Adi Raaku Muthu Raaku Song Lyrics

Ejamaan cover
Movie: Ejamaan (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு வளை காப்பு தங்க காப்பு இவ கை பிடிச்சு பூட்டு

ஆண்: அட வேலாண்டி பால்பாண்டி வேட்டிய கட்டுங்கடா அட மாயாண்டி முனியாண்டி மத்தளம் கொட்டுங்கடா

ஆண்: கிளி மூக்கு முத்தம்மா என் வாக்கு சுத்தம்மா வானவராயனுக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு

குழு: அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு வளை காப்பு தங்க காப்பு இவ கை பிடிச்சு பூட்டு

ஆண்: வான்சுமந்த வான் சுமந்த வெண்ணிலவ வெண்ணிலவ தான்சுமந்த தான்சுமந்த பெண்நிலவே பெண்நிலவே

குழு: மூணு மாசம் ஆன பின்னே முத்துவரும் முத்துவரும் பூர்வஜென்மம் சேர்த்து வெச்ச சொத்துவரும் சொத்துவரும்

ஆண்: வெள்ளிமணி தொட்டில் ஒன்னு விட்டத்தின் மேலே மாட்டிடனும் தங்கமணி கண்ணுறங்க தாலேலோ பாடி ஆட்டிடனும்

குழு: அடி வாடி ரங்கம்மா தெரு கோடி அங்கம்மா வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு

ஆண்: அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு

குழு: ஏழு சனி மார்கழிக்கும் பொங்கவச்சி பொங்கவச்சி மாவிளக்கும் பூவிளக்கும் ஏற்றிடனும் ஏற்றிடனும்

ஆண்: வாரிசு ஒன்னு தந்ததிற்கு நன்றி சொல்லி நன்றி சொல்லி ஏழைக்கெல்லாம் கூழு காய்ச்சி ஊத்திடனும் ஊத்திடனும்

ஆண்: அம்மன் அருள் இல்லையின்னா பெண்ணிங்கு தாயாய் ஆவதெங்கே பிள்ளை செல்வம் இல்லை என்ற பேச்சுக்கள் பொய்யாய் போனதிங்கே

குழு: ஊரில் எல்லாரும் ஒன்னு சேரும் இந்நேரம் வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு

குழு: அட வேலாண்டி பால்பாண்டி வேட்டிய கட்டுங்கடா அட மாயாண்டி முனியாண்டி மத்தளம் கொட்டுங்கடா

குழு: கிளி மூக்கு முத்தம்மா என் வாக்கு சுத்தம்மா வானவராயனுக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு

Male: Adi raakumuththu raakku Pudhu raakkudiyai choottu Valai kaappu thanga kaappu Iva kai pidichchu poottu

Male: Ada velaandi paal paandi Vettiya kattungada Ada maayaandi muniyaandi Maththalam kottungada

Male: Kili mooku muthtamma En vaakku suththamma Vaanavaraayanukkum raanikkum Vaarisu vandhaachchu

Chorus: Adi raakumuththu raakku Pudhu raakkudiyai choottu Valai kaappu thanga kaappu Iva kai pidichchu poottu

Male: Vaan sumandha vaan sumandha Vennilava vennilava Thaan sumandha thaan sumandha Pen nilavae pen nilavae

Chorus: Moonu maasam aana pinnae muththu varum muththu varum Poorva jenmam serththu vecha Soththu varum soththu varum

Male: Velli mani thottil onnu Vittaththin melae maatidanum Thanga mani kannuranga Thaalaelo paadi aatitadanum

Chorus: Adi vaadi rangamma Theru kodi angamma Vaanavaraayarukkum raanikkum Vaarisu vandhaachchu

Male: Adi raakumuththu raakku Pudhu raakkudiyai choottu

Chorus: Ezhu sani maargazhikkum Ponga vachchi ponga vachchi Maa vilakkum poo vilakkum Yetridanum yetridanum

Male: Vaarisu onnu thandhadhirkku Nandri solli nandri solli Ezhaikellaam koozhu kaaichi Ooththidanum ooththidanum

Male: Amman arul illaiyinaa Penningu thaaiyaai aavadhengae Pillai chelvam illai endra Pechchukkal poiyaayaai ponadhingae

Chorus: Ooril ellarum Onnu serum inneram Vaanavaayarukkum raanikkum Vaarisu vandhaachchu

Male: Adi raakumuththu raakku Pudhu raakkudiyai choottu

Chorus: Ada velaandi paal paandi Vettiya kattungada Ada maayaandi muniyaandi Maththalam kottungada

Chorus: Kili mooku muthtamma En vaakku suththamma Vaanavaraayanukkum raanikkum Vaarisu vandhaachchu

Male: Adi raakumuththu raakku Pudhu raakkudiyai choottu

Chorus: Adi raakumuththu raakku Pudhu raakkudiyai choottu Valai kaappu thanga kaappu Iva kai pidichchu poottu

Other Songs From Ejamaan (1993)

Aalapol Velapol Song Lyrics
Movie: Ejamaan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Ejamaan Kaaladi Song Lyrics
Movie: Ejamaan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Idiye Aanalum Song Lyrics
Movie: Ejamaan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Nilave Mugam Song Lyrics
Movie: Ejamaan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Thookku Chattiya Song Lyrics
Movie: Ejamaan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Most Searched Keywords
  • 7m arivu song lyrics

  • kadhal psycho karaoke download

  • naan pogiren mele mele song lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • vijay songs lyrics

  • na muthukumar lyrics

  • soorarai pottru theme song lyrics

  • theriyatha thendral full movie

  • raja raja cholan song lyrics in tamil

  • only tamil music no lyrics

  • tamil song lyrics with music

  • best love lyrics tamil

  • thenpandi seemayile karaoke

  • chellamma song lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • vaathi coming song lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • master lyrics tamil

  • jai sulthan

  • tamil collection lyrics