Adida Nayaandiya Song Lyrics

Goa cover
Movie: Goa (2010)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Vaali
Singers: S. P. B. Charan and Yugendran

Added Date: Feb 11, 2022

ஆண்: அடிடா நையாண்டிய தெக்கு தெச அதிர தெக்கு தெச ஒசர ஊர் குலுங்கனும் பம்பைய தட்டிக்கிட்டு பாட்டெடுத்து படிச்சா பாறையிலும் பாலு விடியும்

ஆண்: நமக்கு சாமி துணை எப்போதுந்தான் இருக்கு தப்பாதுடா கணக்கு பேர் விளங்கிடும் வலது கால் எடுத்து வச்ச இடம் செழிக்கும் வேர்வையில வெற்றி முளைக்கும்

ஆண்: மஞ்ச நீர் அள்ளி மாமன் மேல் தெளிச்சு வயசு பொண்ணுங்க வம்பிழுக்கும்

ஆண்: ஓரக்கண்ணால உன்ன ஒன்னு திட்டிக்கிட்டு உள்ள ஆசையில வசை இழுக்கும்

ஆண்: சிறுசு சிறுசுதான் இளசு இளசுதான் கிழிச்ச எல்லையில்ல காத்து நிக்காது ஹே

ஆண்: உசுருக்கு உசுரா ஒரு மரப்பறவையா பகலோடு இரவா பழகிய பசங்கதான்

ஆண்: பரம்பர பகையில பதுங்குது ஒதுங்குது இருப்பினும் நீர்த்துளி இமையில வழியிது

ஆண்: நேத்து ஓயாம வாயாடி கிடக்க இன்று போட்டாச்சு வாய்ப்பூட்டே இருக்கு நாளை இதுக்கு மாற்றம் இருக்கு எல்லாம் நல்ல இடம் ஆத்தா கண் பாத்தா

ஆண்: அடடா பண்ணபுர தெய்வமகன் இவன் தான் தெய்வமகன் இவன் தான் ஊர் வணங்குது நம்ம ஊரு அம்மனுக்கு இஷ்டமகன் இவன் தான் நீந்திக்கிட்டு விட்ட மகன் தான்

ஆண்: அழகு குத்துறாங்க தீக்குழியில் இறங்க பூக்குழியில் இறங்க தூள் பறக்குது அம்மனோட அம்மன்னு கும்பிடுது சனம்தான் பக்தியுள்ள சுத்த மணந்தான்

ஆண்: வாடிப்பட்டி வளவன் உறுமியில் வெளுக்குறான் வீரபாண்டி முருகன் நாயனத்தில் பொளக்குறான்

ஆண்: கரகன்தான் குலுங்குது கனகாவின் தலையில கெழட்டுங்க கெறங்குது ராமராசன் நெனப்புல

ஆண்: பாரு அருக்காணி பொய்காலுகுதிர நெஞ்ச திம்பாடா நின்னாக்க எதுர ஊரு முழுக்க தேரு இழுக்க நிப்போம் தன்னாப்புதா நீயும் நானுந்தான் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

Male: Adidaa naiyaandiya Thekku dhesa adhira Thekku dhesa osara Oor kulunganum Bambaiya thattikkittu paatteduththu padichaa Paaraiyilum paalu vidiyum

Male: Namakku saami thunai Eppodhundhaan irukku Thappaadhudaa kanakku Per vilangidum Valadhu kaal eduththu Vachcha idam sezhikkum Vervaiyila vetri mulaikkum

Male: Manja neer alli Maaman mel thelichu Vayasu ponnunga Vambizhukkum

Male: Orakkannaala unna onnu Thittikkittu Ulla aasaiyila Vasai izhukkum

Male: Sirusu sirusuthaan Ilasu ilasuthaan Kizhicha ellaiyila Kaaththu nikkaadhu hey.

Male: Adidaa naiyaandiya Thekku dhesa adhira Thekku dhesa osara Oor kulunganum Bambaiya thattikkittu paatteduththu padichaa Paaraiyilum paalu vidiyum

Male: Usurukku usuraa Oru marapparavaiyaa Pagalodu iravaa Pazhagiya pasangathaan

Male: Parambara pagaiyila Padhungudhu odhungudhu Iruppinum neerththuli Imaiyila vazhiyidhu

Male: Neththu oyaama Vaayaadi kidakka Indru pottaachu Vaaippoottae irukku Naalai idhukku Maatram irukku Ellaam nalla idam Aaththaa kan paaththaa

Male: Adadaa pannabura Dheivamagan ivan thaan Dheivamagan ivan thaan Oor vanangudhu Namma ooru ammanukku Ishttamagan ivan thaan Neendhikkittu vitta magan thaan

Male: Alagu kuththuraanga Theekkuzhiyil iranga Pookkuzhiyil iranga Dhool parakkudhu Ammanoda ammannnu Kumbidudhu sanamthaan Bakthiyulla suththa manandhaan

Male: Vaadippatti valavan Urumiyil velukkuraan Veerappaandi murugan Naayanathil polakkuraan

Male: Karagandhaan kulungudhu Kanagavin thalaiyila Kezhadunga kerangudhu Ramarasan nenappula

Male: Paaru arukkaani Poikaalukkudhura Nenjath thimbaadaa Ninnaakkaa edhura Ooru muzhukka thaeru izhukka Nippom thannaapputhaa Neeyum naanundhaan Haa haa haa haa haa haa

Other Songs From Goa (2010)

Most Searched Keywords
  • tamil christian songs karaoke with lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • tamil song lyrics 2020

  • top 100 worship songs lyrics tamil

  • ore oru vaanam

  • soorarai pottru lyrics in tamil

  • cuckoo padal

  • lyrics of soorarai pottru

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • nanbiye song lyrics in tamil

  • siruthai songs lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • john jebaraj songs lyrics

  • soorarai pottru movie lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • chammak challo meaning in tamil

  • naan pogiren mele mele song lyrics

  • mudhalvan songs lyrics