Ellaarum Innaattu Mannaradaa Song Lyrics

Ellorum Innaattu Mannar cover

இசையமைப்பாளர்: டி. ஜி. லிங்கப்பா

ஆண்: எல்லோரும் இந்நாட்டு மன்னரடா
குழு: ஆஅ..ஆஅ...ஆஅ...ஆ..
ஆண்: இங்கு இளைத்தவனும் வலுத்தவனும் இல்லையடா
குழு: ஆஅ..ஆஅ...ஆஅ...ஆ..
ஆண்: இது நல்லோர்கள் சொல்லி வைத்த உண்மையடா
குழு: ஆஅ..ஆஅ...ஆஅ...ஆ..
ஆண்: நானும் அதன் வழியே செல்வோமடா..
குழு: ஆஅ..ஆஅ...ஆஅ...ஆ..

ஆண்: ஒன்று பட்ட சக்தியால் உரிமை காக்க வேண்டும் உறுதி கொண்டு அடிமை வாழ்வை உதறித் தள்ள வேண்டும்

ஆண்: ஒன்று பட்ட சக்தியால் உரிமை காக்க வேண்டும் உறுதி கொண்டு அடிமை வாழ்வை உதறித் தள்ள வேண்டும் ஒன்று பட்ட சக்தியால் உரிமை காக்க வேண்டும்

ஆண்
குழு: {ஆஅ ஹா ஆஅ பெண்
குழு: ஆஅ ஹா ஆஅ} (2)

ஆண்: {கருவி கொண்ட கைகளோடு ஒன்று கூடுவோம் கைவிலங்கு ஓடிகவென்று முரசு கொட்டுவோம்} (2)
குழு: முரசு கொட்டுவோம்

ஆண்: தரமுயர்ந்த வாழ்வு தன்னை நாடி ஓடுவோம் தரமுயர்ந்த வாழ்வு தன்னை நாடி ஓடுவோம் நம்மை தாழ்த்த எண்ணும் தீயவர்க்கு முடிவு கட்டுவோம்...

குழு: ஹேய்ய் ஒன்று பட்ட சக்தியால் உரிமை காக்க வேண்டும் உறுதி கொண்டு அடிமை வாழ்வை உதறித் தள்ள வேண்டும் ஒன்று பட்ட சக்தியால் உரிமை காக்க வேண்டும்

ஆண்: கல்லுடைத்து மண்ணை வெட்டி அணைகள் போடுவோம்
குழு: அணைகள் போடுவோம் அணைகள் போடுவோம்
ஆண்: தொல்லையூட்டும் வீணருக்கு அணைகள் போடுவோம் இங்கு தொல்லையூட்டும் வீணருக்கு அணைகள் போடுவோம்

ஆண்: கொல்ல வரும் வஞ்சனைக்கு அணைகள் போடுவோம்
குழு: அணைகள் போடுவோம் அணைகள் போடுவோம்
ஆண்: நம் குடி கெடுக்க வருபவர்க்கும் அணைகள் போடுவோம்

குழு: ஹேய்ய் ஒன்று பட்ட சக்தியால் உரிமை காக்க வேண்டும் உறுதி கொண்டு அடிமை வாழ்வை உதறித் தள்ள வேண்டும் ஒன்று பட்ட சக்தியால் உரிமை காக்க வேண்டும்

பெண்: நீலமலை அடியினிலே பொன்னிருக்குங்க
குழு: அங்கே பொன்னிருக்குங்க
பெண்: எங்க நீண்ட வயல் காட்டினிலே நெல்லிருக்குங்க
குழு: அங்கே நெல்லிருக்குங்க
பெண்: நீலமலை அடியினிலே பொன்னிருக்குங்க எங்க நீண்ட வயல் காட்டினிலே நெல்லிருக்குங்க ஆழியிலே செம்பவள முத்திருக்குங்க ஆழியிலே செம்பவள முத்திருக்குங்க இவை அத்தனைக்கும் அணைகள் போட்டு உரிமையாக்குவோம்

குழு: ஹேய்ய் ஒன்று பட்ட சக்தியால் உரிமை காக்க வேண்டும் உறுதி கொண்டு அடிமை வாழ்வை உதறித் தள்ள வேண்டும் ஒன்று பட்ட சக்தியால் உரிமை காக்க வேண்டும் உறுதி கொண்டு அடிமை வாழ்வை உதறித் தள்ள வேண்டும்

ஆண்: ஆஆ...ஆஅ...ஆஅ...ஆஅ..ஆஅ.. ஒன்று பட்ட சக்தியால் உரிமை காக்க வேண்டும் ஒன்று பட்ட சக்தியால் உரிமை காக்க வேண்டும் ஒன்று பட்ட சக்தியால் உரிமை காக்க வேண்டும் ஒன்று பட்ட சக்தியால் உரிமை காக்க வேண்டும்

Male: Ellorum innaattu mannarada
Chorus: Aaaa.aaa..aaa.aaa.
Male: Ingu ilaithavanum valuthavanum illaiyada
Chorus: Aaaa.aaa..aaa.aaa.
Male: Idhu nallorgal solli vaitha unmaiyada
Chorus: Aaaa.aaa..aaa.aaa.
Male: Naanum andha vazhiyae selvomada
Chorus: Aaaa.aaa..aaa.aaa.

Male: Ondru patta sakthiyaal Urimai kaakka vendum Urudhi kondu adimai vazhvai Udhari thalla vendum

Chorus: Ondru patta sakthiyaal Urimai kaakka vendum Urudhi kondu adimai vazhvai Udhari thalla vendum Ondru patta sakthiyaal Urimai kaakka vendum

Male
Chorus: {Aaa haa aaa Female
Chorus: Aaa haa aaa} (2)

Male: {Karuvi konda kaigalodu Ondru kooduvom Kai vilangu odiga vendru Murasu kottuvom} (2)
Chorus: Murasu kottuvom

Male: Tharam uyarndha vaazhvu thannai Naadi ooduvom Tharam uyarndha vaazhvu thannai Naadi ooduvom nammai Thaaztha ennum theeyavarkku Mudivu kattuvom

Chorus: Heyyy Ondru patta sakthiyaal Urimai kaakka vendum Urudhi kondu adimai vazhvai Udhari thalla vendum Ondru patta sakthiyaal Urimai kaakka vendum

Male: Kalludaithu mannai vetti Anaigal poduvom
Chorus: Anaigal poduvom Anaigal poduvom
Male: Thollaiyuttum veenavarkku Anaigal poduvom Ingu thollaiyuttum veenavarkku Anaigal poduvom

Male: Kolla varum vanjanaikku Anaigal poduivom
Chorus: Anaigal poduvom Anaigal poduvom
Male: Nam kudi kedukka varubavarkkum Anaigal poduvom

Chorus: Heyyy Ondru patta sakthiyaal Urimai kaakka vendum Urudhi kondu adimai vazhvai Udhari thalla vendum Ondru patta sakthiyaal Urimai kaakka vendum

Female: Neelamalai adiyinilae ponnirukkunga
Chorus: Angae ponn irukkunga
Female: Enga neenda vayal kaatinilae Nell irukkunga
Chorus: Angae nell irukkunga
Female: Neelamalai adiyinilae ponnirukkunga Enga neenda vayal kaatinilae nell irukkunga Aazhiyilae sembavala muthirukkunga Aazhiyilae sembavala muthirukkunga Ivai aththanaikum anaigal pottu urimaiyakkuvom

Chorus: Heyyy Ondru patta sakthiyaal Urimai kaakka vendum Urudhi kondu adimai vazhvai Udhari thalla vendum Ondru patta sakthiyaal Urimai kaakka vendum Urudhi kondu adimai vazhvai Udhari thalla vendum

Male: Aaa..aaa..aaa..aaa.aaa...
Chorus: Ondru patta sakthiyaal Urimai kaakka vendum Ondru patta sakthiyaal Urimai kaakka vendum Ondru patta sakthiyaal Urimai kaakka vendum Ondru patta sakthiyaal Urimai kaakka vendum

Most Searched Keywords
  • malto kithapuleh

  • tamil christian karaoke songs with lyrics free download

  • karaoke tamil songs with english lyrics

  • romantic songs lyrics in tamil

  • online tamil karaoke songs with lyrics

  • vinayagar songs tamil lyrics

  • karnan thattan thattan song lyrics

  • siragugal lyrics

  • kinemaster lyrics download tamil

  • cuckoo cuckoo dhee song lyrics

  • tamil christian christmas songs lyrics

  • tamil love song lyrics in english

  • john jebaraj songs lyrics

  • lyrics song download tamil

  • tamil devotional songs lyrics in english

  • a to z tamil songs lyrics

  • kannamma song lyrics

  • tamil christian devotional songs lyrics

  • tamil love feeling songs lyrics

  • tamil songs lyrics whatsapp status