட்டு எந்நாளும் கிக்கு நீதான் ப்ளே பாய் புக்கு ஹோய்

குழு: ............

ஆண்: சீக்ரட் ஆப் எனெர்ஜி பூஸ்ட் அல்ல நீயே
பெண்: காம்ப்ளான் பாய் நீ ஆக காரணம் நானே

ஆண்: சைலன்டா நித்தம் வைக்கின்ற முத்தம்
பெண்: தித்திக்கும் லீலை கட்பரிஸ் போலே

ஆண்: அடி லிப்பும் லிப்பும் ஒண்ணா சேர சிப்பு வேணாம்
பெண்: அடடா மெதுவா

ஆண்: பக்கத்தில் நீ வந்தால் ப்ளட் பிரஷர் ஏறும்
பெண்: வெட்கத்தை நான் விட்டால் கூச்சங்கள் ஆறும்

ஆண்: கை வச்சால் மேலே கி போர்டை போலே
பெண்: உண்டாகும் ராகம் மியூசிக் உன் தேகம்

ஆண்: அடி மேஜர் ஸ்கேல்உம் மைனர் ஸ்கேல்உம் உன்னில் பார்த்தேன்
பெண்: என்னை நீ பாடு

Male: Madonna paadal-a nee Mumbai-in model-a nee Diana saayal-a nee Amma nee..

Female: Arnold-in dhegam enna Agentha mogam enna Anaconda vegam enna Ammaadi..

Male: Aahaah. body thaan gypsy Pechchu pepsi pepsi Paarvai thaan mixi Party sexy sexy

Female: Mannaa yen look-u Neerai thottu puttu Ennaalum kick-u Neethaan playboy book-u hoii.

Chorus: ...........

Male: Secret of energy Boost alla neeyae
Female: Complan boy nee aaga Kaaranam naanae

Male: Silent-a niththam Vaikkindra muththam
Female: Thiththikkum lelai Cadbury’s polae

Male: Adi lip-um lip-um Onna sera zip-u venaam
Female: Adadaaaa. medhuvaaa..

Male: Madonna paadal-a nee Mumbai-in model-a nee Diana saayal-a nee Amma nee..

Female: Arnold-in dhegam enna Agentha mogam enna Anaconda vegam enna Ammaadi..

Male: Pakkaththil nee vandhaal Blood pressure yerum
Female: Vetkaththai naan vittaal Koochchangal aarum

Male: Kai vachchaal melae Keyboard-ai polae
Female: Undaagum raagam Music unn degam.

Male: Adi major scale-um Minor scale-um unnil paarththen
Female: Enaii nee. paadu.

Female: Arnold-in dhegam enna Agentha mogam enna Anaconda vegam enna Ammaadi..

Male: Madonna paadal-a nee Mumbai-in model-a nee Diana saayal-a nee Amma nee..

Female: Mannaa yen look-u Neerai thottu puttu Ennaalum kick-u Neethaan playboy book-u hoii.

Male: Aahaah. body thaan gypsy Pechchu pepsi pepsi Paarvai thaan mixi Party sexy sexy

Other Songs From Kaathala Kaathala (1998)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • karnan movie songs lyrics

  • oru yaagam

  • nagoor hanifa songs lyrics free download

  • tamil christian devotional songs lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • tamil whatsapp status lyrics download

  • aagasam song soorarai pottru

  • lyrics status tamil

  • vinayagar songs lyrics

  • dhee cuckoo song

  • google goole song lyrics in tamil

  • kutty pattas full movie in tamil

  • tamil song meaning

  • christian padal padal

  • soorarai pottru kaattu payale lyrics

  • karaoke with lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song download

  • kannana kanne malayalam

  • hare rama hare krishna lyrics in tamil