Pinju Manathil Piriyam Valarthu Song Lyrics

Ellorum Innaattu Mannar cover
Movie: Ellorum Innaattu Mannar (1960)
Music: T. G. Lingappa
Lyricists: Pattukkottai Kalyanasundram
Singers: C. S. Jayaraman

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஅ.ஆஅ..ஆஅ..ஆஅ.. பிஞ்சு மனதில் பிரியம் வளர்த்து மஞ்சள் அழகும் மணமும் கொடுத்து வஞ்சம் தீர்க்கும் எதிரி போலே மனிதரை விதியும் வாட்டுதே மனிதரை விதியும் வாட்டுதே

ஆண்: கோடி கோடி உயிர்கள் வந்து ஓடி ஓடிப் போகுதே கோடி கோடி உயிர்கள் வந்து ஓடி ஓடிப் போகுதே கொண்டிருந்த ஆசையெல்லாம் துண்டுதுண்டாய் ஆகுதே கோடி கோடி உயிர்கள் வந்து ஓடி ஓடிப் போகுதே

ஆண்: கண்ணை மூடி திறக்கும் முன்னே காட்சி வேறாய் மாறுதே கண்ணை மூடி திறக்கும் முன்னே காட்சி வேறாய் மாறுதே கணக்கில்லாத வேகத்தோடு காலரதமும் ஓடுதே கோடி கோடி உயிர்கள் வந்து ஓடி ஓடிப் போகுதே

ஆண்: ஒளியைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தால் உடனே இருளும் மூடுதே ஒளியைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தால் உடனே இருளும் மூடுதே ஒளியினாலே விரிந்த மலர்கள் ஒளியால் உதிர்ந்து வாடுதே ஒளியினாலே விரிந்த மலர்கள் ஒளியால் உதிர்ந்து வாடுதே

ஆண்: கோடி கோடி உயிர்கள் வந்து ஓடி ஓடிப் போகுதே கொண்டிருந்த ஆசையெல்லாம் துண்டுதுண்டாய் ஆகுதே கோடி கோடி உயிர்கள் வந்து ஓடி ஓடிப் போகுதே

Male: Aa..aaa..aaa..aaa..aaa.aaa. Pinju manadhil piriyam valarthu Manjal azhagum manamum koduthu Vanjam theerkkum ethiri polae Manidharai vidhiyum vaattudhae. Manidharai vidhiyum vaattudhae.

Male: Kodi kodi uyirgal vandhu Odi odi poguthae Kodi kodi uyirgal vandhu Odi odi poguthae Kondirundha aasai ellaam Thundu thundaai aaguthae Kodi kodi uyirgal vandhu Odi odi poguthae

Male: Kannai moodi thirakkum munnae Kaatchi veraai maaruthae Kannai moodi thirakkum munnae Kaatchi veraai maaruthae Kanakkilladha vegathodu Kaala radhamum odudhae Kodi kodi uyirgal vandhu Odi odi poguthae

Male: Oliyai kandu ullam magizhndhaal Udanae irulum moodudhae Oliyai kandu ullam magizhndhaal Udanae irulum moodudhae Oliyinaalae virindha malargal Oliyaal udhirnthu vaaduthae Oliyaal udhirnthu vaaduthae Oliyaal udhirnthu vaaduthae

Male: Kodi kodi uyirgal vandhu Odi odi poguthae Kondirundha aasai ellaam Thundu thundaai aaguthae Kodi kodi uyirgal vandhu Odi odi poguthae

Most Searched Keywords
  • thoda thoda malarndhadhenna lyrics

  • tamil song writing

  • chellama song lyrics

  • kadhal sadugudu song lyrics

  • sarpatta parambarai lyrics

  • song lyrics in tamil with images

  • lyrics song status tamil

  • yaar azhaippadhu song download

  • best tamil song lyrics

  • maara tamil lyrics

  • tamil song meaning

  • dingiri dingale karaoke

  • vijay sethupathi song lyrics

  • i songs lyrics in tamil

  • tamilpaa

  • tamil songs lyrics whatsapp status

  • national anthem lyrics tamil

  • mg ramachandran tamil padal

  • google google song tamil lyrics

  • love songs lyrics in tamil 90s