Aambalaiya Latchanama Song Lyrics

Enna Petha Raasa cover
Movie: Enna Petha Raasa (1989)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: எல்லோரையும் போலவே என்னை எண்ணலாகுமோடி போடி எல்லோரையும் போலவே என்னை எண்ணலாகுமோடி போடி எல்லோரையும் போலவே...

குழு: லவ்லவ் லவ் லவ் லவ்லவ் லவ்லவ் லவ் லவ் லவ்லவ் லவ்லவ்..லவ்லவ்லவ் லவ் லவ்லவ்...லவ்லவ்லவ் லவ்

ஆண்: ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா காதலிச்சு பாருங்கடா காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா அவ கால தொட்டு கேளுங்கடா

ஆண்: ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா காதலிச்சு பாருங்கடா காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா அவ கால தொட்டு கேளுங்கடா

ஆண்: போடு போடு சக்கப் போடு கச்சேரிய வச்சுப் பாரு போடு போடு சக்கப் போடு கச்சேரிய வச்சுப் பாரு...

குழு: ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா காதலிச்சு பாருங்கடா காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா அவ கால தொட்டு கேளுங்கடா.. ஆஹ ஹா ஆஹஹா

ஆண்: பூவும் வெச்சு பொட்டும் வெச்சு
குழு: ஹோய்
ஆண்: ரோட்டுலதான் பொண்ணு நடந்தா
குழு: ஹோய்
ஆண்: பாத்து நிக்கும் ஆம்பளைக்கு என்னென்னவோ ஆச வரும்

ஆண்: அள்ளி வச்சு அமுக்கி வச்சு
குழு: ஹோய்
ஆண்: ஆசையத் தான் மறச்சு வெச்சா
குழு: ஹோய்
ஆண்: ஆம்பளைங்க நெஞ்சுக்குள்ள ஆனந்தம் தான் எங்க வரும்

ஆண்: நடக்கும் நடையும்
குழு: டகு டகுடா
ஆண்: அவ துடிக்கும் இடையும்
குழு: டகு டகு டகுடடா
ஆண்: இழுக்கும் இழுக்கும்
குழு: டகு டகுடா
ஆண்: நிக்கும் இடம் வழுக்கும் வழுக்கும்
குழு: டகு டகு டகுடடா

ஆண்: பொண்ணாலதான்
குழு: ஹோய்
ஆண்: இன்பம் உண்டு
குழு: ஹோய்
ஆண்: அத புரிஞ்சுக்கடா
குழு: ஹோய்
ஆண்: மண்டு மண்டு
குழு: ஹோய்

குழு: ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா காதலிச்சு பாருங்கடா காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா அவ கால தொட்டு கேளுங்கடா..

ஆண்: தினக்கடி தினக்குதா தினக்கடி தினக்குதா தினக்கடி தினக்கடி

ஆண்: கண்ணுபடும் காலழகும்
குழு: ஹோய்
ஆண்: பொண்ணிழுக்கும் மேலழகும்
குழு: ஹோய்
ஆண்: எண்ணி எண்ணி பாத்ததிலே உன் போல யாரும் இல்ல

ஆண்: சங்கதிய மறச்சு வச்சு
குழு: ஹோய்
ஆண்: சாகசத்த படிச்ச புள்ள
குழு: ஹோய்
ஆண்: சம்மதத்த கிட்ட வந்து சொல்லி புட்டா என்ன புள்ள

ஆண்: புடிச்சா சிரிப்பா
குழு: டங்கு டங்கு டா
ஆண்: நெஞ்ச தொட்டு பூவ பறிப்பா
குழு: டங்கு டங்கு டங்குடடா
ஆண்: வலதான் விரிப்பா
குழு: டங்கு டங்கு டா
ஆண்: முடிவுல அவதான் ஜெயிப்பா
குழு: டங்கு டங்கு டங்குடடா

ஆண்: பொண்ணாலதான்
குழு: ஹோய்
ஆண்: இன்பம் உண்டு
குழு: ஹோய்
ஆண்: அத புரிஞ்சுக்கடா
குழு: ஹோய்
ஆண்: மண்டு மண்டு
குழு: ஹோய்

ஆண்: ஆம்பளையா
குழு: ஆம்பளையா
ஆண்: லட்சணமா
குழு: லட்சணமா

ஆண்: ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா காதலிச்சு பாருங்கடா காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா அவ கால தொட்டு கேளுங்கடா..

ஆண்: போடு போடு
குழு: ஹோய்
ஆண்: சக்கப் போடு
குழு: ஹோய்
ஆண்: கச்சேரிய
குழு: ஹோய்
ஆண்: வச்சுப் பாரு

Male: Elloraiyum polavae Ennai ennaalaagumodi podi Elloraiyum polavae Ennai ennaalaagumodi podi Elloraiyum polavae...

Chorus: Love love love love love love Love love love love love love Love love love love love love Love love love love love love

Male: Aambalaiyaa latchanamaa irukkanumnaa Kadhalichchu paarungadaa Kadhalikka kanni ponnu maruththuputtaa Ava kaala thottu kelungadaa

Male: Aambalaiyaa latchanamaa irukkanumnaa Kadhalichchu paarungadaa Kadhalikka kanni ponnu maruththuputtaa Ava kaala thottu kelungadaa

Male: Podu podu sakka podu Katcheriya vachchu paaru Podu podu sakka podu Katcheriya vachchu paaru

Chorus: Aambalaiyaa latchanamaa irukkanumnaa Kadhalichchu paarungadaa Kadhalikka kanni ponnu maruththuputtaa Ava kaala thottu kelungadaa Aaha haa aahahaa

Male: Poovum vechchu pottum vechchu
Chorus: Hoi
Male: Road-la thaan ponnu nadanthaa
Chorus: Hoi
Male: Paaththu nikkum aambalaikku Ennennavo aasa varum

Male: Alli vachchu amukki vachchu
Chorus: Hoi
Male: Aasaiyathaan marachchu vechchaa
Chorus: Hoi
Male: Aambalainga nenjukkulla Anandhamthaan enga varum

Male: Nadakkum naaiyum
Chorus: Dagu dagudaa
Male: Ava thudikkum idaiyum
Chorus: Dagu dagu dagudadaa
Male: Izhukkum izhukkum
Chorus: Dagu dagudaa
Male: Nikkum idam vazhukkum vazhukkum
Chorus: Dagu dagu dagudadaa

Male: Ponnaalathaan
Chorus: Hoi
Male: Inbam undu
Chorus: Hoi
Male: Adha purinjukkadaa
Chorus: Hoi
Male: Mandu mandu
Chorus: Hoi

Chorus: Aambalaiyaa latchanamaa irukkanumnaa Kadhalichchu paarungadaa Kadhalikka kanni ponnu maruththuputtaa Ava kaala thottu kelungadaa

Male: Thinakkadi thinakkuthaa Thinakkadi thinakkuthaa Thinakkadi thinakkadi

Male: Kannupadum kaalazhagum
Chorus: Hoi
Male: Ponnizhukkum melazhagum
Chorus: Hoi
Male: Enni enni paaththathilae Un pola yaarum illa

Male: Sangathiya marachchu vachchu
Chorus: Hoi
Male: Saagasaththa padichcha pulla
Chorus: Hoi
Male: Sammathaththa kitta vanthu Solli puttaa enna pulla

Male: Pudichchaa sirippaa
Chorus: Dangu dangudaa
Male: Nenja thottu poova parippaa
Chorus: Dangu dangu dangudadaa
Male: Valaithaan virippaa
Chorus: Dangu dangudaa
Male: Mudivula avathaan jeyippaa
Chorus: Dangu dangu dangudadaa

Male: Ponnaalathaan
Chorus: Hoi
Male: Inbam undu
Chorus: Hoi
Male: Adha purinjukkadaa
Chorus: Hoi
Male: Mandu mandu
Chorus: Hoi

Male: Aambalaiyaa
Chorus: Aambalaiyaa
Male: Latchanamaa
Chorus: Latchanamaa

Male: Aambalaiyaa latchanamaa irukkanumnaa Kadhalichchu paarungadaa Kadhalikka kanni ponnu maruththuputtaa Ava kaala thottu kelungadaa

Male: Podu podu
Chorus: Hoi
Male: Sakka podu
Chorus: Hoi
Male: Katcheriya
Chorus: Hoi
Male: Vachchu paaru
Chorus: Hoi

Chorus: Aambalaiyaa latchanamaa irukkanumnaa Kadhalichchu paarungadaa Kadhalikka kanni ponnu maruththuputtaa Ava kaala thottu kelungadaa Aaha haa aahahaa

Most Searched Keywords
  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • kanakangiren song lyrics

  • mgr karaoke songs with lyrics

  • photo song lyrics in tamil

  • munbe vaa song lyrics in tamil

  • tamil christian songs lyrics

  • google google song lyrics in tamil

  • cuckoo cuckoo tamil lyrics

  • oru manam song karaoke

  • siruthai songs lyrics

  • tamil karaoke songs with lyrics

  • malargale malargale song

  • enge enathu kavithai karaoke with lyrics

  • google google song lyrics tamil

  • top 100 worship songs lyrics tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • thaabangale karaoke

  • sad song lyrics tamil

  • na muthukumar lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil