Kadhal Endral Song Lyrics

Goa cover
Movie: Goa (2010)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Gangai Amaran
Singers: Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹ்ம்ம் இதுவரை இல்லாத உணர்விது இதயத்தை துண்டாகும் நினைவிது மனதினை மண்ணோடு புதைத்திடும் பெண்ணை நம்பாதே

ஆண்: காதல் என்றால் அத்தனையும் கனவு கண் மூடியே வாழ்கின்ற உறவு பெண்கள் என்றால் ஆணை கொள்ளும் நோய்யானதே

ஆண்: ஐயோ இந்த இளமையின் தொடக்கம் இன்றே முற்று புள்ளி அதை சொல்லாமல் சொல்லி நம்மை பைத்தியம் ஆக்கும் பெண்ணை தேடி தொலையாதே

Male: Hmmmm.idhuvarai Illaatha unarvidhu Idhayathai thundaakkum ninaividhu Manadhinai mannodu Pudhaithidum pennai nambaathae

Male: Kaadhal endraal Athanaiyum kanavu Kann moodiyae Vaazhgindra uravu Pengal endraal Aanai kollum noiyaanathae

Male: Aiyyo intha Ilamaiyin thodakkam Indrae muttrupulli Adhai sollaamal solli Nammai paiththiyam aakkum Pennai thedi tholaiyaathae.

Other Songs From Goa (2010)

Most Searched Keywords
  • thamirabarani song lyrics

  • mainave mainave song lyrics

  • kannamma song lyrics

  • tamil paadal music

  • megam karukuthu lyrics

  • en iniya pon nilave lyrics

  • unna nenachu lyrics

  • kannalaga song lyrics in tamil

  • tamil lyrics video song

  • 3 song lyrics in tamil

  • karnan movie lyrics

  • kutty story in tamil lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • sarpatta parambarai lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • tamil christian songs lyrics in tamil pdf

  • photo song lyrics in tamil

  • only music tamil songs without lyrics

  • yesu tamil

  • valayapatti song lyrics