Ilamai Koluvirukkum Iyarkai Male Song Lyrics

Hello Mister Zamindar cover
Movie: Hello Mister Zamindar (1965)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. B. Srinivas

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓ அஹா ஆஅ ஹா ஹா ஹோ ஹோ ஹோ ஹோ ஓஓ

ஆண்: இளமை கொலுவிருக்கும் இனிமை சுவை இருக்கும் இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே

ஆண்: அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ

ஆண்: கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும் இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ பெண் இயற்கையின் சீதன பரிசல்லவோ

ஆண்: பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா ஒரு பூவைக்கு மாலையிடும் மணம் வருமா

ஆண்: இன்று தேடி வரும் நாளை ஓடி விடும் செல்வம் சிரித்தபடி அமுதிடுமா எந்த செல்வமும் பெண்மையின் சுகம் தருமா

Male: Hoo hoo hoo hoo ooo ooo ooo oo Ahaa aaa haa haaa Hoo hoo hoo hoooo ooo

Male: Ilamai koluvirukkum Inimai suvai irukkum Iyarkkai manamirukkum paruvathilae Penn illaamal sugamillai ulagathilae

Male: Anaithu valarppavalum thaaiyallavo Anaippil adanguvadhum aval allavo Anaithu valarppavalum thaaiyallavo Anaippil adanguvadhum aval allavo

Male: Kavingar paaduvadhum Kalainjar naaduvadhum Ilainjar thaeduvadhum pennallavo Penn iyarkkaiyin seedhana parisallavo

Male: Ilamai koluvirukkum Inimai suvai irukkum Iyarkkai manamirukkum paruvathilae Penn illaamal sugamillai ulagathilae

Male: Ponnum porulum vandhu Mozhi sollumaa Oru poovaikku maalaiyidum Manam varumaa

Male: Indru thaedi varum Naalai odi vidum Selvam sirithapadi amudhidumaa Endha selvamum Pennmaiyin sugam tharumaa

Male: Ilamai koluvirukkum Inimai suvai irukkum Iyarkkai manamirukkum paruvathilae Penn illaamal sugamillai ulagathilae

Male: Ilamai koluvirukkum Inimai suvai irukkum Iyarkkai manamirukkum paruvathilae Penn illaamal sugamillai ulagathilae

Most Searched Keywords
  • alli pookalaye song download

  • sarpatta parambarai dialogue lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • kinemaster lyrics download tamil

  • kanave kanave lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • kattu payale full movie

  • tamil songs with lyrics in tamil

  • venmathi song lyrics

  • best tamil song lyrics in tamil

  • tamil duet karaoke songs with lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • usure soorarai pottru lyrics

  • bujji song tamil

  • maara movie song lyrics in tamil

  • alagiya sirukki tamil full movie

  • google google tamil song lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • minnale karaoke