Columbus Columbus Song Lyrics

Jeans cover
Movie: Jeans (1998)
Music: A.R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: A.R. Rahman

Added Date: Feb 11, 2022

ஆண்: { கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு கொண்டாட கண்டுபிடித்துக் கொண்டா ஒரு தீவு } (2) மாமே

ஆண்: { லீவு லீவு லீவு வேண்டும் புதிய தீவு தீவு } (2)

ஆண்: கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு கொண்டாட கண்டுபிடித்துக் கொண்டா ஒரு தீவு

ஆண்: கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு மாமே கொண்டாட கண்டுபிடித்துக் கொண்டா ஒரு தீவு

ஆண்: { லீவு லீவு லீவு வேண்டும் புதிய தீவு தீவு } (2)

ஆண்: சனி ஞாயிறு காதில் சொன்னது என்னது ஓ ஹோ மிஷின் எல்லாம் மனிதர்களாகச் சொல்லுது

ஆண்: கொல்லும் ராணுவம் அணு ஆயுதம் பசி பட்டினி கரி பாலிடிக்ஸ் பொலியூஷன் எதும் புகுந்துவிடாத தீவு வேண்டும் தருவாயா கொலம்பஸ்

ஆண்: வாரம் ஐந்து நாள் வியர்வையில் உழைக்க வாரம் இரு நாள் இயற்கையை ரசிக்க

ஆண்: வீசும் காற்றாய் மாறி மலர்களைக் கொள்ளையடி மனசுக்குள் வெள்ளையடி

ஆண்: மீண்டும் பிள்ளையாவோம் அலையோடு ஆடி பறவையின் சிறகு வாடகைக்குக் கிடைத்தால் உடலுக்குள் பொருத்திப் பறந்துவிடு

ஆண்: பறவைகள் எதற்கும் பாஸ்போர்ட் இல்லை கண்டங்களைத் தாண்டி கடந்துவிடு

ஆண்: இன்று ஓய்வு தானே வேலை ஆனால் ஓய்ந்து போவதில்லை இங்கு நிர்வாண மீன்கள் போலே நீந்தலாம் கொலம்பஸ்

ஆண்: ஐலசா ஐலசா ஐலசா ஐலசா ஐலசா ஐலசா

ஆண்: ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா மாமே

ஆண்: இரட்டைக்கால் பூக்கள் கொஞ்சம் பாரு இன்றேனும் அவசரமாக லவ்வராக மாறு

ஆண்: அலை நுரையை அள்ளி அவள் ஆடையைச் செய்யலாகாதா விண்மீன்களைக் கிள்ளி அதில் கொக்கி வைக்கலாகாதா

ஆண்: வீக்கென்டில் காதலி ஓக்கேன்னா காதலி டைம்பாசிங் காதலா பிரியும்வரை காதலி வாரம் இரு நாள் வாழியவே கொலம்பஸ்

ஆண்: கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு கொண்டாட கண்டுபிடித்துக் கொண்டா ஒரு தீவு கொலம்பஸ்

ஆண்: லீவு லீவு லீவு வேண்டும் புதிய தீவு தீவு கொலம்பஸ்

ஆண்: லீவு லீவு லீவு வேண்டும் புதிய தீவு தீவு

ஆண்: கொலம்பஸ்

Male: { Columbus columbus Vitaachu leaveu kondaada Kandupidithu konda oru theevu } (2) mamae

Male: { Leaveu leaveu leaveu Vendum puthiya theevu theevu } (2)

Male: Columbus columbus Vitaachu leaveu kondaada Kandupidithu konda oru theevu

Male: Columbus columbus Vitaachu leaveu mamae kondaada Kandupidithu konda oru theevu

Male: { Leaveu leaveu leaveu Vendum puthiya theevu theevu } (2)

Male: Sani nyayiru Kaadhil sonnathu ennathu oh hoo Machine ellam manithargalaaga solluthu

Male: Kollum raanuvam Anu aayutham pasi pattini Kari politics pollution ethum Pugunthuvidatha theevu Vendum tharuvaya columbus

Male: Vaaram ainthu naal Viyarvaiyil uzhaika vaaram Iru naal iyarkaiyai rasika

Male: Veesum kaatrai maari Malargalai kollaiyadi Manasukul vellaiyadi

Male: Meendum pillaiyavom Alaiyodu aadi paravaiyin siragu Vaadagaiku kidaithaal udalukul Poruthi paranthuvidu

Male: Paravaigal etharkum Passport illai kandangalai Thaandi kadanthuvidu

Male: Indru oivuthaanae velai Aanaal ointhu povathillai Ingu nirvaana meengal polae Neenthalaam columbus

Male: Ailasa ailasa Ailasa ailasa ailasa ailasa

Male: Yae yae ailasa yae yae ailasa Yae yae ailasa yae yae ailasa Yae yae ailasa yae yae ailasa Yae yae ailasa yae yae ailasa mamae

Male: Irattai kaal pookal Konjam paaru indrenum Avasaramaga loveraaga maaru

Male: Alainuraiyai alli aval Aadaiyai seiyalaagatha Vinmeengalai killi adhil Kokki vaikalaagatha

Male: Weekendil kaadhali Okkenna kaadhali timepassing Kaadhala piriyumvarai kaadhali Vaaram irunaal vaazhiyavae columbus

Male: Columbus columbus Vitaachu leaveu kondaada Kandupidithu konda oru theevu columbus

Male: Leaveu leaveu leaveu Vendum puthiya theevu theevu columbus

Male: Leaveu leaveu leaveu Vendum puthiya theevu theevu

Male: Columbus

Other Songs From Jeans (1998)

Enake Enaka Song Lyrics
Movie: Jeans
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman
Anbe Anbe Kollathe Song Lyrics
Movie: Jeans
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman
Vaaraayo Thozhi Song Lyrics
Movie: Jeans
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman

Similiar Songs

Most Searched Keywords
  • tamil film song lyrics

  • soorarai pottru songs singers

  • ovvoru pookalume karaoke download

  • lyrical video tamil songs

  • aalankuyil koovum lyrics

  • chellamma chellamma movie

  • maate vinadhuga lyrics in tamil

  • asuran song lyrics download

  • gal karke full movie in tamil

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • kadhal sadugudu song lyrics

  • christian songs tamil lyrics free download

  • kadhal album song lyrics in tamil

  • kanne kalaimane karaoke download

  • unnodu valum nodiyil ringtone download

  • tik tok tamil song lyrics

  • tamil song search by lyrics

  • yaar alaipathu lyrics

  • porale ponnuthayi karaoke

  • uyire song lyrics