Sirikki Oruthi Singara Kurathi Song Lyrics

Enga Ooru Rasathi cover
Movie: Enga Ooru Rasathi (1980)
Music: Gangai Amaran
Lyricists: Kannadasan
Singers: Malaysia Vasudevan and S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: கத்திரிக்கோலு காசு தந்து உத்தரவு போட்டிருக்கு கட்டு ஜாக்கெட் மேலே இட்டுக்கட்டி பாட எதிர்ப்பாட்டு பாடச் சொல்லி எவரேனும் ஆசப்பட்டா துட்டப் போட்டு கேளுங்கிறேன் நானும் மெட்டு போட்டு பாடுகின்றேன்

ஆண்: சிறுக்கி ஒருத்தி சிங்கார குறத்தி தளுக்கி குளுக்கி தள்ளாடும் பருத்தி வயசு பயல வந்தாளாம் தொரத்தி கண்ணால அளவெடுத்தா என் ராசவா பின்னால வரவழைச்சா...

பெண்: சின்னக் கண்ணா சிங்கார மன்னா நானும் வெவரம் அறியாத பொண்ணா சேர்ந்து வாரேன் உன் கூட ஒண்ணா கண்ணால அளவெடுத்து நீதானே பின்னால வரவழைச்சே..

ஆண்: சிறுக்கி ஒருத்தி சிங்கார குறத்தி தளுக்கி குளுக்கி தள்ளாடும் பருத்தி வயசு பயல வந்தாளாம் தொரத்தி கண்ணால அளவெடுத்தா ராசாத்தி பின்னால வரவழைச்சா...

பெண்: சின்னக் கண்ணா சிங்கார மன்னா நானும் வெவரம் அறியாத பொண்ணா

பெண்: அழகேசா என் மகராசா நம் ஆத்தோரம் பூத்தது இந்த ரோசா பாலாறு இது பனஞ்சாறு என் பசியாற வந்தது பதினாறு

பெண்: நாக்குல நீரூறுதோ நெஞ்சிலே தேனூறுதோ நெருங்கி இருக்கிற நேரம் வராதோ
ஆண்: ஆன வந்து திங்காத கரும்பே காத்து வந்து கிள்ளாத அரும்பே

பெண்: சின்னக் கண்ணா சிங்கார மன்னா நானும் வெவரம் அறியாத பொண்ணா சேர்ந்து வாரேன் உன் கூட ஒண்ணா
ஆண்: கண்ணால அளவெடுத்தா ராசாத்தி பின்னால வரவழைச்சா... சிறுக்கி ஒருத்தி சிங்கார குறத்தி தளுக்கி குளுக்கி தள்ளாடும் பருத்தி

ஆண்: உனக்காக வாழும் உசுராக ஒட்டி ஒண்ணாக இருப்பேன் உறவாக
பெண்: ஒரு பாதி நீயும் மறுபாதி இது ஓதாதோ காதில் ஒரு சேதி

ஆண்: ஆகாத காரியமா காப்பாளே மாரியம்மா நம்பி இருக்குது நல்ல மனம் ரெண்டு
பெண்: கேட்ட வரங்க தானாக கிடைக்கும் போட்ட வெதைங்க பூவாக மொளைக்கும்

ஆண்: சிறுக்கி ஒருத்தி சிங்கார குறத்தி தளுக்கி குளுக்கி தள்ளாடும் பருத்தி வயசு பயல வந்தாளாம் தொரத்தி
பெண்: கண்ணால அளவெடுத்து நீதானே பின்னால வரவழைச்சே..

Male: Kathithiri kolu kaasu thandhu utharavu pottirukku Kattu jacket mela ittukattai paaada Edhirpaattu paada solli evarenum aasapatta Thutta pottu kelungaren naanum Metta pottu paadugindren

Male: Sirukki oruthi singaara kurathi Thalukki kulukki thallaadum paruthi Vayasu payala vandhaalaam thorathi Kannaala alaveduthaa en raasava Pinaala varaavazhaicha

Female: Chinna kanna singara manna Naanum vevaram ariyaadha pennaa Serndhu vaaren un kooda onnaa Kannaala alaveduthu nee thaanae Pinaala varavazhaicha

Male: Sirukki oruthi singaara kurathi Thalukki kulukki thallaadum paruthi Vayasu payala vandhaalaam thorathi Kannaala alaveduthaa en raasthi Pinaala varaavazhaicha

Female: Chinna kanna singara manna Naanum vevaram ariyaadha pennaa

Female: Azhagaesaa en maharaasa Nam aathooram poothathu indha rosa
Male: Paalaaru idhu pananjaaru En pasiyaara vandhadhu padhinaaru

Female: Naakula neeeroorudhaa Nenjila thaenoorudha Nerungi irukkira neram vaaradhoo
Male: Aana vandhu thingaadha karumbae Kaaathu vandhu killaadha arumbae

Female: Chinna kanna singara manna Naanum vevaram ariyaadha pennaa Serndhu vaaren un kooda onnaa
Male: Kannaala alaveduthaa en raasthi Pinaala varaavazhaicha Sirukki oruthi singaara kurathi Thalukki kulukki thallaadum paruthi

Male: Unakkaaga vaazhum usuraaga Otti onnaaga iruppen uravaaga
Female: Oru paadhi neeyum marupaadhi Idhu odhaadhoo kaadhil oru saedhi

Male: Aagaadha kaaariyama kaappalae maariyamma Nambhi irukkudhu nalla manam rendu
Female: Ketta varanga thaanaaga kedaikkum Potta vedhainga poovaaga mulaikkum

Male: Sirukki oruthi singaara kurathi Thalukki kulukki thallaadum paruthi Vayasu payala vandhaalaam thorathi
Female: Kannaala alaveduthaa needhaanae Pinaala varaavazhaicha

Male: Sirukki oruthi singaara kurathi Thalukki kulukki thallaadum paruthi Vayasu payala vandhaalaam thorathi

Other Songs From Enga Ooru Rasathi (1980)

Most Searched Keywords
  • soorarai pottru song lyrics tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • aarariraro song lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • thangamey song lyrics

  • thalapathi song in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • tamil songs lyrics pdf file download

  • tamilpaa master

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • john jebaraj songs lyrics

  • best love lyrics tamil

  • saraswathi padal tamil lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • google google song lyrics tamil

  • tamil old songs lyrics in english

  • malto kithapuleh

  • tamil song lyrics in english

  • national anthem lyrics in tamil

  • alaipayuthey karaoke with lyrics