Thanga Pappa Sandham Duet Song Lyrics

Thanga Pappa cover
Movie: Thanga Pappa (1993)
Music: Deva
Lyricists: Aravind Raj
Singers: K. S. Chithra and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண் : ஸநிஸக ஸநிஸரி ஸநிஸமக ஸநிரிஸா பெண் : லலலலலா லாலலலாலா..

ஆண்: லாலாலா.

ஆண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும் தந்தை நெஞ்சம் தாளம் போடும் இது இன்பத் தொல்லையோ சுக ராகமில்லையோ ஒரு தாயின் உள்ளமே அன்புக் கோயில் இல்லையோ அந்தக் கோயில் வாழும் தெய்வமே..

பெண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும் தாயின் நெஞ்சம் தாளம் போடும்

ஆண் : பூமணக்கும் பெண் மயிலே பால் மணக்கும் நேரமோ பெண் : ம்ம்ம்.பொங்கி வரும் தாய்மையிலே பெண் மனமும் பாடுமோ

ஆண் : அன்னை நெஞ்சில் ஊறும் எண்ணங்களை பிள்ளைதான் அறிந்திடுமோ பெண் : பிஞ்சுக் கால்கள் மோதி பேசும் மொழி அன்னைக்கே புரிந்திடுமோ

ஆண் : கர்ப்பம் என்னும் கோயிலிலே கண்ணை மூடித் தூங்கும் பெண் : பிள்ளை உன்னைக் காண்பதற்கே தாயின் நெஞ்சம் ஏங்கும் ஆண் : பல ஜென்மம் தொடரும் பந்தமே தங்கப் பாப்பா சந்தம் பாடும் தந்தை நெஞ்சம் தாளம் போடும்

பெண் : தந்தை உந்தன் கண்களிலே தங்க மகள் பார்க்கிறேன் ஆண் : ம்ம்ம்..ஓசையின்றி பேசும் மொழி காதை வைத்து கேட்கிறேன்

பெண் : சின்ன சின்ன முல்லை கிளிப்பிள்ளை மெல்லத்தான் பேசிடுமோ

ஆண் : தத்தி தத்தி தாவி நம் பிள்ளை நெஞ்சில்தான் ஆடிடுமோ பெண் : பிள்ளை ஒன்று இல்லையென்றால் சொல்லும் உன்னால் மாறும்
ஆண்: தந்தை நெஞ்சின் ஆசைகளும் பிள்ளை உன்னால் தீரும் உன்னைக் காண கண்கள் ஏங்குது

பெண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும் தாயின் நெஞ்சம் தாளம் போடும் இது இன்பத் தொல்லையோ சுக ராகமில்லையோ ஒரு தாயின் உள்ளமே அன்புக் கோயில் இல்லையோ அந்தக் கோயில் வாழும் தெய்வமே..

பெண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும் ஆண் : தந்தை நெஞ்சம் தாளம் போடும்...

Male: Sanisaga sanisari sanisagama sanirisa

Female: Lalalalalaa. laalalalaalaa Laalaalaalaa laa lalala Laalaalaalaa laa lalalalalalaa.
Male: Lalalalalallalalalaaa

Male: Thanga paapa sandham paadum Thandhai nenjam thaalam podum Idhu inba thollaiyoo suga raagamillaiyoo Oru thaayin ullamae anbu koyil illaiyoo Andha koyil vaazhum deivamae

Female: Thanga paapa sandham paadum Thaayin nenjam thaalam podum

Male: Poomanakkum pen mayilae Paal manakkum naeramoo
Female: Mmm pongi varum thaaimaiyilae Penn manamum paadumoo

Male: Annai nenjil oorum ennangalai Pillaithaan arindhidumoo
Female: Pinju kaalgal modhi pesum mozhi Annaikku purindhidumoo

Male: Karbam ennum koyililae Kannai moodi thoongum
Female: Pillai unnai kaanbadharkkae Thaayin nenjam yengum
Male: Pala jenmam thodarum bandhamae Thanga paapa sandham paadum Thandhai nenjam thaalam podum

Female: Thandhai undhan kangalilae Thanga magal paarkkiren
Male: Mmm.oosaiyindri pesum mozhi Kaadhai veithu ketkkiren

Female: Chinna chinna mullai kilippillai Mellathaan pesidumoo

Male: Thaththi thaththi thaavi namm pillai Nenjil thaan aadidumoo
Female: Pillai ondru illaiyendraal Sollum unnaal maarum
Male: Thandhai nenjin aasaigalum Pillai unnaal theerum Unnai kaana kangal yengudhu

Female: Thanga paapa sandham paadum Thaayin nenjam thaalam podum Idhu inbha thollaiyoo suga raagamillaiyoo Oru thaayin ullamae anbhu koyil illaiyoo Andha koyil vaazhum deivamae

Female: Thanga paapa sandham paadum
Male: Thandhai nenjam thaalam podum

Other Songs From Thanga Pappa (1993)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • morattu single song lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • tamil karaoke songs with lyrics free download

  • tamil love feeling songs lyrics for him

  • mg ramachandran tamil padal

  • a to z tamil songs lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • hare rama hare krishna lyrics in tamil

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • maraigirai

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • jayam movie songs lyrics in tamil

  • new movie songs lyrics in tamil

  • tamil love feeling songs lyrics

  • mailaanji song lyrics

  • sarpatta movie song lyrics

  • sarpatta song lyrics

  • anthimaalai neram karaoke

  • love lyrics tamil

  • munbe vaa song lyrics in tamil