Added Date: Feb 11, 2022
பெண்
குழு: ஏ...ஏ...ஏ...ஏ ஏ ஏ ஏ ஏ ஏ...ஏ...ஏ...ஏ ஏ ஏ ஏ ஏ ஏ...ஏ...ஏ...ஏ ஏ ஏ ஏ ஏ
ஆண்: {மாமரக் குயிலே மாமரக் குயிலே மாமனத்தான் தேடி வந்த மாமரக் குயிலே} (2)
பெண்: உன்னாலதான் வாழனுமின்னு நானும் தவம் இருந்தேன்
ஆண்: உன்னோடதான் சேரனமின்னு நானும் எண்ணி இருந்தேன்
பெண்: கனவா நெசமா நீ சேதி சொல்லு குயிலே
ஆண்: நெசம்தான் நெசம்தான் என் மாமரக் குயிலே
பெண்: ஓ. மாமரக் குயிலே மாமரக் குயிலே மாமனத்தான் தேடி வந்த மாமரக் குயிலே
பெண்: முத்தாலம்மன் கோயிலிலே முந்தா நாளு பாக்கயிலே முந்தியில நான் முடிஞ்சேன் ஒன் நெனப்ப ராசாவே
ஆண்: சாலப் பாத ஓரத்துல சாயங்கால நேரத்துல ஒன்னக் கண்டு நான் கொடுத்தேன் எம் மனச நானாவே
பெண்: நெஞ்சுக்குள்ள ஆசை நொழஞ்சு துள்ளி துள்ளி குதிக்குது இடுப்புல சீலத் துணி மெல்ல மெல்ல எறங்குது
ஆண்: ஊரு சனம் பேச்சு எல்லாம் நம்ம மேல இருக்கு

பெண்: மாமரக் குயிலே மாமரக் குயிலே
ஆண்: மாமனத்தான் தேடி வந்த மாமரக் குயிலே
குழு: ஹே.ம்ம்ம்ம்.. ஹே.ம்ம்ம்..ஹே. ஹே. ஹே.
ஆண்: கட்டுச் சோறு கட்டிக்கிட்டு வெறகெடுக்கப் போகையில எட்டி எட்டி தூர நின்னு பாத்ததென்ன நானாவே
பெண்: எட்டு வெச்சு நான் நடந்தா கிட்ட வந்து கை புடிச்சு உன் மடியில் நெனவிழந்து சாய்வதென்ன நானாவே
ஆண்: ஒட்டு மொத்த ஒறக்கம் எல்லாம் மெல்ல மெல்ல போயாச்சு கட்டி வெச்ச பழக்கம் எல்லாம் ஒன்னால தான் வீணாச்சு
பெண்: சாமத்துல மேனி கொதிச்சு காய்ச்சல் வந்திருச்சு
ஆண்: கனவா நெசமா நீ சேதி சொல்லு குயிலே
பெண்: நெசம்தான் நெசம்தான் என் மாமரக் குயிலே
ஆண்: மாமரக் குயிலே மாமரக் குயிலே மாமனத்தான் தேடி வந்த மாமரக் குயிலே

Female
Chorus: Ae.ae ae ae ae ae ae
Ae.ae ae ae ae ae ae
Ae.ae ae ae ae ae ae
Male: {Maamara kuyilae Maamara kuyilae Maamana thaan thaedi vandha Maamarak kuyilae} (2)
Female: Unnaala thaan vaazhanuminnu Naanum thavam irundhen
Male: Unnoda thaan seranaminnu Naanum enni irundhen
Female: Kanavaa nesamaa Nee saedhi sollu kuyilae
Male: Nesam thaan nesam thaan En maamara kuyilae
Female: O. maamara kuyilae Maamara kuyilae Maamana thaan thaedi vandha Maamara kuyilae
Female: Muthaalamman koyililae Mundhaanaalu paakkayilae Mundhiyila naan mudinjaen On nenappa raasaavae
Male: Saala paadha orathula Saayangaala naerathula Onna kandu naan koduthaen Em manasa naanaavae
Female: Nenjukkulla aasa nozhanju Thulli thulli kudhikkudhu Iduppula seelat thuni Mella mella erangudhu
Male: Ooru sanam pechu ellaam Namma mela irukkudhu
Female: Kanavaa nesamaa nee Saedhi sollu kuyilae
Male: Nesam thaan nesam thaan En maamara kuyilae
Female: Maamara kuyilae Maamara kuyilae
Male: Maamana thaan thaedi vandha Maamara kuyilae
Chorus: Hae. mmm. Hae. mmm. hae. hae. hae.
Male: Kattu choru kattikkittu Veragedukka pogaiyla Etti etti dhoora ninnu Paatthadhenna naanaavae
Female: Ettu vechu naan nadandhaa Kitta vandhu kai pudichu Un madiyil nenavizhandhu Saaivadhenna naanaavae
Male: Ottu motha orakkam ellaam Mella mella poyaachu Katti vecha pazhakkam ellaam Onnaala thaan veenaachu
Female: Saamathula maeni kodhichu Kaaichal vandhiruchu
Male: Kanavaa nesamaa nee Saedhi sollu kuyilae
Female: Nesam thaan nesam thaan En maamara kuyilae
Male: Maamara kuyilae Maamara kuyilae Maamana thaan thaedi vandha Maamarak kuyilae
Female: Unnaala thaan vaazhanuminnu Naanum thavam irundhen
Male: Unnoda thaan seranaminnu Naanum enni irundhen
Female: Kanavaa nesamaa Nee saedhi sollu kuyilae
Male: Nesam thaan nesam thaan En maamara kuyilae
nice lyrics in tamil
tamil karaoke songs with lyrics free download
friendship song lyrics in tamil
hanuman chalisa tamil lyrics in english
cuckoo cuckoo lyrics tamil
alagiya sirukki tamil full movie
tamil christian karaoke songs with lyrics free download
old tamil karaoke songs with lyrics free download
tamil songs lyrics and karaoke
soundarya lahari lyrics in tamil
yaar alaipathu lyrics
thullatha manamum thullum padal
sarpatta parambarai song lyrics tamil
songs with lyrics tamil
kannamma song lyrics
kutty pattas full movie download
ilaya nila karaoke download
vaathi raid lyrics
soorarai pottru dialogue lyrics
kutty pattas movie