Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
குழு: கங்கண கணவென கிண்கிணி மணிகளும் ஒலிக்க ஒலிக்க எங்கெங்கிலும் மங்களம் மங்களம் எனும் மொழி முழங்க முழங்க ஒரு சுயம்வரம் நடக்கின்றதே இது சுகம் தரும் சுயம்வரமே ஆஆஆஆஆஆஆஆ
பெண்: { ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் } (2)
பெண்: விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும் { எனையாளும் எஜமானே } (4)
குழு: ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆ.
ஆண்: ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
குழு: தனனனனனா தனனனனனா தனனனனனா தனனனன னானானானானா
பெண்: சுட்டுவிரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன் உன்னடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்
ஆண்: உன்னுதிரம் போலே நான் பொன்னுடலில் ஓடுவேன் உன்னுடலில் நான் ஓடி உள் அழகைத் தேடுவேன்
பெண்: தோகை கொண்டு நின்றாடும் தேன்கரும்பு தேகம்
ஆண்: முந்தி வரும் தேன் வாங்கிப் பந்தி வைக்கும் நேரம்
பெண்: அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு வம்புகள் என்ன வரம்புகள் விட்டு
குழு: ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆ.
ஆண்: ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
ஆண்: { இணையான இளமானே துணையான இளமானே } (2)
குழு: ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆ.
பெண்: ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
ஆண்: கட்டில் இடும் சூட்டோடு தொட்டில் கட்டு அன்னமே முல்லைக் கொடி தரும் அந்தப் பிள்ளைக் கனி வேண்டுமே
பெண்: உன்னை ஒரு சேய் போலே என் மடியில் தாங்கவா என்னுடைய தாலாட்டில் கண்மயங்கித் தூங்கவா
ஆண்: ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே
பெண்: ஆறு ஏழு கேட்டாலும் பெற்றெடுப்பேன் நானே
ஆண்: முத்தினம் வரும் முத்து தினம் என்று சித்திரம் வரும் விசித்திரம் என்று
குழு: ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆ.
பெண்: ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
ஆண்: உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
பெண்: விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
ஆண்: இணையான இளமானே துணையான இளமானே
பெண்: ஓ..எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே

Chorus: Kangana gana vena Kinkini manigalum olika olika Engengilum mangalam mangalam Ennum mozhi muzhanga muzhanga Oru suyamvaram nadakindradhae . ae Idhu sugam tharum suyam varamae . ae Aaaaaa aaaaaa aaaaaa aaaaaa
Female: { Oru naazhum unai maravaadha Inidhaana varam vendum Uravaalum udal uyiraalum Piriyaadha varam vendum } (2)
Female: Vizhiyodu imai polae Vilagaadha nizhai vendum { Enaiyaalum ejamaanae } (4)
Chorus: Aaaa haa aaaa haa aaaa haa aaaa haa aaaa haa aaa
Male: Oru naazhum unai maravaadha Inidhaana varam vendum Uravaalum udal uyiraalum Piriyaadha varam vendum
Chorus: Thanananana naa thanananana naa Thanananana naa thanananana naa naa naa naa naa
Female: Suttu viral nee kaatu sonna padi aaduven Unnadimai naan endru kaiyezhuthu poduven
Male: Un udhiram polae naan ponnudalil oduven Unnudalil naan odi ullazhagai theduven
Female: Thogai kondu nindraadum Thaenkarumbu dhegam
Male: Mundhi varum thaen vaangi Pandhi vaikum neram
Female: Ambugal pattu narambugal suttu Vambugal enna varambugal vittu
Chorus: Aaaa haa aaaa haa aaaa haa aaaa haa aaaa haa aaa
Male: Oru naazhum unai maravaadha Inidhaana varam vendum Uravaalum udal uyiraalum Piriyaadha varam vendum Vizhiyodu imai polae Vilagaadha nizhai vendum
Male: { Inaiyaana ila maanae Thunaiyaana ila maanae } (2)
Chorus: Aaaa haa aaaa haa aaaa haa aaaa haa aaaa haa aaa
Female: Oru naazhum unai maravaadha Inidhaana varam vendum Uravaalum udal uyiraalum Piriyaadha varam vendum
Male: Kattilidum sootodu thottil kattu annamae Mullai kodi tharum andha pillai kani vendumae
Female: Unnai oru sei polae en madiyil thaangavaa Ennudaiya thaalaatil kan mayangi thoonga vaa
Male: Aareeraaro nee paada aasai undu maanae
Female: Aaru ezhu kettaalum Petredupen naanae
Male: Muthinam varum muthu dhinam endru Chithiram varum vichithiram endru
Chorus: Aaaa haa aaaa haa aaaa haa aaaa haa aaaa haa aaa
Female: Oru naazhum unai maravaadha Inidhaana varam vendum
Male: Uravaalum udal uyiraalum Piriyaadha varam vendum
Female: Vizhiyodu imai polae Vilagaadha nizhai vendum
Male: Inaiyaana ila maanae Thunaiyaana ila maanae
Female: Ohh enaiyaalum ejamaanae Enaiyaalum ejamaanae
Chorus: Aaaa haa aaaa haa aaaa haa aaaa haa aaaa haa aaa
tamil christian karaoke songs with lyrics
thullatha manamum thullum padal
unnai ondru ketpen karaoke
maraigirai full movie tamil
tamil karaoke songs with lyrics
ilaya nila karaoke download
oh azhage maara song lyrics
anbe anbe song lyrics
nadu kaatil thanimai song lyrics download
unna nenachu song lyrics
lyrics song download tamil
asku maaro lyrics
teddy marandhaye
7m arivu song lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
tamil song lyrics
tamil song in lyrics
master tamilpaa
morrakka mattrakka song lyrics
amman kavasam lyrics in tamil pdf