Yukthamukhi Song Lyrics

Poovellam Un Vasam cover
Movie: Poovellam Un Vasam (2001)
Music: Vidyasagar
Lyricists: Vairamuthu
Singers: Devan and Clinton Cerejo

Added Date: Feb 11, 2022

பெண்: ..........
ஆண்: ..........
குழு: ..........

ஆண்: யுக்தா முகி யுக்தா முகி யுக்தா முகி நீயா குக்கூ கு கு குக்கூ கூ என கூவும் குயில் நீயா

ஆண்: ஐயோ உன் குரலை கேட்டால் ரத்தத்தில் சக்கரை ஏறும் ஆஹா உன் அழகை பார்த்தால் அருவிகளும் மலை மேலேறும்

ஆண்: படம் வரைந்து பாதம் குறிக்க உள்ளம் தள்ளாடும்

குழு: { ராக் ராக் ஷேக் தி பாடி ராக் ராக் ஓ லெட் மீ சி யூ க்ரூவ் } (2)

ஆண்: மின்னல் மின்னும் கண்ணில் வரலாறு பார்த்தேன் மேடு பள்ளம் தன்னில் பூகோலம் பார்த்தேன்

ஆண்: லிப்பில் உள்ள வரியில் லிட்ரேச்சர் பார்த்தேன் பார்வை ஈர்க்கும் போது பௌதீகம் பார்த்தேன்

ஆண்: உன் வெறுப்பில் உள்ளது சுவாலஜி உன் சிரிப்பில் உள்ளது சைக்காலஜி உன் அசைவில் உள்ளது அஸ்ட்ராலஜி
குழு: அழகே ....

ஆண்: நீயே ஒரு பல்கலைக்கழகம் அது தான் இனி எங்கள் உலகம் அழகே நீ சிலபஸ் ஆனால் ஆண் கூட்டம் சென்டம் வாங்கும் அன்பே நீ கட்சி தொடங்கு கோடி கோடி வசூலாகும்
குழு: கோடி கோடி வசூலாகும்

குழு: ராக் ராக் ஷேக் தி பாடி ராக் ராக் ஓ லெட் மீ சி யூ க்ரூவ் ராக் ராக் ஷேக் தி பாடி ராக் ராக் கிவ் மீ அனதர் வித் எ

ஆண்: ஆஷா போஸ்லே சுஷீலா குரல் ஒன்று கூடி ஆலாபனைகள் செய்தால் என்னவாகும் தோழி

ஆண்: ஹம்மிங் பாடும் போதே நின்னுபோச்சி நாடி நாடி நீ கானம் பாடி வந்தால் என்னவாகும் போடி

ஆண்: எங்கள் மனசின் எடை சொல்லும் மலேஸ்வரி உன் ஸ்டைலை பார்க்கையில் இங்கிலீஸ்வரி ஒரு லவ் யூ சொல்லடி லவ்வீஸ்வரி
குழு: அன்பே.

ஆண்: அழகழகாய் உன்னை பெற்ற அத்தைக்கு வணக்கம் வைப்போம் நலுங்காம டெலிவரி பார்த்த நர்சுக்கு முத்தம் வைப்போம் வெண்ணிலவு தலையில் இடிக்க கண்ணே உனக்கு டாப் வைப்போம்

குழு: { ராக் ராக் ராக் ராக் ராக் ராக் ராக் ராக் } (2)

பெண்: ஐ லைக் இட்

Female: ..........
Male: Wow huwu yeahhh..ye ye yeah Wow huwu yeahhh..ye ye yeah Wow huwu yeahhh.. Yukthaaaa mukhi.
Chorus: Yeeeeeeeeeee

Male: Yuktha mukhi yuktha mukhi Yuktha mukhi neeyaa Kookoo koo-koo kookoo koo Yena koovum kuyil neeyaa

Male: Aiyo unn kuralai kettaal Rathathil sakkarai yerum Aahaa unn alagai paarthaal Aruvigalum malai mel yerum

Male: Padam varainthu Paatham kurikka Ullam thallaadum

Chorus: {Rock rock Sha-ake the body Rock rock Oh let me see you groove} (2)

Male: Minnal minnum kannil Varallaaru paarthen Medu pallam thannil Bhoogolam paarthen

Male: Lip-il ulla variyil Literature paarthen Paarvai eerkkum bodhu Bhodigam paarthen

Male: Unn veruppil ullathu zoology Unn sirippil ullathu psychology Unn asaivil ullathu astrology
Chorus: Alagae-ae-ae.ae..ae..ae.

Male: Neeyae oru palgalai kalagam Athuthaan ini engal ulagam Alagae nee syllabus aanaal Aan koottam centum vaangum Anbae nee katchi thodangu Kodi kodi vasool aagum
Chorus: Kodi kodi vasool aagum

Chorus: Rock rock Sha-ake the body Rock rock Oh let me see you groove Rock rock Sha-ake the body Rock rock Give me another with a

Male: Aasha bhosle susila Kural ondru koodi Aalaa panaigal seithaal Enavaagum thozhi

Male: Humming paadumbodhae Ninupochu naadi naadi Nee gaanam paadi vanthaal Enavaagum podi

Male: Engal manasin idai sollum maleswari Unn style-a paarkkaiyil englishwari Oru love you solladi Loveeswari
Chorus: Anbae-ae-ae-ae.ae...

Male: Alagalagaai unnai pettra Athaikku vanakkam vaippom Nalungaamal delivery paartha Nurse-ukku mutham vaippom Vennilavu thalaiyil idikka Kannae unakku top vaippom

Chorus: {Rock rock Sha-ake the body Rock rock Oh let me see you groove} (2)

Male: Yuktha mukhi yuktha mukhi Yuktha mukhi neeyaa Kookoo koo-koo kookoo koo Yena koovum kuyil neeyaa

Male: Aiyo unn kuralai kettaal Rathathil sakkarai yerum Aahaa unn alagai paarthaal Aruvigalum malai mel yerum

Male: Padam varainthu Paatham kurikka Ullam thallaadum

Chorus: {Rock rock Rock rock Rock rock Rock rock} (2)

Female: I like it

Other Songs From Poovellam Un Vasam (2001)

Similiar Songs

Most Searched Keywords
  • teddy marandhaye

  • google google tamil song lyrics in english

  • yaanji song lyrics

  • lyrical video tamil songs

  • putham pudhu kaalai movie songs lyrics

  • nerunjiye

  • soorarai pottru dialogue lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • soorarai pottru movie song lyrics

  • paatu paadava

  • kaathuvaakula rendu kadhal song

  • tamil karaoke songs with malayalam lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • tamil music without lyrics

  • nee kidaithai lyrics

  • tamil kannadasan padal

  • album song lyrics in tamil

  • anthimaalai neram karaoke

  • siruthai songs lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil