Added Date: Feb 11, 2022
ஆண்: என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே நீ இளையவளா. மூத்தவளா. வெண்ணிலாவே
ஆண்: என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
ஆண்: என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே
ஆண்: {கண் விழிக்கும் தாரைகையோ வெண்ணிலாவே உன்னை காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே} (2) கன்னத்தில் காயம் என்ன வெண்ணிலாவே உன் காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே
ஆண்: என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே
ஆண்: கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே ஒரு கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே அந்த வஞ்சிதனை நீ அறிவாய் வெண்ணிலாவே அதை வாங்கி வந்து தந்துவிடு வெண்ணிலாவே
ஆண்: என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே
ஆண்: கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே ஏ .ஏ..ஏ..ஏ... கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே நீ கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே
ஆண்: அஞ்சிட தேவையில்லை வெண்ணிலாவே இது அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே இது அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே
ஆண்: என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே

Male: En arumai kaadhalikku Vennilaavae. Nee ilaiyavalaa. moothavalaa. Vennilaavae.
Male: En arumai kaadhalikku vennilaavae En arumai kaadhalikku vennilaavae Nee ilaiyavalaa moothavalaa Ilaiyavalaa moothavalaa vennilaavae
Male: En arumai kaadhalikku vennilaavae
Male: Kan vizhikkum thaaragaiyoo vennilaavae Unnai kaaval kaakkum thozhiyaro vennilaavae Kan vizhikkum thaaragaiyoo vennilaavae Unnai kaaval kaakkum thozhiyaro vennilaavae Kannathil kaayam enna vennilaavae Un kaadhalan thaan killiyadho vennilaavae
Male: En arumai kaadhalikku vennilaavae
Male: Kallamillaa en idhayam vennilaavae Oru kalliyidam irukkudhadi vennilaavae Andha vanji thanai nee arivaai vennilaavae Adhai vaangi vandhu thandhu vidu vennilaavae
Male: En arumai kaadhalikku vennilaavae
Male: Kenjinaal thara maattaal vennilaavae. Haee. ae.ae.ae.hae.. Kenjinaal thara maattaal vennilaavae Nee ketkaamal parithu vidu vennilaavae
Male: Anjida thaevai illai vennilaavae Idhu aval thandha paadamadi vennilaavae Idhu aval thandha paadamadi vennilaavae
Male: En arumai kaadhalikku vennilaavae Nee ilaiyavalaa moothavalaa Ilaiyavalaa moothavalaa vennilaavae
Male: En arumai kaadhalikku vennilaavae
kadhal mattum purivathillai song lyrics
mappillai songs lyrics
karaoke songs tamil lyrics
tamil love song lyrics
mahabharatham lyrics in tamil
maruvarthai pesathe song lyrics
90s tamil songs lyrics
dingiri dingale karaoke
kannalaga song lyrics in tamil
kichili samba song lyrics
nanbiye nanbiye song
snegithiye songs lyrics
alagiya sirukki tamil full movie
semmozhi song lyrics
sarpatta lyrics in tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
maara movie song lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil karaoke with malayalam lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil