Added Date: Feb 11, 2022
பெண்: ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ ஹோ ஹோ ஓஒ ஓஒ
பெண்: ஹோ ஓஒ ஓஓ ஹோ
பெண்: இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும் இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே

பெண்: அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ
பெண்: கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும் இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ பெண் இயற்கையின் சீதனப் பரிசல்லவோ

பெண்: பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா ஒரு பூவைக்கு மாலையிடும் மணம் வருமா

பெண்: இன்று தேடி வரும் நாளை ஓடிவிடும் செல்வம் சிரித்தபடி அமுதிடுமா எந்த செல்வமும் பெண்மையின் சுகம் தருமா

Female: Hooo oooo ooo hoo ooo oo Hoo hooo ooo ooo
Female: Hooo ooo oooo hooo
Female: Ilamai koluvirukkum Inimai suvai irukkum Iyarkkai manamirukkum paruvathilae Penn illaamal sugamillai ulagathilae

Female: Anaithu valarppavalum thaaiyallavo Anaippil adanguvadhum aval allavo Anaithu valarppavalum thaaiyallavo Anaippil adanguvadhum aval allavo
Female: Kavingar paaduvadhum Kalainjar naaduvadhum Ilainjar thaeduvadhum pennallavo Penn iyarkkaiyin seedhana parisallavo
Female: Ilamai koluvirukkum Inimai suvai irukkum Iyarkkai manamirukkum paruvathilae Penn illaamal sugamillai ulagathilae
Female: Ponnum porulum vandhu Mozhi sollumaa Oru poovaikku maalaiyidum Manam varumaa

Female: Indru thaedi varum Naalai odi vidum Selvam sirithapadi amudhidumaa Endha selvamum Pennmaiyin sugam tharumaa
Female: Ilamai koluvirukkum Inimai suvai irukkum Iyarkkai manamirukkum paruvathilae Penn illaamal sugamillai ulagathilae
Female: Ilamai koluvirukkum Inimai suvai irukkum Iyarkkai manamirukkum paruvathilae Penn illaamal sugamillai ulagathilae
cuckoo cuckoo dhee lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
cuckoo cuckoo song lyrics in tamil
theera nadhi maara lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
enjoy en jaami lyrics
tamil film song lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
unna nenachu lyrics
tamil karaoke songs with lyrics free download
tamil love song lyrics for whatsapp status
devane naan umathandaiyil lyrics
thullatha manamum thullum tamil padal
karaoke for female singers tamil
neeye oli lyrics sarpatta
kadhal valarthen karaoke
kutty pattas tamil movie download
veeram song lyrics
kanave kanave lyrics
kayilae aagasam karaoke