Alli Sundaravalli Song Lyrics

Kangalin Vaarthaigal cover
Movie: Kangalin Vaarthaigal (1998)
Music: Ilayaraja
Lyricists: Lyricist Not Known
Singers: Arunmozhi and Harini

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ..ஹஹா ஆஹாஹா ஹாஹா ஆஹஹா ஆஹா ஹாஹா ஹாஹாஹா ஹாஹஹா...

ஆண்: அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி

பெண்: ஹோஹோ துதுது

ஆண்: வள்ளி அழகுக்கென்ன வேலி என்ன வேலி

பெண்: ஹோஹோ

ஆண்: ஊர் உறங்குது

பெண்: ஆஹாஹ

ஆண்: பூ உறங்குது

பெண்: ஆஹாஹ

ஆண்: நான் தூங்கவே

பெண்: ஆஹாஹ

ஆண்: பாயாய் நீ இரு அரே ஹஹ்ஹா அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி

பெண்: ஹோஹோ துதுது

ஆண்: வள்ளி அழகுக்கென்ன வேலி என்ன வேலி

பெண்: ஹோஹோ

குழு: ...........

ஆண்: கட்டிப் பிடிக்க கட்டில் சிரிக்க இதுவல்லவோ நேரம்

குழு: அம்மாடி தாங்காது இள மேனி இள மேனி

ஆண்: வெக்கச் சிவப்பை தொட்டு வழித்து மது குடித்தால் போதும்

குழு: மடி தேடி விழுவாளோ யுவராணி யுவராணி

ஆண்: வாய் திறந்த பூவினுள்ளே புள்ளி ஒன்று பார்த்து வாச மஞ்சள் மேனி எங்கும் வீணை இசை கேட்டேன் உள்ளூர கள்ளூர கண் மூடி நான் கண்ட சந்தோஷம் சொல்வேனடி

குழு: ..........

ஆண்: முல்லைச் சிரிப்பும் பிள்ளைத் தவிப்பும் கொண்டாளே கன்னி

குழு: அம்மாடி உன் மேனி கண்ணாடி கண்ணாடி

ஆண்: கண்ணைச் சுழித்து என்னை இழுக்கும் விடி காலை வெள்ளி

குழு: நெஞ்சோடு கண் மூடு மறவாதே மறவாதே

ஆண்: குங்குமத்தைப் பூசிக் கொண்டு நாணம் இட வேண்டும் சங்கமத்தின் தேதி வைத்து வானம் தொட வேண்டும் சொர்க்கத்தின் தூரத்தை நீ சொல்ல நான் சொல்ல சந்தோஷம் சந்தோஷமே

குழு: ..............

Female: Aa. ahaa Aahaahaa haahaa Aahahaa aahaa haahaa Haahaahaa haahahaa.

Male: Alli sundharavalli laali sollu laali

Female: Hoho thudhudhu

Male: Valli azhagukkenna vaeli enna vaeli

Female: Hoho

Male: Oor urangudhu

Female: Aahaaha

Male: Poo urangudhu

Female: Aahaaha

Male: Naan thoongavae

Female: Aahaaha

Male: Paayaai nee iru arae hahhaa Alli sundharavalli laali sollu laali

Female: Hoho thudhudhu

Male: Valli azhagukkenna vaeli enna vaeli

Female: Hoho

Chorus: ..........

Male: Katti pidikka kattil sirikka Idhuvallvao neram

Chorus: Ammaadi thaangaadhu Ila maeni ila maeni

Male: Vekka chivappai thottu vazhithu Madhu kudithaal podhum

Chorus: Madi thaedi vizhuvaalo Yuvaraani yuvaraani

Male: Vaai thirandha poovin ullae Pulli ondru paarthu Vaasa manjal maeni engum Veenai isai kettu Ulloora kalloora kan moodi naan kanda Sandhosham solvaenadi

Male: Alli sundharavalli laali sollu laali

Female: Hoho thudhudhu

Male: Valli azhagukkenna vaeli enna vaeli

Female: Hoho

Male: Oor urangudhu

Female: Aahaaha

Male: Poo urangudhu

Female: Aahaaha

Male: Naan thoongavae

Female: Aahaaha

Male: Paayaai nee iru arae hahhaa Alli sundharavalli laali sollu laali

Female: Hoho thudhudhu

Male: Valli azhagukkenna vaeli enna vaeli

Female: Hoho

Chorus: ..........

Male: Mullai sirippum pillai thavippum Kondaalae kanni

Chorus: Ammaadi un maeni Kannaadi kannaadi

Male: Kannai suzhithu ennai izhukkum Vidi kaalai velli

Chorus: Nenjodu kan moodu Maravaadhae maravaadhae

Male: Kungumathai poosi kondu Naanam ida vendum Sangamathin thaedhi vaithu Vaanam thoda vendum Sorgathin dhoorathai nee solla naan solla Sandhosham sandhoshamae

Male: Alli sundharavalli laali sollu laali

Female: Hoho thudhudhu

Male: Valli azhagukkenna vaeli enna vaeli

Female: Hoho

Male: Oor urangudhu

Female: Aahaaha

Male: Poo urangudhu

Female: Aahaaha

Male: Naan thoongavae

Female: Aahaaha

Male: Paayaai nee iru arae hahhaa Alli sundharavalli laali sollu laali

Female: Hoho thudhudhu

Male: Valli azhagukkenna vaeli enna vaeli

Female: Hoho

Chorus: ..........

Similiar Songs

Most Searched Keywords
  • sarpatta lyrics

  • paadal varigal

  • vennilave vennilave song lyrics

  • ilaya nila karaoke download

  • yaar azhaippadhu lyrics

  • naan pogiren mele mele song lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • oru manam movie

  • cuckoo cuckoo song lyrics tamil

  • kattu payale full movie

  • jimikki kammal lyrics tamil

  • tamil christian devotional songs lyrics

  • ben 10 tamil song lyrics

  • alagiya sirukki movie

  • google goole song lyrics in tamil

  • thalapathi song in tamil

  • varalakshmi songs lyrics in tamil

  • tamil christian songs lyrics with chords free download

  • tamil love song lyrics for whatsapp status

  • tamil worship songs lyrics in english