Added Date: Feb 11, 2022
பெண்: ஆசை வெச்ச பேரை எல்லாம் ஆதரிக்கும் ராசா ஆசை வெச்ச பேரை எல்லாம் ஆதரிக்கும் ராசா பூத்திருக்கு இங்கே ஒரு ரோசா அத பொத்தி எடு கையிலே நீ லேசா வா ஒத்திகைய பாக்க ஒரு நாள குறிக்கலாம் ஒண்ணுக்கொண்ணு சேர்ந்து அத படிக்கலாம்
குழு: ஒத்திகைய பாக்க ஒரு நாள குறிக்கலாம் ஒண்ணுக்கொண்ணு சேர்ந்து அத படிக்கலாம்
பெண்: ஆசை வெச்ச பேரை எல்லாம் ஆதரிக்கும் ராசா ஆசை வெச்ச பேரை எல்லாம் ஆதரிக்கும் ராசா
பெண்: மாருல அடிக்கிற மார்கழி காத்துதான் மாமன அணைக்கத் தான் சொல்லுதைய்யா மல்லிகப் பூவுல துள்ளுற வாசனை கிள்ளுது மனசயும் கிண்டுதைய்யா
பெண்: கண்ணுல நீ விட்ட மன்மத பாணம்தான் என்னையும் என்னென்னமோ செய்யுதைய்யா என்ன அணச்சு சுகம் சொல்லிக் கொடுத்து தினம் ஏந்திக்கிட வேணும் ராசாவே
குழு: ஆமா ஆமா காலம் நேரம் கூடுது...

குழு: அய்யயையா யா யா அய்யயையா யா யா அய்யயையா யா யய்யய்யா யய்யய்யா யய்யய்யா யய்யய்யா யா
பெண்: தாலிய நீ தர சாமிய வேண்டுறேன் சம்மதம் சொல்லுங்க பொண்ணு கிட்ட மாருல சாயவும் மாமன கூடவும் ஆசைக ஓடுது ஒங்க கிட்ட
பெண்: மஞ்சள பூசித்தான் முங்குனேன் ஆத்துல வந்தது ஆசதான் கொஞ்சமில்ல ஒன்ன நெனச்சே இந்த பொண்ணு பொறந்தேன் நீ என்னக் கொஞ்சம் பாரு ராசாவே
குழு: ஆமா ஆமா காலம் நேரம் கூடுது....
பெண்: ஆசை வெச்ச பேரை எல்லாம் ஆதரிக்கும் ராசா
குழு: ஆசை வெச்ச பேரை எல்லாம் ஆதரிக்கும் ராசா
பெண்: பூத்திருக்கு இங்கே ஒரு ரோசா அத பொத்தி எடு கையிலே நீ லேசா வா ஒத்திகைய பாக்க ஒரு நாள குறிக்கலாம் ஒண்ணுக்கொண்ணு சேர்ந்து அத படிக்கலாம்

Female: Aasai vechcha perai ellaam aadharikkum raasa Aasai vechcha perai ellaam aadharikkum raasa Pooththirukku ingae oru rosa Adha poththi edu kaiyilae nee lesaa Vaa oththigaiya paakka oru naala kurikkalaam Onnukkonnu saernthu adha padikkalaam
Chorus: Oththigaiya paakka oru naala kurikkalaam Onnukkonnu saernthu adha padikkalaam
Female: Aasai vechcha perai ellaam aadharikkum raasa Aasai vechcha perai ellaam aadharikkum raasa
Female: Maarula adikkira margazhi kaaththuthaan Mamana anaikkathaan solluthaiyyaa Malliga poovula thullura vaasanai Killuthu manasayum kinduthaiyyaa
Female: Kannula nee vitta manmatha paanamthaan
Ennaiyum ennennamo seiyyuthaiyyaa
Enna anachchu sugam solli koduththu
Dhinam yaenthikkida venum raasavey
Chorus: Aamaa aamaa kaalam neram kooduthu
Female: Aasai vechcha perai ellaam aadharikkum raasa Aasai vechcha perai ellaam aadharikkum raasa Pooththirukku ingae oru rosa Adha poththi edu kaiyilae nee lesaa Vaa oththigaiya paakka oru naala kurikkalaam Onnukkonnu saernthu adha padikkalaam
Chorus: ......
Female: Thaaliya nee thara saamiya venduraen Sammatham sollunga ponnukitta Maarula saayavum mamana koodavum Aasaiga oduthu ongakitta
Female: Manjala poosiththaan mungunaen aaththula
Vanthathu aasathaan konjamilla
Onna nenachchae intha ponnu poranthaen
Nee enna konjam paaru raasavae
Chorus: Aamaa aamaa kaalam neram kooduthu
Female: Aasai vechcha perai ellaam aadharikkum raasa
Chorus: Aasai vechcha perai ellaam aadharikkum raasa
Female: Pooththirukku ingae oru rosa
Adha poththi edu kaiyilae nee lesaa
Vaa oththigaiya paakka oru naala kurikkalaam
Onnukkonnu saernthu adha padikkalaam
Chorus: Oththigaiya paakka oru naala kurikkalaam Onnukkonnu saernthu adha padikkalaam
asuran mp3 songs download tamil lyrics
maraigirai movie
mudhalvan songs lyrics
cuckoo cuckoo dhee lyrics
irava pagala karaoke
tamil music without lyrics
one side love song lyrics in tamil
asku maaro lyrics
sarpatta song lyrics
lyrics whatsapp status tamil
tamilpaa
putham pudhu kaalai song lyrics
en iniya pon nilave lyrics
sri guru paduka stotram lyrics in tamil
theriyatha thendral full movie
padayappa tamil padal
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
mainave mainave song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
asku maaro karaoke