Added Date: Feb 11, 2022
ஆண்: ஏ வெண்ணிலா. ஏ வெண்ணிலா என் நெஞ்சமே உன் வானம்தானே உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூமேகம்தானே உனை நான் தொடருவேன் தொடர்கதையாய் நிலவே இன்று நீ விழி திறவாய் உனை நான் தொடருவேன் தொடர்கதையாய் நிலவே இன்று நீ விழி திறவாய்
ஆண்: ஏ வெண்ணிலா என் நெஞ்சமே உன் வானம்தானே உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூமேகம்தானே
பெண்: வெண் நீல மேகம் எங்கோ தேரில் காதல் ஊர்கோலம் இன்பங்கள் காணும் நேரம் எல்லாம் அந்த கார்காலம்
பெண்: பூமலர் மஞ்சம் உந்தன் நெஞ்சம் போதும் என்றேனே நாணமோ கெஞ்ச ஆசை கொஞ்ச நானும் நின்றேனே என் தேவனே.
ஆண்: ஏ.ஏ.என் தேவி உன்னோடு வாழும் நன்னாளை நான் காண வேண்டும்
பெண்: ஏ வெண்ணிலா. ஏ வெண்ணிலா என் நெஞ்சமே உன் வானம்தானே உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூமேகம்தானே உனை நான் தொடருவேன் தொடர்கதையாய் நிலவே இன்று நீ விழி திறவாய்
ஆண்: ..........
பெண்: ............
ஆண்: கண்ணென்ற வாசல்தேடி நெஞ்சில் வந்த பெண்மானே கல்யாண ராகம் பாடி காதல் செய்ய வந்தேனே இன்னிசை பாடும் ராகம் நூறு நீயே ஆதாரம் என்னுடன் சேரும் அன்புக் கண்ணே நீதான் என் தாரம் என் வாழ்விலே.
பெண்: ஆ.ஆ.என் வாழ்வு உன்னோடு சேரும் என் ஜீவன் உன்னோடு போகும்
ஆண்: ஏ வெண்ணிலா. ஏ வெண்ணிலா என் நெஞ்சமே உன் வானம்தானே உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூமேகம்தானே
பெண்: உனை நான் தொடருவேன் தொடர்கதையாய் நிலவே இன்று நீ விழி திறவாய் உனை நான் தொடருவேன் தொடர்கதையாய் நிலவே இன்று நீ விழி திறவாய்
ஆண்: ஏ வெண்ணிலா என் நெஞ்சமே உன் வானம்தானே
பெண்: உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூமேகம்தானே

Male: Aey vennilaa Aey vennilla en nejamae Un vaanam thaanae Un nenjilae naan aadidum Poo megam thaanae Unai naan thodaruven Thodarkadhayaai nilavae Indru nee vidigira varai Unai naan thodaruven Thodarkadhayaai nilavae Indru nee vidigira varai
Male: Aey vennilla en nejamae Un vaanam thaanae Un nenjilae naan aadidum Poo megam thaanae
Female: Ven neela megam endra Thaeril kaadhal oorgolam Inbangal kaanum neram ellam Andha kaar kaalam
Female: Poomalar thanjam Undhan nenjam podhum endraenae Naanamoo kenja aasai Konjam naanum nindrenae En devanae.ae..
Mae: Aaaa.en devi unnodu vaazhum Nann naalai naan kaana vendum
Female: Aey vennilaa Aey vennilla en nejamae Un vaanam thaanae Un nenjilae naan aadidum Poo megam thaanae Unai naan thodaruven Thodarkadhayaai nilavae Indru nee vidigira varai
Male: Aaaa..aaa.aaa.aa.ha ha ahahahah
Female: Laa..la.laa laa laa laaa
Male: Laa..la.laa laa laahlaaa ha haa Laa..la.laa laa haa haa haa
Male: Kann endra vaasal thedi Nenjil vandha penn aanen Kalyaana raagam paadi Kaadhal seiya vandhenae Innisai paadum raagam Nooru neeyae aadhaaram Ennudan serum anbu Kanane nee thaan en thaaram En vaazhvilae.ae..
Female: Aaa.en vaazhvu unnodu saerum En jeevan unnodu pogum
Male: Aey vennilaa Aey vennilla en nejamae Un vaanam thaanae Un nenjilae naan aadidum Poo megam thaanae
Female: Unai naan thodaruven Thodarkadhayaai nilavae Indru nee vidigira varai Unai naan thodaruven Thodarkadhayaai nilavae Indru nee vidigira varai
Male: Aey vennilaa
Aey vennilla en nejamae
Un vaanam thaanae
Female: Un nenjilae naan aadidum
Poo megam thaanae
thullatha manamum thullum vijay padal
venmathi song lyrics
vathi coming song lyrics
tamil song lyrics in english free download
tamil kannadasan padal
amarkalam padal
best love song lyrics in tamil
enjoy en jaami lyrics
best lyrics in tamil love songs
tamil movie songs lyrics in tamil
chinna chinna aasai karaoke download
cuckoo padal
vennilave vennilave song lyrics
unnodu valum nodiyil ringtone download
tamil devotional songs karaoke with lyrics
tamil karaoke songs with tamil lyrics
kathai poma song lyrics
nanbiye song lyrics
kadhal sadugudu song lyrics
tamil christian karaoke songs with lyrics