Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ
ஆண்: ஒத்துமையா வாழ்ந்தா இங்கே உறுத்தும் நாலு பேருக்கு உருகுலைச்சு பார்த்த அப்போ சந்தோசம்தான் ஊருக்கு
ஆண்: அஞ்சு பேரு வார்த்தை இங்கே வேதம் ஆக ஆச்சு மூணு பேரு வாழ்க்கை அங்க சேதம் ஆக போச்சு
ஆண்: { ஊரார் கண்ணு பொல்ல கண்ணு உறவா இருந்தா புடிக்காதே } (2)
ஆண்: காலம் காலமாக இந்த ஊருக்கு இதே வேல கண்ணு பட்டதேனோ இப்போ இங்கே நம்ம மேல எல்லைப்புற சாமி நீ தட்டி கேக்க வேணும் இல்லாமத்தான் போனா நீ கல்லுன்னுதான் தோணும்
ஆண்: { கண்ண தொறந்து கொஞ்சம் பாரு பசங்க கலங்க விடலாமா } (2)
ஆண்: ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ

Male: Oh hooooo.hoooo..ooo.. Ooh hoooo hooooo.. Oohooo hooooo hooooo..
Male: Oththumaiya vaazhntha Ingae uruththum naalu perkku Urukulachu paartha Appo santhosamthaan oorkku
Male: Anju peru vaartha Ingae vetham aaga aachu Moonu peru vaazhkka Anga sedham aaga pochu
Male: {Ooraar kannu Polla kannu Orava iruntha Pudikkaathae} (2)
Male: Kaalam kaalamaaga Intha oorukku ithae vela Kannu pattathaeno Ippo ingae namma mela Ellappura saami Nee thatti kekka venum Illaamaththaan pona Nee kallunnuthaan thonum
Male: {Kanna thoranthu Konjam paaru Pasanga kalanga Vidalaama} (2)
Male: Oh hooooo.hoooo..ooo.. Oh hooooo.hoooo..ooo.. Oh hooooo.hoooo..ooo.. Oh hooooo.hoooo..ooo..
ithuvum kadanthu pogum song download
sarpatta parambarai lyrics
tamil song lyrics video download for whatsapp status
sarpatta movie song lyrics in tamil
ganapathi homam lyrics in tamil pdf
namashivaya vazhga lyrics
cuckoo cuckoo song lyrics tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
unsure soorarai pottru lyrics
famous carnatic songs in tamil lyrics
unnai ondru ketpen karaoke
kadhali song lyrics
kanne kalaimane karaoke tamil
ennai kollathey tamil lyrics
venmathi venmathiye nillu lyrics
kichili samba song lyrics
poove sempoove karaoke with lyrics
photo song lyrics in tamil
lyrics song status tamil
friendship songs in tamil lyrics audio download