Mercury Mele Song Lyrics

Majunu cover
Movie: Majunu (2001)
Music: Harris Jayaraj
Lyricists: Vairamuthu
Singers: Devan Ekambaram and Unnikrishnan

Added Date: Feb 11, 2022

குழு: மெர்குரி மேலே மேடையிடு புது செஞ்சூரி ராகம் பாடி விடு அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும்

ஆண்: மெர்குரி மேலே மேடையிடு புது செஞ்சூரி ராகம் பாடி விடு அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும்

ஆண்: வாஜ்பாயே வரட்டும் பாட்டெழுத பில் கிளிண்டனை கூப்பிடு இசை அமைக்க வந்து சதாம் ஹூசைன் பாடல் பாடட்டும்

ஆண்: ...........

குழு: துடிக்கும் ரத்தங்கள் துணிந்து சேருங்கள் பெவிகால் முத்தங்கள் உதட்டில் போடுங்கள் காதலின் சிம்போனி கலந்து பாடுங்கள்

குழு: ...........

ஆண்: அண்ணன் தம்பி யாரும் இல்லாமல் தன்னந்தனியாய் பிறந்தவள் உனக்கு

குழு: ...........

ஆண்: பேபி தோடா

ஆண்: அண்ணன் தம்பி யாரும் இல்லாமல் தன்னந்தனியாய் பிறந்தவள் உனக்கு காதலியானால் நீயும் லக்கி தான்

குழு: லக்கி தான் லக்கி தான் லக்கி தான் லக்கி தான் லக்கா லக்கா லக்கி தான்

ஆண்: காற்றை மலையில் நீ நனைந்து இருக்க ஒற்றை குடையில் ஓர் அழகி உன்னை குடைக்குள் அழைத்தால் நீயும் லக்கி தான்

ஆண்: அப்பா தந்த ரூபாயில் ஒரு நூறை போல ஐந்நூறு தப்பாய் வந்தால் நீயும் லக்கி தான்

குழு: நின்று போன லிப்ட்டுக்குள் இன்று பூத்த பூவொன்று அட ஒன்றாய் நின்றால் லக்கோ லக்கி தான் தோடா

ஆண்: டோன்ட் பிரேக் மை ஹார்ட் டோன்ட் கோ அவே டோன்ட் பிரேக் மை ஹார்ட் டோன்ட் கோ அவே டோன்ட் பிரேக் மை ஹார்ட் டோன்ட் பிரேக் மை ஹார்ட் நோ நோ டோன்ட் பிரேக் மை ஹார்ட் டோன்ட் பிரேக் மை ஹார்ட்

குழு: தோடா .......

ஆண்: சிட்டு குருவியின் பிள்ளையடா இங்கே நித்தம் நித்தம் ஞாயிறுடா இனி திங்க கிழமை எங்களுக்கில்லையடா

குழு: இல்லைடா இல்லைடா இல்லைடா இல்லைடா இல்லைடா இல்லைடா இல்லை இல்லை இல்லைடா

ஆண்: இன்டர்நெட்டு சீசனோட அதில் காதல் சொல்வது பேஷனடா நீ மூடி மறைத்தால் ரேஷன் இல்லையடா

ஆண்: பெண்ணின் நாடி பிடித்து பாராமல் நீ தாடி வளர்த்து திரியாதே நீ ஒன்றை விட்டால் ஒன் மோர் உள்ளதடா

ஆண்: ஆஸ்கார் நோபல் பரிசை போல் அகில காதல் ஜோடிக்கு பரிசை ஐநா அறிவிக்க வேண்டுமடா

குழு: தோடா

ஆண் &

குழு: வாஜ்பாயே வரட்டும் பாட்டெழுத பில் கிளிண்டனை கூப்பிடு இசை அமைக்க வந்து சதாம் ஹூசைன் பாடல் பாடட்டும்

Chorus: Mercury melae medaiyidu Pudhu century raagam paadividu Athai suttrum ulagham Muttrum ketkattum

Male: Mercury melae medaiyidu Pudhu century raagam paadividu Athai suttrum ulagham Muttrum ketkattum

Male: Vajpayee varattum paatellutha Bill clinton-ai kooppidu isai amaikka Vanthu saddam hussein paadal padattum

Male: Huss-su-su-say huss-su-su-say Huss us say huss us say Huss-su-su-say huss-su-su-say Huss us say huss us say

Chorus: Thudikkum rathangal thuninthu serungal Fevicol muthangal udhattil podungal Kaadhalin symphony kalanthu paadungal

Chorus: {Wooh wahooh wahooh waah hoo waahoh Wooh wahooh wahooh waah hoo waahoh} (2) Wahoo..wahooo.wahoo wahhooo Wahoo..wahooo.wahoo wahhooo Wahoo wahhhaaa .wahooo waahaaaa

Male: Annan thambi yaarum illaamal Thananthaniyaa piranthaval unnakku

Chorus: Wooh wahooh wahooh waah hoo

Male: Baby. thoodaa.

Male: Annan thambi yaarum illaamal Thananthaniyaa piranthaval unnakku Kaadhaliyaanaal neeyum luckythaan

Chorus: Luckythaan.. luckythaan Luckythaan..luckythaan Lucka-lucka-luckythaan

Male: Kaatrai malaiyil nee nanainthu irukka Ottrai kudaiyil orr alaghi unai Kudaikkul alaithaal neeyum luckythaan

Chorus: Luckythaan.. luckythaan Luckythaan..luckythaan Lucka-lucka-luckythaan

Male: Appa thantha rubaayil Oru noorai pola ainooru Thappaai vanthaal neeyum luckythaan

Chorus: Nindru pona lift-ukkul Indru pootha poovondru Ada ondraai nindraal Luck-o-luckythaan Thoodaa

Male: Mercury melae medaiyidu Pudhu century raagam paadividu Athai suttrum ulagham Muttrum ketkattum

Male: Vajpayee varattum paatellutha Bill clinton-ai kooppidu isai amaikka Vanthu saddam hussein paadal padattum

Male: Don’t break my heart Don’t go away Don’t break my heart Don’t go away Don’t break my heart Don’t break my heart No.. no.. Don’t break my heart Don’t break my heart

Chorus: Thoodaa Hussusay-say Hussay-ussay-ussay

Male: Sittukuruviyin pillaiyadaa inghae Nitham nitham gnyaairuda ini Thinga kilamai yengalukkillaiyadaa

Chorus: Illaidaa.. illaidaa Illaidaa. illaidaa Illaidaa.. illaidaa Illai-illai-illaidaa

Male: Internet-u seasonadaa Athil kaadhal solvathu fashionadaa Nee moodi maraithaal Ration illaiyadaa

Male: Pennin naadi pidithu paaraamal Nee thaadivalarthu thiriyaathae Nee ondrai vittaal One more ullathadaa

Male: Oscar nobel parisai pol Agila kaadhal jodikku Parisai aina aruvikka vendumadaa

Chorus: Thodaa

Male and
Chorus: Mercury melae medaiyidu Pudhu century raagam paadividu Athai suttrum ulagham Muttrum ketkattum

Male and
Chorus: Vajpayee varattum paatellutha Bill clinton-ai kooppidu isai amaikka Vanthu saddam hussein paadal padattum

Male: Huss-su-su-say huss-su-su-say Huss us say huss us say Huss-su-su-say huss-su-su-say Huss us say huss us say

Chorus: Thudikkum rathangal thuninthu serungal Fevicol muthangal udhattil podungal Kaadhalin symphony kalanthu paadungal

Chorus: Mercury melae medaiyidu Pudhu century raagam paadividu Athai suttrum ulagham Muttrum ketkattum

Other Songs From Majunu (2001)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil worship songs lyrics in english

  • maraigirai full movie tamil

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • chinna sirusunga manasukkul song lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • usure soorarai pottru

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • karaoke with lyrics tamil

  • kai veesum kaatrai karaoke download

  • master tamilpaa

  • vaseegara song lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • rc christian songs lyrics in tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • kutty pattas full movie tamil

  • you are my darling tamil song

  • dhee cuckoo

  • tamil paadal music

  • nattupura padalgal lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics in tamil