Sethey Ponendi Song Lyrics

Mahabalipuram cover
Movie: Mahabalipuram (2015)
Music: K
Lyricists: O. G. Dass
Singers: O. G. Dass

Added Date: Feb 11, 2022

பெண்: ஹா ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ

குழு: ..........

ஆண்: செத்தே போனேன்டி உன்ன பாக்கையில பேஜார் ஆனேன்டி உன்ன நெனக்கையில செத்தே போனேன்டி உன்ன பாக்கையில பேஜார் ஆனேன்டி உன்ன நெனக்கையில

ஆண்: அத்தை மகள மிஞ்சி புட்ட சத்தியமா கொன்னுட்ட உன்ன விட எந்த பொண்ணும் ஈடு இல்ல போ

ஆண்: என் ஸ்கூட்டர் வண்டியில உன்ன ஏத்திக்கணும் இல்ல காருல போகணும்னா மச்சான் கார கொடுப்பான்

ஆண்: செத்தே போனேன்டி உன்ன பாக்கையில பேஜார் ஆனேன்டி உன்ன நெனக்கையில

குழு: ஆ ஆ ஆ ஆ நான் பாத்த பொண்ணு பேரு மீனா அவ இடுப்ப குலுக்கி மேனா மினுக்கி போடுறாலே சீன ஷி இஸ் தி அழகான கிராமத்து பிகரு நீ அவள லவ் பண்ணது ரொம்ப ரொம்ப தவறு

குழு: நான் பேர மாத்தி மாரின்னு வச்சேனே ஜீன்ஸ் பேண்ட்ட தூக்கி போட்டு வேட்டி சட்டை போட்டேனே காதலிச்ச என்ன விட்டு அவங்கப்பன் பேச்சை கேட்பாலே பாய் பாய் ன்னு சொல்லி புட்டு மாமன் கிட்ட போனாலே

குழு: ஐ எம் சிட்டிங் அண்டர் எ மாங்கா மரம் பாத்தா ஒரு பிகர் வியரிங் ப்ளூ சேரி அவ பின்னால பாலோ பண்ணி போனேன்டி ஏய் மச்சான் இப்பதான் என் மெயின் ஸ்டோரி

குழு: ஐ சேட் ஹாய் அவ சொன்னால் ஹலோ காபி குடிக்க போலாமானு கேட்டேங்கோ என் காது கிட்ட வந்து இப்போ சொன்னாங்கோ எனக்கு நிச்சயம் ஆயி பல நாள் ஆச்சுங்க

ஆண்: அடம் புடிக்காம நில்லு மா நீ கொஞ்சம் ஆயிரம் பேர் வந்தா கூட நீதான் என் செல்லம்

ஆண்: அண்ணன் தம்பி எத்தன பேரு சொல்லி விட்டு போ போ எல்லாருமே மச்சான் தானே சொந்தம் ஆகினோம்

ஆண்: காத்துல கடுகான் போட்டு உன்ன மயக்கிட வந்தவன் நான் கனவுல கனவுல பாத்து உன்ன ரசிக்கிறேன் நான் இப்போ

ஆண்: என் ரோசா எங்க அது போச்சி புள்ள உன்ன தேடி ஓடி நான் மண்ட காஞ்சேன்

குழு: ப்ரூட் ஷாப்பில் பாத்தா ஒரு பிகரு அவ ஸ்ட்ராபெர்ரி போல கலரு பிகருன்னா பிகரு துப்பாக்கி பிகரு தாக்குது அவ பவரு

குழு: அவ நாட்டு கட்ட இப்போ திம்சு கட்ட இவ அசத்துற அழகில மாட்டி கிட்ட வெள்ளக்கார பொண்ணு என நெனச்சுகிட்டு நானும் லோக்கல் பொண்ணு கிட்ட மாட்டிகிட்டேன்

குழு: கடல்கர கிட்ட பாத்தேன் பச்ச கிளி கிட்ட போய் நானும் பேச போனேன்டி கதையில இப்போ வந்ததே ட்விஸ்ட் கம் ஆன் எவ்ரிபடி லிசன் டு திஸ்

குழு: அவ குடும்பத்துடன் அங்கு ஜாலி அய்யயோ இப்போதான் என் வாழ்கை காலி எனக்கோ கிடைத்தது நத்திங் பட் அ கோலி ஏனா அவ கழுத்தில பாத்தேன் மஞ்ச தாலி

Female: Haa.aaa..aaa..aaaa. Haaa.aaaa.aaa..aaa..

Chorus: ............

Male: Sethae ponendi unna paakkaiyila Bejaar aanendi unna nenakkaiyila Sethae ponendi unna paakkaiyila Bejaar aanendi unna nenakkaiyila

Male: Aththai magala minji putta Sathiyama konnutta Unna vida endha ponnum Eedu illa po

Male: En scooter vandiyila Unna yethikkanum Illa carula poganumna Machan car-ah koduppaan

Male: Sethae ponendi unna paakkaiyila Bejaar aanendi unna nenakkaiyila

Chorus: Ah ah ah ah Naan paatha ponnu peru meena Ava iduppa kuzhukki mena minukki Poduraalae scena She is the azhakaana gramathu figuru Nee avala love pannathu Romba romba thavaru

Chorus: Naan pera maathi Maarinnu vachenae Jeans panta thookki pottu Vetti sattai potenae Kaadhalicha enna vittu Avangappan pecha ketppaalae Bye bye-nu solliputtu mamankitta ponaalae

Chorus: I am sitting under a manga maram Patha oru figure wearing blue saree Ava pinnala follow panni ponendi Yei machaan ippathaan en main story

Chorus: I said hi .ava sonnaal hello Coffee kudikka polaamaannu kettengo En kaathukitta vanthu ippo sonnaango Enakku nichayam aayi pala naal aachunga

Male: Adam pudikkaama Nilumaa nee koncham Aayiram per vantha kooda Neethaan en chellam

Male: Annan thambi ethana peru Solli vittu po po Ellaarumae machan thaanae Sontham aaginom

Male: Kaathula kadukkaan pottu Unna mayakkida vanthavan naan Kanavula kanavula paathu Unna rasikkiren naan ippo

Male: En rosa enga adhu Pochi pulla Unna thedi odi Naan manda kaanchen

Chorus: Fruit shoppil paatha oru figuru Ava strawberry pola colouru Figurunna figuru thuppaakki figuru Thaakkuthu ava poweru

Chorus: Ava naattu katta ippo dhimsu katta Iva asathura azhagila maattikitta Vellakkaara ponnu ena nenachukittu Naanum local ponnukitta maattikitten

Chorus: Kadalkara kitta paathen pachakili Kitta poi naanum pesa ponenadi Kathaiyila ippo vanthathae twist Come on everybody listen to this

Chorus: Ava kudumbathudan angu jolly Ayyayo ippothaan en vaazhkkai gaali Enakko kidaithadhu nothing but a goli Yena ava kazhuthila pathen manja thaali

Male: Sethae ponendi unna paakkaiyila Bejaar aanendi unna nenakkaiyila Sethae ponendi unna paakkaiyila Bejaar aanendi unna nenakkaiyila

Male: Aththai magala minji putta Sathiyama konnutta Unna vida endha ponnum Eedu illa po

Male: En scooter vandiyila Unna yethikkanum Illa carula poganumna Machan car-ah koduppaan

Male: Sethae ponendi unna paakkaiyila Bejaar aanendi unna nenakkaiyila

Female: Haa.aaa..aaa..aaaa. Haaa.aaaa.aaa..aaa..

Other Songs From Mahabalipuram (2015)

Anantha Thendral Song Lyrics
Movie: Mahabalipuram
Lyricist: Yugabharathi
Music Director: K
Aathaadi Enna Solla Song Lyrics
Movie: Mahabalipuram
Lyricist: Yugabharathi
Music Director: K
Kudiya Vidu Song Lyrics
Movie: Mahabalipuram
Lyricist: Yugabharathi
Music Director: K
Usure Nee Song Lyrics
Movie: Mahabalipuram
Lyricist: Yugabharathi
Music Director: K

Similiar Songs

108 Thenga Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Ganakaravel
Music Director: K
Elandha Pazham Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Ganakaravel
Music Director: K
Gandhi Thatha Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Darwin Guna
Music Director: K
Imsai Rani Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Vivek
Music Director: K
Most Searched Keywords
  • kadhal album song lyrics in tamil

  • bhaja govindam lyrics in tamil

  • soorarai pottru song lyrics tamil

  • thaabangale karaoke

  • yellow vaya pookalaye

  • oru yaagam

  • tamil mp3 song with lyrics download

  • enjoy enjoy song lyrics in tamil

  • namashivaya vazhga lyrics

  • nee kidaithai lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • asuran song lyrics download

  • abdul kalam song in tamil lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • maara movie song lyrics in tamil

  • mahabharatham song lyrics in tamil

  • asuran song lyrics in tamil

  • yaanji song lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • whatsapp status lyrics tamil