Added Date: Feb 11, 2022
ஆண்: பூவென்றும் பொன்னே என்றும் வாயார உன்னைப் பாடும் நேரம் பூவென்றும் பொன்னே என்றும் வாயார உன்னைப் பாடும் நேரம் பூந்தேகம் நான் ஏந்தும் பொன்னோடம்தான் உன் மோகம் என் நெஞ்சின் பூபாளம்தான்
ஆண்: பூவென்றும் பொன்னே என்றும் வாயார உன்னைப் பாடும் நேரம்
பெண்: தேகத்திலே தந்த மோகத்திலே வந்த வேகத்தில் விளைந்ததென்ன
ஆண்: நேரத்திலே வந்த பாரத்திலே இதழ் ஈரத்தில் மலர்ந்ததென்ன
பெண்: தோற்றத்திலே மனம் தோற்றதிலே தூக்கம் கெட்டு உனைப் பார்த்ததிலே
ஆண்: பூ மாலை போல் என்னை நீ சேரும் பொன் மாலை நான் காண்பேன் ஆனந்தம்
பெண்: பூவென்றும் பொன்னே என்றும் வாயார உன்னைப் பாடும் நேரம்
ஆண்: சொர்கத்திலே உந்தன் பக்கத்திலே தந்த சொந்தத்தில் சுகம் படித்தேன்
பெண்: கூடத்திலே மணி மாடத்திலே தந்த பாடத்தில் எனை இழந்தேன்
ஆண்: கூந்தல் என்னும் ஒரு வீட்டுக்குள்ளே கூடு கட்டும் இசைப் பூங்குயிலே
பெண்: பூ மேனி நூலானேன் பூ இன்று ஆளானேன் பாலாடை போல் ஆனேன்

பெண்: பூந்தேகம் நான் ஏந்தும் பொன்னோடம்தான்
ஆண்: உன் மோகம் என் நெஞ்சின் பூபாளம்தான்

Male: Poovendrum ponnae endrum Vaayaara unnai paadum neram Poovendrum ponnae endrum Vaayaara unnai paadum neram Poondhaegam naan yaendhum Ponnodam dhaan Un mogam en nenjin boopaalam dhaan
Male: Poovendrum ponnae endrum Vaayaara unnai paadum neram
Female: Dhaegathilae thandha mogathilae Vandha vaegathil vilaindhadhenna
Male: Naerathilae vandha baarathilae Idhazh eerathil malarndhadhenna
Female: Thotrathilae manam thotradhilae Thookkam kettu unai paarthadhilae
Male: Poo maalai pol ennai Nee serum pon maalai Naan kaanbaen aanandham
Female: Poovendrum ponnae endrum Vaayaara unnai paadum neram
Male: Sorgathilae undhan pakkathilae Thandha sondhathil sugam padithaen
Female: Koodathilae mani maadathilae Thandha paadathil enai izhandhen
Male: Koondhal ennum oru veettukkullae Koodu kattum isai poonguyilae
Female: Poo maeni noolaanaen Poo indru aalaanaen Paalaadai pol aanaen
Male: Poovendrum ponnae endrum Vaayaara unnai paadum neram
Female: Poondhaegam naan yaendhum Ponnodam dhaan
Male: Un mogam en nenjin boopaalam dhaan
Female: Poovendrum ponnae endrum Vaayaara unnai paadum neram
Male: Poovendrum ponnae endrum Vaayaara unnai paadum neram
mahabharatham song lyrics in tamil
tamil whatsapp status lyrics download
mannikka vendugiren song lyrics
tamil song search by lyrics
mulumathy lyrics
tamil2lyrics
tamil song lyrics 2020
putham pudhu kaalai gv prakash lyrics
gaana songs tamil lyrics
vaathi coming song lyrics
mappillai songs lyrics
new tamil karaoke songs with lyrics
tamil gana lyrics
tholgal
en kadhal solla lyrics
chammak challo meaning in tamil
google song lyrics in tamil
google google panni parthen song lyrics
old tamil songs lyrics in tamil font
cuckoo cuckoo lyrics tamil