Added Date: Feb 11, 2022
ஆண்: என் ஜீவனின் பாடலை கேளடி என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி என் ஜீவனின் பாடலை கேளடி என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி பொன் வீணை தெரு மண்ணில் வீழ நான் விடுவேனோ உனக்காக உயிர் போகும் போதிலும் வருவேனோ தேவதை உன் வாசலே சன்னிதி காதலில் கண்ணை மூடினால் நிம்மதி
ஆண்: என் ஜீவனின் பாடலை கேளடி என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி
ஆண்: ஆஹாஹா. ஓஹோஹோஹோ. ஆஹாஹா... கயல் விழியினில் எனை ஒரு முறை அழைத்திடு தேனே புயல் மழையினில் நனைகிற உடம்பெரியுது மானே
ஆண்: இது வரையினில் மனக் கதவினை அடைத்தது போதும் அணு அணுவென ஒரு மனதினை உடைத்தது போதும்
ஆண்: என்னை எண்ணி வாழவில்லை உன்னை எண்ணி வாழ்கிறேன் உன்னை மீண்டும் வாழ வைக்க வாழும் போதே சாகிறேன் இலை உதிர்ந்து போகலாம் வசந்தம் மீண்டும் தோன்றலாம் காலம் மாறும் போது நீயும் மாறக் கூடாதா

ஆண்: ஆஹா ஆஹா ஆஹா ஆஹா இளமையில் ஒரு அழகிய மலர் கருகிடலாமா உடலோடு உயிர் மெழுகென தினம் உருகிடலாமா
ஆண்: பழமையை உடை புதுமையை படை எழுந்திரு பெண்ணே சிறையினை விடு சுதந்திரமோடு பறந்திடு கண்ணே
ஆண்: நேற்று போன தாலியோடு வாழ்க்கை எல்லாம் போனதா வேறு தாலி வேறு மாலை தோஷம் இங்கே ஆனதா மீண்டும் மாலை சூடலாம் நாளை நீயும் வாழலாம் காதல் இல்லா ஜீவன் இந்த மண்ணில் எங்குண்டு
ஆண்: என் ஜீவனின் பாடலை கேளடி என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி பொன் வீணை தெரு மண்ணில் வீழ நான் விடுவேனோ உனக்காக உயிர் போகும் போதிலும் வருவேனோ தேவதை உன் வாசலே சன்னிதி காதலில் கண்ணை மூடினால் நிம்மதி

Male: En jeevanin paadalai keladi En pechilum moochilum neeyadi En jeevanin paadalai keladi En pechilum moochilum neeyadi Pon veenai theru mannil veezha Naan viduvaeno Unakkaaga uyir pogum podhilum Varuvaeno Dhevadhai un vaasalae sannidhi Kaadhalil kannai moodinaal nimmadhi
Male: En jeevanin paadalai keladi En pechilum moochilum neeyadi
Male: Aahaahaa. ohohoho. aahaahaa. Kayal vizhiyinil yenai oru murai Azhaithidu thaenae Puyal mazhaiyinil nanaigira Udamberiyudhu maanae
Male: Idhu varaiyinil mana kadhavinai Adaithadhu podhum Anu anuvena oru manadhinai Udaithadhu podhum
Male: Ennai enni vaazhavillai Unnai enni vaazhgiren Unnai meendum vaazha vaikka Vaazhum podhae saagiren Ilai udhirndhu pogalaam Vasantham meendum thondralaam Kaalam maarum podhu Neeyum maara koodaadhaa
Male: En jeevanin paadalai keladi En pechilum moochilum neeyadi
Male: Aahaa aahaa aahaa aahaa Ilamaiyil oru azhagiya malar Karugidalaamaa Udalodu uyir mezhugena Dhinam urugidalaamaa
Male: Pazhamaiyai udai Pudhumaigal padai Ezhundhiru pennae Siraiyinai vidu sudhandhiramodu Parandhidu kannae
Male: Naetru pona thaaliyodu Vaazhkkai ellaam ponadhaa Vaeru thaali vaeru maalai Dhosham ingae aanadhaa Meendum maalai soodalaam Naalai neeyum vaazhalaam Kaadhal illaa jeevan Indha mannil engunduuu
Male: En jeevanin paadalai keladi En pechilum moochilum neeyadi En jeevanin paadalai keladi En pechilum moochilum neeyadi Pon veenai theru mannil veezha Naan viduvaeno Unakkaaga uyir pogum podhilum Varuvaeno Dhevadhai un vaasalae sannidhi Kaadhalil kannai moodinaal nimmadhi
Male: En jeevanin paadalai keladi En pechilum moochilum neeyadi
snegithiye songs lyrics
tamil karaoke for female singers
master movie lyrics in tamil
ennai kollathey tamil lyrics
uyire song lyrics
bujji song tamil
thalapathy song lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics free download
tamil songs lyrics pdf file download
kannamma song lyrics in tamil
ovvoru pookalume song
maruvarthai song lyrics
romantic love song lyrics in tamil
kaatrin mozhi song lyrics
bahubali 2 tamil paadal
kaatu payale karaoke
cuckoo cuckoo tamil lyrics
kutty pattas full movie in tamil
aasai nooru vagai karaoke with lyrics
kattu payale full movie