Added Date: Feb 11, 2022
ஆண்: ஏஹே ஏ...ஏஹே ஏ... ஏஹே ஏஹே ஏஹே ஏஹே எஹே ஏஹே ஏஹே ஏஹே ஏஹே எஹே ஹே
ஆண்: எல்லாருக்கும் நல்லவனா பேர வாங்கணும் அந்த பேர வச்சு பின்னால நீ ஊர வாங்கணும் படும் பாட்ட பாரு நாட்ட பாரு வீட்ட பாரு ரோட்ட பாரு சிந்திச்சு பாத்திடனும்
ஆண்: நல்ல சிங்கார தம்பிகளா யாரும் தொட்டாலே சுட்டுபுடும் இளம் மின்சார கம்பிகளா
ஆண்: எல்லாருக்கும் நல்லவனா பேர வாங்கணும் அந்த பேர வச்சு பின்னால நீ ஊர வாங்கணும்
குழு: ............
ஆண்: என்னப் பெத்த ராசா என்று உன்னை கொஞ்சும் தாய பாரு கை முளைச்சு கால் முளைச்சு பேசும் தெய்வம் எது வேறு
ஆண்: இரத்தம் மத பாலாக்கி தந்தது தாய்தான்டா பெத்து அவ போடாட்டி இல்லையேல் சேய்தான்டா
ஆண்: கண்டபடி தாயை பேசும் காவாளியும் உள்ள ஊரு அந்த வழி நீயும் போனால் ரிப்பேர் ஆகும் உந்தன் பேரு பாட்ட பாரு நாட்ட பாரு வீட்ட பாரு ரோட்ட பாரு சிந்திச்சு பாத்திடனும்

குழு: ........
ஆண்: குப்பை மேல குப்பையத்தான் கொட்டாதே நீ ஊரு நாறும் தப்பு மேல தப்பு செஞ்சா தாயத்தானே போயி சேரும்
ஆண்: பாறையில நீர் ஓடும் ஏரு மட்டும் ஏறாது பாசம் விட்ட பேரோடும் சொன்ன சொல்லு ஏறாது
ஆண்: புத்தி சொல்லி எத்தனையோ பாடிபுட்டேன் நூறு நூறு பாறை போல மண்டையில ஏறலையே போரு போரு பாட்ட பாரு நாட்ட பாரு வீட்ட பாரு ரோட்ட பாரு சிந்திச்சு பாத்திடனும்

Male: Yaehae yae...yaehae yae... Yaehae yaehae yaehae yaehae ehae Yaehae yaehae yaehae yaehae ehae hae
Male: Ellaarukkum nallavanaa pera vaanganum Antha pera vachchu pinnaala nee oora vaanganum Padum paatta paaru naatta paaru veetta paaru road-ta paaru Sinthichchu paaththidanum
Male: Nalla singaara thambigalaa Yaarum thottaalae suttupudum Ilam minsaara kambigalaa
Male: Ellaarukkum nallavanaa pera vaanganum Antha pera vachchu pinnaala nee oora vaanganum
Chorus: ......
Male: Enna peththa raasa endru Unnai konjum thaaya paaru Kai mulaichchu kaal mulaichchu Pesum dheivam edhu veru
Male: Raththam madha paalaakki Thanthathu thaaithaandaa Peththu ava podaatti Illaiyael saeithaandaa
Male: Kandapadi thaayai pesum Kaavaaliyum ulla ooru Antha vazhi neeyum ponaal Repair aagum untha peru Paatta paaru naatta paaru veetta paaru road-ta paaru Sinthichchu paaththidanum
Male: Nalla singaara thambigalaa Yaarum thottaalae suttupudum Ilam minsaara kambigalaa
Male: Ellaarukkum nallavanaa pera vaanganum Antha pera vachchu pinnaala nee oora vaanganum
Chorus: ......
Male: Kuppai mela kuppaiyaththaan Kottaathae nee ooru naarum Thappu mela thappu senjaa Thaayaththaanae poyi serum
Male: Paaraiyil neer odum Yaeru mattum yaeraathu Paasam vitta perodum Sonna sollu yaeraathu
Male: Puththi solli eththanaiyo Paadiputtaen nooru nooru Paarai pola mandaiyila Yaeralaiyae bore-u bore-u Paatta paaru naatta paaru veetta paaru road-ta paaru Sinthichchu paaththidanum
Male: Nalla singaara thambigalaa Yaarum thottaalae suttupudum Ilam minsaara kambigalaa
Male: Ellaarukkum nallavanaa pera vaanganum Antha pera vachchu pinnaala nee oora vaanganum
90s tamil songs lyrics
tamil karaoke video songs with lyrics free download
thullatha manamum thullum padal
tamil devotional songs lyrics pdf
raja raja cholan song karaoke
chellamma song lyrics download
best love lyrics tamil
minnale karaoke
google google tamil song lyrics in english
96 song lyrics in tamil
vathi coming song lyrics
3 movie songs lyrics tamil
thangamey song lyrics
nanbiye song lyrics
yesu tamil
en kadhale lyrics
old tamil christian songs lyrics
asuran song lyrics in tamil
putham pudhu kaalai song lyrics in tamil
kuruthi aattam song lyrics