Added Date: Feb 11, 2022
ஆண்: காதல் பிறந்தது மோகம் வளர்ந்தது காமம் உண்டாகுமா
பெண்: மோகம் பிறந்ததும் வேகம் வளர்ந்ததும் தேகம் ரெண்டாகுமா
ஆண்: காதலி உன்னாசை தினசரி பெருகுதே
பெண்: காதலா என் மேனி மெழுகென உருகுதே
ஆண்: தினம் உறவு கொண்டாட மனது மன்றாட பருவம் திண்டாடுதே
ஆண்: ஹே காதல் பிறந்தது மோகம் வளர்ந்தது காமம் உண்டாகுமா

பெண்: மொட்டுவிட்ட முல்லை முத்தமிட்டதில்லை வெட்கம் வந்து தள்ளாடுதே
ஆண்: கட்டிக் கொண்டு நீயே கட்டி முத்தம் தந்தால் விட்டு விட நாளாகுமே
பெண்: பஞ்சு மெத்தை பள்ளியிலே பத்து விரல் வித்தைகளை கற்று தர வந்தாலென்ன
ஆண்: ஹே அச்சப்பட்டு அச்சப்பட்டு மிச்சம் வைக்க தேவையில்லை அள்ளி அள்ளி தந்தாலென்ன
பெண்: தூரம் நின்றால் தொல்லை சேரும்
ஆண்: நேரமானால் பாரம் ஏறும்
பெண்: இள மதுர பானங்கள் பருகும் நேரங்கள் மதன பாணங்களோ..ஓ...ஒஹ்

ஆண்: அந்தி வண்ண அல்லி பந்தி வைக்க சொல்லி வந்து வந்து வாய் பேசுதோ
பெண்: சொர்க்கம் வரை வந்தும் சொல்ல வழியில்லை வெட்கம் வந்து வாய் கூசுதோ
ஆண்: விடிவெள்ளி வந்த பின்னும் விடவில்லை என்று சொல்லி வெட்கப்பட்டு ஓடாதம்மா..ஆஹ்
பெண்: கண்ணடிச்ச வேகத்திலே கண்ணி விட்டாள் இந்த கொடி கைப்பிடிக்கு தாங்காதம்மா
ஆண்: கங்கை வந்து பாய்ந்தால் போதும்
பெண்: கைகள் மேலே சாய்ந்தால் போதும்
ஆண்: அந்த அழகை சேர்க்காமல் பழகி பார்க்காமல் பருவம் தீராதம்மா

Male: Kadhal piranthathu mogam valarnthathu
Kamam undaagumaa
Female: Mogam piranthathum vegam valaranthathum
Thegam rendaagumaa
Male: Kadhali unnaasai dhinasari peruguthae
Female: Kadhalaa en maeni mezhugena uruguthae
Male: Dhinam uravu kondaada manathu mandraada
Paruvam thindaaduthae
Male: Hae kadhal piranthathu mogam valarnthathu

Female: Mottuvitta mullai muththamittathillai
Kaamam undaagumaa
Female: Mogam piranthathum vegam valarnthathum
Thegam rendaagumaa
Female: Panju meththai palliyilae
Paththuviral viththaikalai kattru thara vanthaalenna
Male: Hae achchappattu achchappattu
Michcham vaikka thevaiyillai
Alli alli thanthaalenna
Female: Dhooram nindraal thollai serum
Male: Neramaanaal bhaaram yaerum
Female: Ila madhura paanangal parugum nerangal
Madhana paanangalo..ooh...
Male: Hae kadhal piranthathu mogam valarnthathu
Kamam undaagumaa
Female: Mogam piranthathum vegam valaranthathum
Thegam rendaagumaa
Male: Andhi vanna alli
Panthi vaikka solli
Vanthu vanthu vaai pesutho
Female: Sorkkam varai vanthum
Solla vaziyillai
Vetkkam vanthu vaai koosutho
Male: Vidivelli vantha pinnum
Vidavillai endru solli
Vetkkappattu oodaathammaa.aah
Female: Kannadichcha veaththilae
Kanni vittaal intha kodi
Kai pidikku thaangaathammaa
Male: Gangai vanthu paainthaal pothum
Female: Kaigal melae saainthaal pothu
Male: Antha azhgai saerkkaamal
Pazhagi paarkkaamal paruvam theeraathammaa
Male: Kadhal piranthathu mogam valarnthathu
Kamam undaagumaa
Female: Mogam piranthathum vegam valaranthathum
Thegam rendaagumaa
Male: Kadhali unnaasai dhinasari peruguthae
Female: Kadhalaa en maeni mezhugena uruguthae
Male: Dhinam uravu kondaada manathu mandraada
Paruvam thindaaduthae
Male: Hae kadhal piranthathu mogam valarnthathu
Kamam undaagumaa
Female: Mogam piranthathum vegam valaranthathum
Thegam rendaagumaa
online tamil karaoke songs with lyrics
tamil karaoke old songs with lyrics 1970
vaseegara song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
tamil song writing
venmegam pennaga karaoke with lyrics
eeswaran song lyrics
you are my darling tamil song
namashivaya vazhga lyrics
venmathi song lyrics
bujji song tamil
ore oru vaanam
google goole song lyrics in tamil
tamil karaoke songs with lyrics
famous carnatic songs in tamil lyrics
i movie songs lyrics in tamil
tamil music without lyrics
tamil karaoke download mp3
song with lyrics in tamil
amman songs lyrics in tamil